நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, March 15, 2011

2011சட்டமன்ற தேர்தல்-பாட்டளி மக்கள் கட்சி போட்டியிடும் இடங்களை பற்றிய விவரம்..



திருவள்ளுர் மாவட்டம்


1. கும்மிடிபூண்டி
ஆண் வாக்காளர்கள்: 1,05,145
பெண் வாக்காளர்கள்: 1,06,492
அரவாணிகள்: 9
மொத்த வாக்காளர்கள்: 2,11,646


2. மதுரவாயல்
ஆண் வாக்காளர்கள்: 1,32,161
பெண் வாக்காளர்கள்: 1,25,342
அரவாணிகள்: 25
மொத்த வாக்காளர்கள்: 2,57,528

 அம்பத்தூர் தாலுக்கா (பகுதி)
அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்று வானகரம் கிராமங்கள்.
அம்பத்தூர் (நகராட்சி) (பகுதி)
வார்டு எண் - 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் (செசன்ஸ் டவுன்), மதுரவாயல் (பேரூராட்சி), வளசரவாக்கம் (பேரூராட்சி), காரம்பாக்கம் (செசன்ஸ் டவுன்), போரூர் (பேரூராட்சி) மற்றும் ராமாபுரம் (சென்சஸ் டவுன்)
சென்னை
3. வேளச்சேரி
ஆண் வாக்காளர்கள்: 1,08,725
பெண் வாக்காளர்கள்: 1,08,725
அரவாணிகள்: 26
மொத்த வாக்காளர்கள்: 2,17,026

சென்னை (மாநகராட்சி) (பகுதி)
சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 151 முதல் 155 வரை.



காஞ்சிபுரம் மாவட்டம்

4. செங்கல்பட்டு
ஆண் வாக்காளர்கள்: 1,21,516
பெண் வாக்காளர்கள்: 1,18,980
அரவாணிகள்: 0
மொத்த வாக்காளர்கள்: 2,40,496

செங்கல்பட்டு தாலுக்கா (பகுதி)- மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், புத்தூர், கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, ரத்தினமங்கலம், வேங்கடமங்களம், நல்லம்பாக்கம், அருங்கால், காரணைபுதுச்சேரி, கூடலூர்(ஆர்.எப்), காயரம்பேடு, பெருமாத்தநல்லூர், கீரப்பாக்கம், முருகமங்கலம், குமிழி, ஒத்திவாக்கம், கன்னிவாக்கம், பாண்டூர்,ஆப்பூர்(ஆர்.எப்) , சேந்தமங்கலம், ஆப்பூர், கால்வாய், அஸ்தினாபுரம், கருநிலம், கரம்பூர், கொளத்தூர், தாசரிகுன்னத்தூர், குருவன்மேடு, மேல்மணப்பாக்கம், பாலூர், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், வெம்பாக்கம், வெங்கடாபுரம், செட்டிபுண்ணியம், கச்சாடிமங்கலம், கொண்டமங்கலம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், வீராபுரம், பரணூர், பரணூர்(ஆர்.எப்) , காந்தளூர், ஆத்தூர், புலிப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, அனுமந்தை, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, பட்டரவாக்கம், சென்னேரி, தேனூர், அம்மணம்பாக்கம்(கூடுவாஞ்சேரி உள்வட்டம்), பொருந்தவாக்கம், வல்லம், அம்மணம்பாக்கம் (செங்கல்பட்டு உள்வட்டம்), பழவேலி மற்றும் ஓழலூர் கிராமங்கள், வண்டலூர் (சென்சஸ் டவுன்), ஊரப்பாக்கம் (சென்சஸ் டவுண்), நந்திவரம் - கூடுவாஞ்சேரி (பேரூராட்சி), மறைமலர் நகர் (பேரூராட்சி), சிங்கபெருமாள் கோயில்(சென்சஸ் டவுன்), செங்கல்பட்டு (நகராட்சி), மேலமையூர்(சென்சஸ் டவுன்) மற்றும் ஆலப்பாக்கம் (சென்சஸ் டவுன்),
5. திருப்போரூர்
ஆண் வாக்காளர்கள்: 94,657பெண் வாக்காளர்கள்: 91,895அரவாணிகள்: 0மொத்த வாக்காளர்கள்: 1,86,552


