நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, June 9, 2011

இளைஞனே ஒன்றுசேர்...

                  வன்னியனின் விழ்ச்சி..என்று வருமோ எழுச்சி...


கடலில் மிதந்தவை
கடனில் விழுந்தவை...

வன்னியனின் உடல்கள்
கண்ட கண்ட இடமெல்லாம்
வெந்தவை,
கிடந்தவை,
அழுகிச் சிதைந்தவை...

இன்னும் இன்னும் உயிர்கள் மலிய
எங்கும் அழிவு சில்லறையாக
எங்கள் எழுச்சி...

தேரென எழுமே!
எங்கள் விடுதலை
இலக்கினை அடையுமே!

அதனால்,
வன்னிய இளைஞர்களின்
வாழ்வில்
கல்வி
பொருளாதாரம்
மேம்பாடு அடையுமோ..?

உதிக்கும் காலை பொழுதை
இன்னும்
எத்தனை நாட்கள் தான்
வேடிக்கை பார்பது....