நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, May 26, 2013

இந்தியாவில் இந்துமதத்தை காப்பாற்றி வைத்திருப்பது பார்ப்பனர்கள் அல்ல, சத்திரியர்கள்தான்.


இந்து மதத்தை தூக்கிப்பிடிக்கும் அதே நேரத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் அறிவிலிகளுக்கு ஒரு வரலாற்றுத் தகவல்.
இந்தியாவில் இந்துமதத்தை காப்பாற்றி வைத்திருப்பது பார்ப்பனர்கள் அல்ல, சத்திரியர்கள்தான். வட இந்தியாவில் இந்துமதம் அழியாமல் காப்பாற்றியவர்கள் இராஜபுத்திரர்கள். இராஜபுத்திரர்கள் இல்லாவிட்டால் இந்துமதம் இருந்திருக்காது.

"அக்னி வம்சம்" என்கிற நம்பிக்கைதான் இராஜபுத்திரர்களுக்கு மனதளவில் துணிச்சலை அளித்தது. அப்படிப்பட்ட அகினிவம்சம் என்கிற கருத்தியலை இராஜபுத்திரர்கள் கற்றுக்கொண்டதே வன்னியர்களிடம் இருந்துதான்.

ஆதாரம்: The Myth of the Agnivamsa - by Alf Hiltebeitel, The University of Chicago Press 1999