செங்கல்பட்டு தாலுக்கா (பகுதி) -பொன்மார், காரணை, தாழம்பூர், நாவலூர், கன்னத்தூர்ரெட்டிகுப்பம், முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், சிறுசேரி, போலச்சேரி, சோனலூர், மாம்பாக்கம், கீழகொட்டியூர், மேலகொட்டியூர், புதுப்பாக்கம், படூர், குன்னக்காடு, கோவளம் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், வெளிச்சை, கொளத்தூர், பனங்காட்டுப்பக்கம், காய்ர், தையூர், திருவிடந்தை, வடநெமிலி, நெமிலி, செங்காடு, இல்லலூர், வெம்பேடு, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, மருதேரி, அனுமந்தபுரம், மேலையூர் (ஆர்.எப்), கீழூர், காட்டூர், கிருஷ்ணன்கரணை, தண்டலம், கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், தாசரிகுப்பம், பெருந்தண்டலம், பூஇலுப்பை, கரும்பாக்கம், விரால்பாக்கம், மயிலை, செம்பாக்கம், செட்டிபட்டுராயமன்குப்பம், மடையாத்தூர், வெங்கலேரி, ஆலத்தூர், பட்டிபுலம், கருங்குழிபள்ளம், சிறுதாவூர், அச்சரவாக்கம், பூண்டி, ஏடர்குன்றம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், அதிகமாநல்லூர், சாலவன்குப்பம், பையனூர், பஞ்சந்திருத்தி, குன்னப்பட்டு, தட்சிணாவர்த்தி, சந்தானம்பட்டு, ஆமையாம்பட்டு, மேல்கனகம்பட்டு, திருநிலை, பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, கட்டக்கழனி, அமிர்தபள்ளம், சின்ன இரும்பேடு, ஒரத்தூர், தண்டரை, ஓரகடம், கழனிப்பாக்கம், அருங்குன்றம், மன்னவேடு, தேவதானம், வளவந்தாங்கல், காரணை, பெரியபுத்தேரி மற்றும் திருவடிசூலம் கிராமங்கள், திருப்போரூர் (பேரூராட்சி), திருக்கழுக்குன்றம் தாலுக்கா (பகுதி) நெமிலி, நெமிலி (ஆர்.எப்), புல்லேரி, துஞ்சம், கிழவேடு, மேலேரிப்பாக்கம், திருமணி, திருமணி (ஆர்.எப்), ஜானகிபுரம், அழகுசமுத்திரம்,கீரப்பாக்கம், மேலப்பட்டு, நெல்வாய், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி, பெருமாளேரி, கடும்பாடி, நல்லான்பெற்றாள், மேல்குப்பம், எச்சூர், புலிக்குன்றம், இரும்புலி, தாழம்பேடு, காங்கேயம்குப்பம், சோகண்டி, அடவிளாகம், ஊசிவாக்கம், புதுப்பாக்கம், மணப்பாக்கம், ஒத்திவாக்கம், பி.வி.களத்தூர், வீரக்குப்பம்,எடையூர், கொத்திமங்கலம், புலியூர், ஈகை, அச்சரவாக்கம், பட்டிக்காடு, நல்லூர், மணமை, கொக்கிலமேடு, குன்னத்தூர், ஆமைப்பாக்கம், நரசாங்குப்பம், நத்தம்கரியஞ்சேரி, முல்லகொளத்தூர், ஈச்சங்காரணை, சூரக்குப்பம், அம்மணம்பாக்கம், தத்தளூர்,நரப்பாக்கம், சாலூர் (ஆர்.எப்), சாலூர், பொன்பதிர்க்கூடம்,வெண்பாக்கம், உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், கூர்ப்பட்டு, மாம்பாக்கம், முடையூர்,குருமுகி, எலுமிச்சம்பட்டு,நெய்க்குப்பி, கல்பாக்கம், மெய்யூர், சதுரங்கப்பட்டினம் மற்றும் கருமாரப்பாக்கம் கிராமங்கள், திருக்கழுக்குன்றம் (பேரூராட்சி) மற்றும் மாமல்லபுரம்(பேரூராட்சி).

6. காஞ்சிபுரம்
ஆண் வாக்காளர்கள்: 1,14,166பெண் வாகாளர்கள்: 1,16,872அரவாணிகள்: 0மொத்த வாக்காளர்கள்: 2,31,038


காஞ்சிபுரம் தாலுக்கா (பகுதி) - புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல்,முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு,கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர்,வையாவீர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கள், நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு மற்றும் விப்பேடு கிராமங்கள், காஞ்சிபுரம் (நகராட்சி) நத்தப்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் செவிலிமேடு (பேரூராட்சி).

7.திண்டிவனம்

ஆண் வாக்காளர்கள்: 92914
பெண் வாகாளர்கள்:92513
பிற5
மொத்த வாக்காளர்கள்: 185432
திண்டிவனம் தாலுக்கா (பகுதி) கூச்சிகொளத்தூர், பாதிரி, கம்பூர், கரிக்கம்பட்டு, ஓங்கூர், அன்னம்பாக்கம், காட்டுப்பூஞ்சை, வடகளவாய், கடவம்பாக்கம், ஆவணிப்பூர், பனையூர், பாங்கொளத்தூர், நங்குணம், நல்லாத்தூர், சாரம், சாலவாதி, மேல்பேட்டை, விட்டலாபுரம், கீழ்கூடலூர், ஈச்சேரி, நொளம்பூர், மங்களம், கீழ் ஆதனுர், பள்ளிப்பாக்கம், எப்பாக்கம், அண்டப்பட்டு, கீழ்பசார், ஆட்சிப்பாக்கம், நாரமகனி, சேந்தமங்கலம், நல்லூர், பந்தாடு, நாகல்பாக்கம், ராயநல்லூர், நகர், அசப்பூர், குரும்பரம் (ஆர்.எப்), கந்தாடு, வட அகரம், புதுப்பாக்கம், குரும்பகம், ஆலந்தூர், வட கொடிப்பாக்கம், சிறுவடி, வைடப்பாக்கம், வட நெற்குணம், கிழ்நெமிலி, வண்டாரம்பூண்டி, கீழ்மண்ணூர், கருப்பூர், கீழ்சேவூர், கீழ்சேவூர் (ஆர்.எப்), கட்டளை, எண்டியூர், ஆத்தூர், வட குலப்பாக்கம், மானூர், மொளசூர், குருவம்மாபேட்டை, ஜானகிபேட்டை, பெருமுக்கல், கீழருங்குணம், வடகொளப்பாக்கம், சேணலூர், கீழ்பூதேரி, குண்ணப்பாக்கம், தென்னம்பூண்டி, மண்டபெரும்பாக்கம், மடவந்தாங்கல், ஏந்தூர், குரூர், வேப்பேரி, முருக்கேரி, கொளத்தூர், நடுக்குப்பம், கேசவநாயக்கம்பாக்கம், திருக்கனூர், ஊரணி, ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பணிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, ஓமிப்பேர், அடசல், ஆடவல்லிக்குட்டம், சாத்தமங்கலம், சிங்கநந்தை, ஆலங்குப்பம், மானூர், வன்னிபேர், பிரம்மதேசம், அரியந்தாங்கல், சொக்கந்தாங்கல், நல்முக்கல், அழகியபாக்கம், டி.நல்லாளம், கீழ்சிவிரி, பழமுக்கல், எலவளைப்பாக்கம், தென்நெற்குணம், கோவடி, ஓமந்தூர், அன்னம்புத்தூர், வரகுப்பட்டு, எரையானூர், கரணாவூர், ஜக்கம்பேட்டை, சிங்கனூர், தென்பசியார், அவனம்பட்டு, தென்களவாய், வேங்கை, கீழ்சித்தாமூர், சொரப்பட்டு, செய்யாங்குப்பம், செட்டிகுப்பம், கூனிமேடு, அரியாங்குப்பம், வெளியனூர், கள்ளகொளத்தூர், கீழ்பேரடிக்குப்பம், கீழ் எடையாளம், கீழ்ப்புதுப்பட்டி, ஓலக்கூர், கீழ்பாதி, மற்றும் ஓலக்கூர் மேல்பாதி கிராமங்கள், திண்டிவனம் (நகராட்சி) மற்றும் மரக்காணம் (பேரூராட்சி) .



