சுற்றுசூழலில் அக்கறை
சனவரி 14-1-11 காஞ்சிபுரம் மாவட்ட பசுமைத்தாயகம் சார்பில் 1000 பழ மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பசுமைத்தாயகத்திக் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் உடன் பசுமைத்தாயக மாவட்ட அமைப்பாளர் கனல் கண்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் பசுமைத்தாய பொருப்பளர்கள்