போத்திஸ் இயற்கையை காப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் தன் வடிக்கையாளர்களுக்கு பயன்தரக்கூடிய மரக்கன்றுகளை வழங்கி வருகிறது.இந்த ஆண்டு 10 இலட்சம் மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்துள்ளது.இதற்க்கு ”my tree my family" என பெயரிடபட்டுள்ளது.
போத்திஸ்-ன் சேவை மேலும் தொடர இவ்வுலக மக்களின் சார்பாக நாமும் நம் வாழ்த்தினை கூறுவோம்...
மரம் வளர்ப்போம் - மனிதனை நேசிப்போம்