ஆரணி மாவட்டம்

8.செஞ்சி

ஆண் வாக்காளர்கள்: 106184
பெண் வாகாளர்கள்-104238
பிற-7
மொத்த வாக்காளர்கள்:2110429

செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், கம்மந்தாங்கல், தேவந்தாவடி, கைவிடந்தாங்கல், மோடிப்பட்டு, பெருவளூர், மரக்கோணம், மேல் நெமிலி, சின்ன நொளம்பை, எய்யில், மேல் சேவலாம்பாடி, உண்ணமாந்தல், நாரணமங்கலம், தாழன்குன்றம், பரையன்பட்டு , கப்ளாம்பாடி, கோட்டைப்பூண்டி, சங்கிலிக்குப்பம், பறையன்தாங்கல், பழம்பூண்டி, சிந்தகம்பூண்டி, கீழவம்பூண்டி, கூடுவாம்பூண்டி, பாப்பந்தாங்கல், சொக்கம்பாலம், சேவலாம்பாடி கீழ், மேல்கரணை, வடவெட்டி, அருக்கம்பூண்டி, சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம், சிந்திப்பட்டு, நொச்சலூர், குந்தலம்பட்டு, கொடம்பாடி, வடுகன்பூண்டி, கடப்பனந்தல், அவலூர்பேட்டை, கோவில்பொறையூர், தாயனூர், மேல்மலையனூர், வளத்தி, தேவனூர், கங்கபுரம், சித்தேரி, சமத்தன்குப்பம், அன்னமங்கலம், சாத்தனந்தல், கன்னலம், சாத்தப்புத்தூர், மேல்மாம்பட்டு, தொரப்பாடி, சீயப்பூண்டி, மானந்தல், மேல்புதுப்பட்டு, வடபாலை, ஈயக்குன்னம், ஏம்பலம், துரிஞ்சிப்பூண்டி, மேல்மண்ணூர், பொற்குணம், கடலி, மாவனந்தல், வணக்கம்பாடி, மேலச்சேரி, செவலப்புரை, சிறுவாடி (ஆர்.எப்), ஆலம்பூண்டி, தென்பாலை, சொக்கனந்தல், கலத்தம்பட்டு, மேல் அறங்குணம், மேல் அத்திப்பட்டு, குழப்பலூர், மேல்பாப்பம்பட்டி, செம்மேடு, வீரமநல்லூர், சத்தியமங்கலம், நயமபடி, பரதந்தாங்கல், பசுமலைத்தாங்கல், பெருங்காப்பூர், முட்டக்காடு (ஆர்.பி), சிங்கவரம், ஊரணிதாங்கல், அஞ்சாசேரி, மேல் எடபாளயம், பொன்பட்டி, ஜெயங்கொண்டம், நரசிங்கராயன்பேட்டை, கோணை, சொன்னலூர், ஒடியாத்தூர், சின்னபொன்னம்பூண்டி, மணலப்பாடி, பெரியாமூர், தேவனாம்பேட்டை, சொரத்துப் பெரியன்குப்பம், புலிப்பட்டு, புதுப்பாளையம், பாக்கம், பேட்டை (செஞ்சி), புட்டகரம், காமகரம், தாதன்குப்பம், காட்டுசித்தாமூர், மாதப்பூண்டி, கஞ்சூர், நாகலாம்பட்டு, நல்லான்பிள்ளைபெற்றாள், உளியம்பட்டு, செத்தவரை, தடாகம், போத்துவாய், பழவலம், மல்லரசன்குப்பம், மழவந்தாங்கல், கெங்கவரம், கக்கன்குப்பம், தாண்வசமுத்திரம், பாடிப்பள்ளம், தச்சம்பட்டு, அத்தியூர், சிட்டாம்பூண்டி, சிறுநாம்பூண்டி, அப்பம்பட்டு, கவரை, கடகம்பூண்டி, மீனமூர், ஜம்போதி, கோம்மேடு, தென்புதுப்பட்டு, மாவட்டம்பாடி, பாலப்பட்டு, காரை (ஆர்.எப்), காரை, வரிக்கல், மேல் அருங்குணம், முள்ளூர், தாண்டவசமுத்திரம் (ஆர்.எப்), துத்திப்பட்டு, பொன்னன்குப்பம், கோணலூர், அணையேறி, புலிவந்தி, மாத்தூர் திருக்கை, ஓட்டம்பட்டு, திருவதிக்குன்னம் மற்றும் மடப்பாறை கிராமங்கள், செஞ்சி (பேரூராட்சி) மற்றும் அனந்தபுரம் (பேரூராட்சி)

9.போளுர்

ஆண் வாக்காளர்கள்: 97009
பெண் வாகாளர்கள்-97009
பிற-0
மொத்த வாக்காளர்கள்:193193
(போளூர்)தாலுக்கா (பகுதி) மேலானூர், சூத்திரகாட்டேரி, அன்மருதை, ஆவணியாபுரம், மேல்சாத்தலம், நரியம்பாடி, வினாயகபுரம், கோணையூர், கெங்காபுரம், கொழப்பலூர், இமாபுரம், நாராயணமங்கலம், மரக்குணம், அல்லியேயந்தல், மகாதேவிமங்கலம், மேல்பாளையம், தவணி, தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, செம்மம்பாடி, அனாதிமங்கலம், கோணாமங்கலம், மேலப்பூண்டி, விசாமங்கலம், மேலத்தாங்கல், ஜெகந்நாதபுரம், அரசம்பட்டு, நெடுங்குணம், தென்கடப்பந்தாங்கல், பெரணம்பாக்கம், மோரக்கனியனூர், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு மற்றும் மேல்நந்தியம்பாடி கிராமங்கள். போளூர் தாலுக்கா(பகுதி) துளுவபுபகிரி, வெள்ளுர், சேதாரம்பட்டு, பார்வதியகரம, அலியாபாத், எலுப்பக்குணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், புஷ்பகிரி, துரிஞ்சிக்குப்பம், விளாங்க்குப்பம், கல்வாசல், முனியந்தாங்கல், சந்தவாசல், கஸ்தும்பாடி, ஏந்துவம்பாடி, முக்குரும்பை, கீழ்பட்டு, வடமாதிமங்கலம், தேப்பனந்தல், சித்தேரி, கேளூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, பால்வார்துவென்றான், எட்டிவாடி, ஆலம்பூண்டி, ஓதியந்தாங்கல், ராயங்குப்பம், கூடலூர், சதுப்பேரிபாளையம், சதுப்பேரி, மடவிளாகம், ஜம்புக்கோணம்பட்டு, அரியாத்தூர், திருமலை, செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், களியம், திண்டிவனம், ரெண்டேரிப்பட்டு, குன்னத்தூர், குருகப்பாடி, வீரசம்பனூர், மோதனபாளையம், தும்பூர், இந்திரவனம், அப்பேடு, உலகம்பட்டு், கொத்தந்தவாடி, கொளக்கரவாடி, நரசிங்கபுரம், மொடையூர், ஓடநகரம், அரும்பலூர், மாணிக்கவள்ளி, மண்டகொளத்தூர், ஈயாகொளத்தூர், வெண்மணி, பாப்பாம்பாடி, மாம்பட்டு, எழுவம்பாடி, ஜடதாரிகுப்பம், சோமந்தபுத்தூர், எடப்பிறை, திரிச்சூர், படியம்பட்டு, சு-நம்மியந்தல், காங்கேயனூர், புதுப்பாளையம், வசூர், சனிக்கவாடி, கரைப்பூண்டி, புலிவாநந்தால், ஓட்டேரி, மட்டப்பிறையூர், கொழாவூர், கொரல்பாக்கம், சோத்துக்கனி, செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், ஆத்துரை, தச்சம்பாடி, நம்பேடு, தேவிமங்கலம், செய்யானந்தல், சித்தாத்துரை, பேரணம்பாக்கம், ராந்தம், விளாபாக்கம், பெலாசூர், குருவிமலை, மன்சுராபாத், செவரப்பூண்டி, எடயன்குஸத்தூர், மருத்துவம்பாடி மற்றும் கெங்கைசூடாமனி கிராமங்கள், களம்பூர்(பேரூராட்சி) போளுர்(பேருராட்சி)மற்றும் சேத்பட்டு(பேரூராட்சி).


10.மயிலம்

ஆண் வாக்காளர்கள்: 92630
பெண் வாகாளர்கள்-89680
பிற-4
மொத்த வாக்காளர்கள்:182314

செஞ்சி தாலுக்கா (பகுதி) உடையந்தாங்கல், கள்ளிப்புலியூர், இரும்புலி, கண்டமநல்லூர், சோழங்குணம், பெரும்பூண்டி, தாமனூர், பூதேரி, தொண்டூர், சின்னகரம், பென்னகர், சண்டசாட்சி, மகாதேவிமங்கலம், இல்லோடு, கருங்குழி, ஈஞ்சூர், முக்குணம், மேல் ஒலக்கூர், விருணாமூர், நீர்பெருத்தகரம், ஏதாநெமிலி, மேல் அத்திப்பாக்கம், எடமலை, போந்தை, அகலூர், நெகனூர், காரியமங்கலம், செல்லபிராட்டி, மேல்களவாய், பெரும்புகை, ஆனந்தூர், விற்பட்டு, சேதுராய நல்லூர், வடபுத்தூர், ஆனங்கூர், அவியூர், நங்கியானந்தல், அருகாவூர், பள்ளிக்குளம், மேல்கூத்தப்பாக்கம், இந்திரசன்குப்பம், மேல்சித்தாமூர், மேலாத்தூர், பனப்பாக்கம், நாட்டார்மங்கலம், கொறவனந்தல், கலையூர், கடம்பூர், சேர்விளாகம், வடவானூர், நங்கிலிகொண்டான், ராஜம்புலியூர், குறிஞ்சிப்பை, துடுப்பாக்கம், மொடையூர், வல்லம், மருதேரி, கொங்கரப்பட்டு, மேல்சேவூர், கிளையூர், மணியம்பட்டு, கம்மந்தூர், தையூர், சொரத்தூர், கீழ்பாப்பம்பாடி, வடதரம், கீழ்மாம்பட்டு, திருவாம்பட்டு, கப்பை, கல்லாலிப்பட்டு, தளவானூர், வில்வமாதேவி, எர்ரம்பட்டு, அணீலாடி, வெளவால்குன்றம், மேல் கூடலூர், கீழ்வைலாமூர், கல்லடிக்குப்பம், மரூர், நாகந்தூர், தளவாழ்ப்பட்டு, தென்புத்தூர், பேரம்பட்டு மற்றும் ஆமூர் கிராமங்கள். திண்டிவனம் தாலுக்கா (பகுதி) மாம்பாக்கம், செம்பாக்கம், கோணலூர், மேல்சிவிரி, அத்திப்பாக்கம், நெடுந்தோண்டி, வெள்ளிமேடுபேட்டை, புத்தனந்தல், தாதாபுரம், சிக்கானிக்குப்பம், கீழ்மலயனூர், மேல் ஆதனூர், அம்மணம்பாக்கம், வைரபுரம், தேங்காப்பாக்கம், புறங்கரை, கீழ்காரணை, ஏவலூர், சாத்தனூர், சித்தேரிப்பட்டு, மேல்பாக்கம், நெய்குப்பி, புலையூர், கொடியம், கீழ்மாவிலங்கை, மேல்மாவிலங்கை, நாகவரம், வடசிறுவளூர், தணியல், புலியனூர், கல்பாக்கம், கிராண்டிபுரம், வடம்பூண்டி, பெரப்பேரி, கருவம்பாக்கம், ஊரல், பட்டணம், டி.பஞ்சாலம், மேல் பலாகுப்பம், வெண்மணியாத்தூர், காட்டுசிவிரி, பாம்பூண்டி, நடுவனந்தல், மண்னம்பூண்டி, இளமங்கலம், விழுக்கம், தீவனூர், அகூர், மேல் பேரடிக்குப்பம், சாலை, கொள்ளார், வேம்பூண்டி, நெட்டியூர், பேரமண்டூர், அசூர், வெங்காந்தூர், ரெட்டணை, அவையாக்குப்பம், முப்புலி, கொடிமா, படமங்கலம், டி.கேணிப்பட்டு, நல்லாமூர், கொல்லியங்குணம், சின்னநெற்குணம், கூட்டேரிப்பட்டு, சின்னவளவனூர், சோழியசொக்குளம், ஆலக்கிராமம், நெடுமொழியனூர், செஞ்சிகொத்தமங்கலம், வி.நல்லாளம், வி.பாஞ்சாலம் , செண்டியம்பாக்கம், செண்டூர், வேளங்கம்பாடி, மைலம், தென்கொளப்பாக்கம், தளுதாளி, கண்ணியம், தென்னாலப்பாக்கம், குரளுர், பாதிராபுலியூர், பாலப்பட்டு, பேரணி, பெரியதச்சூர், சித்தணி, ஏழாய், அத்திக்குப்பம், அங்காணிக்குப்பம், வடூர், கோணமங்கலம், கணபதிப்பட்டு மற்றும் எஸ்.கடூர் கிராமங்கள்.


 அரக்கோணம் மாவட்டம்

11.ஆற்கடு

                                                            வாக்காளர்கள்:
ஆண்
பெண்
பிற
மொத்தம்
102459
104773
0
207232

ஆற்காடு தாலுக்கா வேலூர் தாலுக்கா(பகுதி) பஸமடை, இடையஞ்சாத்து, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, சிறுகளம்பூர், நெல்வாய், சாத்துமதுரை, மூஞ்சூர்பட்டு, பங்களத்தான், சலமநத்தம், கணியம்பாடி, வேப்பம்பட்டும்.கனிக்கனியன்,கதலாம்பட்டு, பழாத்துவண்ணான், சிங்கிரிகோயில், வல்லம், கீழ்பள்ளிபட்டு, மோட்டுபாளையம், கம்மசமுத்திரம் மற்றும் மோத்தக்கல் கிராமங்கள்.

திருவண்ணாமலை மாவட்டம்


12.ஜோலர் பேட்டை

வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
95097
94363
0
189460
வாணியம்பாடி தாலுக்கா (பகுதி) கலந்திரா, சின்னவேப்பம்பட்டு, பெத்தகல்லுபள்ளி மற்றும் கேத்தாண்டபட்டி கிராமங்கள், திருப்பத்தூர் தாலுக்கா (பகுதி) கொத்தூர் (ஆர்.எப்), கொத்தூர், சொரைகாயல்நத்தம், நயணசெருவு, தோப்புலகுண்டா, கத்தாரி, ஆத்தூர்குப்பம், குடியன்குப்பம், சின்னமோட்டூர், மண்டலவாடி, ஜோலார்பேட்டை (ஆர்.எப்), மங்கலம் (ஆர்.எப்), மங்கலம் விரிவாக்கம், ஏலகிரி மலை, நாகலத்து (ஆர்.எப்), நாகலத்து (விரிவாக்கம் ஆர்.எப்), பொன்னேரி, ஏலகிரி கிராமம், காட்டேரி, திரியாலம், வேடட்ப்பட்டு, பந்தாரப்பள்ளி, பச்சூர், பையனப்பள்ளி, வெலகல்நத்தம், நந்திபெண்டா (ஆர்.எப்), மண்டலநாயனகுண்டா, கொல்லங்குடை, பனியாண்டபள்ளி, மல்லபள்ளி, அக்ரஹாரம், அம்மனங்கோயில், மூக்கனூர், அச்சமங்கலம், தாமலேரி முத்தூர், பால்னாங்குப்பம், பாச்சல், கதிரிமங்கலம், பெரியகரம், புத்தகரம், சந்திரபுரம், விருபாட்சிபுரம், தோக்கியம், கந்திலி மற்றும் சின்னகந்திலி கிராமங்கள், நாட்ரம்பள்ளி (பேரூராட்சி) ஜோலார்பேட்டை (பேரூராட்சி).


 சிதம்பரம் மாவட்டம்

13. புவனகிரி
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
104753
100511
0
205264

விருத்தாசலம் தாலுக்கா(பகுதி)பொன்னேரி(கோ), கார்குடல் மாவைடந்தல், சாத்தமங்கலம், யு.கொளப்பாக்கம், அரசக்குழி, யு, அகரம், ஊத்தங்கல், கூணன்குறிச்சி, யு, மங்கலம், வடக்குவெள்ளுர், பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், தோட்டகம், உய்யகொண்ராவி, கீழ்பாதி, மணகதி, மேல்பாதி, மேல்பாப்பணப்பட்டு, நெய்வேலி, வேப்பங்குறிச்சி, மும்முடிச்சோழகன், கம்மாபுரம், கீரனூர், கோபாலபுரம், குமாரமங்கலம், கோ.ஆதனூர், சொட்டவனம், கார்மாங்குடி, சக்கரமங்கலம், வல்லியம் மேலப்பாளையூர், கீரனூர், மருங்கூர், தொழூர், கொடுமனூர், கீழ்ப்பாளையூர், தேவங்குடி, .புத்தூர், சிறுவரப்பூர், சாத்தப்பாடி, யு.ஆதனூர், தர்மநல்லூர், விளக்கப்பாடி, பெருவரப்பூர், கோட்டுமூளை, காவனூர், கீரமங்கலம், பெருந்துரை, பனழங்குடி, மற்றும் ஓட்டிமேடு கிராமங்கள். கங்கைகொண்டான்(பேரூராட்சி). சிதம்பரம் தாலுக்கா(பகுதி)கத்தாழை, வளையமாதேவி கீழ்பாதி, துறிஞ்சிக்கொல்லை, பின்னலூர், சொக்கங்கொல்லை, சாத்தப்பாடி, வடக்குத்திட்டை, வட கிருஷ்ணாபுரம். மருதூர், வட தலைக்குளம், பிரசன்னராமாபுரம், அம்பாள்புரம், நெல்லிக்கொல்லை, எரும்பூர், வளையமாதேவி, (மேஸ்பாதி), அகர ஆலம்ப்படி, ஆதனூர்(புவனகிரி), பெரிய நெற்குணம், சின்ன நெற்குணம், வீரமுடையாநத்தம், ஆணைவாரி, மிராளுர், மஞ்சக்கொல்லை, உளுத்தூர், தென் தலைத்திட்டை, பூதராயன்பேட்டை, ஆலம்பாடி(கஸ்பா), பு.ஊடையூர், சீயப்பாடி, சாத்தமங்கலம், வத்தாயந்தெத்து, கிளாவடிநத்தம், அழிச்சிக்குடி, வண்டராயன்பட்டு, வயலூர், கீரப்பாளையம், திருப்பணிநத்தம், வட ஹாரிராஜபுரம், தாதம்பேட்டை, ஆயிப்பேட்டை, கிளியனூர், ஓரத்தூர், பரதூர், பூதங்குடி, வெள்ளியங்குடி, பாளையஞ்சேர்ந்தங்குடி, சாக்காங்குடி, புளியங்குடி(ஹரிராஜபுரம்), தென் ஹரிராஜபுரம், சி.மேலவன்னியூர், எண்ணநகரம், கண்ணங்குடி, கீழ்நத்தம், இடையன்பாலச்சேரி, மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், வாக்கூர், வடப்பாக்கம், வெய்யலூர், வாழக்கொல்லை, ஓடாக்கநல்லூர், தரசூர், தேவங்குடி, கே, ஆடூர், சி.வீரசேழகன், துனிசிரமேடு, பூங்கொடி, பண்ணப்பட்டு, அய்யனூர், அக்கரமங்கலம், மனக்குடியான் இருப்பு, விளகம், சேதியூர், கூளிப்பாடி, வடக்குவிருத்தாங்கம், டி.மணலூர், தெற்கு விருத்தாங்கன், டி.மடப்புரம் மற்றும் டி.நெடுஞ்சேரி கிராமங்கள், சேத்தியாத்தோப்பு(பேரூராட்சி) மற்றும் புவனகிரி(பேரூராட்சி).

 கடலூர் மாவட்டம்


14. நெய்வேலி
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
83277
78530
0
161807
பண்ரூட்டி தாலுக்கா(பகுதி) பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, திருவாழூர், விசூர், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, காடாம்புலியூர், மேல்மாம்பட்டு, புறங்கனி, கீழ்மாம்பட்டு, அழகப்பசமுத்திரம், சிலம்பிநாதன்பேட்டை, புலியூர்(மேற்கு),கோரணப்பட்டு,மதனகோபாலபுரம், வேகாக்கொல்லை, மருங்கூர், வல்லம், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக்கூடலூர், சொரத்தூர், வெங்கடாம்பேட்டை, வானதிராயபுரம் மற்றும் தென்குத்து கிராமங்கள், நெய்வேலி(டவுன்ஷிப்).

15. மேட்டூர்
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
107583
100470
19
208072
மேட்டூர் தாலுக்கா(பகுதி) காவேரிபுரம், சிங்கிரிப்பட்டி தின்னப்பட்டி, கோனூர், கூனாண்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிக்குண்டம், தெத்தகிரிப்பட்டி, வெள்ளார், புக்கம்பட்டி, அமரம், மே.கள்ளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, லக்கம்பட்டி, கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி, பாலமலை, நவப்பட்டி, கொப்பம், கொப்பம்பட்டி, பாணாபுரம், பெரியசாத்தப்பட்டி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, மானத்தாள் நல்லாகவுண்டம்பட்டி மற்றும் குலநாயக்கன்பட்டி கிராமங்கள் மேச்சேரி(பேரூராட்சி), கொளத்தூர்(பேரூராட்சி), வீரக்கல்புதூர்(பேரூராட்சி) மேட்டூர்(நகராட்சி), மற்றும் பி.என்.பட்டி(பேரூராட்சி)
சேலம் மாவட்டம்


16.ஓமலூர்

வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
116042
107365
14
223421
ஓமலூர் தாலுக்கா (பகுதி) செக்காரப்பட்டி, வேப்பிலை, கெடுநாயக்கன்பட்டி புதூர், கனவாய்புதூர், லோக்கூர் (ஆர்.எப்), குண்டிக்கல், கொங்குபட்டி, மூக்கனூர், எலத்தூர், நடுப்பட்டி, காடையாம்பட்டி, எரிமலை (ஆர்.எப்) பாலபள்ளிகோம்பை, டேனிஷ்பேட்டை, கருவாட்டுபாறை (ஆர்.எப்), தீவட்டிப்பட்டி, தாசகசமுத்திரம், பூசாரிப்பட்டி, மரக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, பண்ணப்பட்டி, கூகுட்டைப்பட்டி, கனியேரி (ஆர்.எப்), தும்பிப்பாடி, பொட்டிபுரம், சிக்கனம்பட்டி, தாராபுரம், செம்மாண்டப்பட்டி, தாத்தாய்யம்பட்டி, கமலாபுரம், கோபிநாதபுரம், சக்கரசெட்டிப்பட்டி, தாத்தையங்கார்பட்டி, காமிநாய்க்கன்பட்டி, ஜெகதேவம்பட்டி, வெள்ளாளப்பட்டி, மைலப்பாளையம், நாரணம்பாளையம், கோட்டைமேட்டுப்பட்டி, பால்பக்கி, கருப்பணம்பட்டி, பஞ்சகாளிபட்டி, கட்டபெரியாம்பட்டி, உம்பிலிக்கமாரமங்கலம், டி.மாரமங்கலம், மானத்தாள், மல்லிக்குட்டை, அமரகுந்தி, தொனசம்பட்டி, தொண்டுமானியம், வேடப்பட்டி, பெரியேரிப்பட்டி, ரெட்டிப்பட்டி, திண்டமங்கலம், பச்சனம்பட்டி, ஓமலூர், குள்ளமாணிக்கன்பட்டி, செக்காரப்பட்டி, எட்டிகுட்டப்பட்டி, கொல்லப்பட்டி, தேங்கம்பட்டி, மூங்கில்பாடி, சங்கீதப்பட்டி, புளியம்பட்டி, எம்.சீட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, ஆரூர்பட்டி, ராமிரெட்டிபட்டி, அரியாம்பட்டி மற்றும் செலவடி கிராமங்கள், கருப்பூர் (பேரூராட்சி) காடையாம்பட்டி (பேரூராட்சி) மற்றும் ஓமலூர் (பேரூராட்சி)
17.எடப்பாடி
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
110316
103330
4
213650
எடப்பாடி தாலுக்கா மேட்டூர் தாலுக்கா (பகுதி) வீரக்கல், குட்டப்பட்டி, மல்லிக்குட்டப்பட்டி, சின்னசோரகை, பெரியசோரகை, தாசகாப்பட்டி, வனவாசி, சூரப்பள்ளி, தோரமங்கலம், மற்றும் கரிக்காப்பட்டி கிராமங்கள், நங்கவள்ளி (பேரூராட்சி), வனவாசி (பேரூராட்சி), ஆவடத்தூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஜலகண்டாபுரம் (பேரூராட்சி)

திருப்பூர் மாவட்டம்

18.பவானி
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
98206
94955
4
193165
பவானி தாலுக்கா (பகுதி) இலிப்பிலி, கன்னப்பள்ளி, அட்டவணைப்புதூர், முகாசிப்புதூர், பட்லூர், ஒட்டப்பாளையம், பருவாச்சி, புன்னம், மைலம்பாடி, கல்பாவி, குறிச்சி, பூனாச்சி, பூதப்பாடி, சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், கடப்பநல்லூர், கேசரிமங்கலம், சன்யாசிப்பட்டி, வரதநல்லூர், தாளகுளம், பவானி, ஒரிச்சேர், வைரமங்கலம், ஆலத்தூர், கவுந்தப்பாடி, ஓடத்துறை, ஆண்டிக்குளம், ஊராட்சிக்கோட்டை, சின்னப்புலியூர், பெரியபுலியூர் மற்றும் செட்டிபாளையம் கிராமங்கள், நெரிஞ்சிப்பேட்டை (பேரூராட்சி), அம்மாப்பேட்டை (பேரூராட்சி), ஒலகடம் (பேரூராட்சி), ஆப்பக்கூடல் (பேரூராட்சி), ஜம்பை (பேரூராட்சி), பவானி (நகராட்சி) மற்றும் சலங்கப்பாளையம் (பேரூராட்சி)

தர்மபுரி மாவட்டம்


19. தர்மபுரி
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
108071
103869
7
211947
தர்மபுரி தாலுக்கா(பகுதி) மூக்கனஅள்ளி, பாலவாடி, கடகத்தூர், ஏ.ரெட்டிஅள்ளி, பாப்பிநாய்க்கனஅள்ளி , அதகப்பாடி, தளவாய்அள்ளி, சோமேனஅள்ளி, பங்குநத்தம், கோணங்கிஅள்ளி, கும்பலப்பாடி, நத்ததஅள்ளி, தடங்கம், விருபாட்சிபுரம், ஏ.ஜெட்டிஅள்ளி, அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, நாகர்கூடல், நெக்குந்தி, எர்ரபையனஅள்ளி, எச்சன்அள்ளி, ஏலகிரி, பாகலஅள்ளி, நல்லம்பள்ளி, லளிகம், மாதேமங்கலம், தின்னஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, பூதனஅள்ளி, சிவாடி, பாளையம், டொக்குப்போதனஅள்ளி, போலனஅள்ளி, மானியதஅள்ளி, கம்மம்பட்டி, தொப்பூர் டி, கணிகாரஅள்ளி, கே.தொப்பூர்(ஆர்.எப்) வெள்ளேகவுண்டன்பாளையம் மற்றும் அன்னசாகரம், கிராமங்கள், தர்மபுரி(நகராட்சி)


20. பாலக்கோடு
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
91321
86562
1
177884
பாலக்கோடு: பாலக்கோடு தாலுக்கா(பகுதி) பஞ்சப்பள்ளி' பெரியானூர்' நம்மாண்டஅள்ளி' சின்னேகவுண்டனஅள்ளி' சூடனூர்' கும்மனூர்' ஜிட்டாண்டஅள்ளி' மகேந்திரமங்கலம்' மாரவாடி' திம்மராயனஅள்ளி' முருக்கல்நத்தம்' பிக்கனஅள்ளி' கருக்கனஅள்ளி' வெலகஅள்ளி' ஜக்கசமுத்திரம்' கிட்டனஅள்ளி' சிக்கதோரணபெட்டம்' சாமனூர்' போடிகுட்லப்பள்ளி' அத்திமுட்லு' கெண்டனஅள்ளி' மாரண்டஅள்ளி' சென்னமேனஅள்ளி' சிக்கமாரண்டஅள்ளி' செங்கபசுவந்தலாவ்' பி.செட்டிஅள்ளி' தண்டுகாரணஅள்ளி' அண்ணாமலைஅள்ளி' அனுமந்தாபுரம்' எலுமிச்சனஅள்ளி' முக்குளம்' கும்பாரஅள்ளி' பச்சிகானப்பள்ளி' கெரகோடஅள்ளி' காரிமங்கலம்' பொம்மஅள்ளி' நரியானஅள்ளி' புலிக்கல்' கொண்டசாமஅள்ளி' சிக்கார்தஅள்ளி' ஜெர்த்தலாவ்' கரகதஅள்ளி' பாலக்கோடு' போலபடுத்தஅள்ளி' கொட்டுமாரணஅள்ளி' நாகனம்பட்டி' பெரியாஅள்ளி' அடிலம்' திண்டல்' தெல்லனஅள்ளி' பண்டரஅள்ளி' முருக்கம்பட்டி' இண்டமங்கலம்' மோலப்பனஅள்ளி' பூனாத்தனஅள்ளி' சென்றாயனஅள்ளி' தொன்னேனஅள்ளி' பைகஅள்ளி' கனவேனஅள்ளிநல்லூர்' புதிஅள்ளி' பெலமாரஅள்ளி' திருமால்வாடி' பேவுஅள்ளி' சீரியனஅள்ளி' எராசூட்டஅள்ளி' பொப்பிடி' எருதுகுட்டஅள்ளி' எரனஅள்ளி' சீராண்டபுரம்' குஜ்ஜாரஅள்ளி' உப்பாரஅள்ளி' ரங்கம்பட்டி மற்றும் கிராமங்கள். மாரண்டஅள்ளி(பேரூராட்சி)' கரியமங்கலம்(பேரூராட்சி)மற்றும் பாலக்கோடு (பேரூராட்சி)
மயிலாடுதுறை

21.பூம்புகார்
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
105334
102515
0
207849
தரங்கம்பாடி தாலுக்கா, சீர்காழி தாலுக்கா (பகுதி) கீழையூர், மேலலயூர், மற்றும் வாணகிரி கிராமங்கள், மயிலாடுதுறை தாலுக்கா (பகுதி) அசிக்காடு, தொழுதலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூர், சென்னிய்நல்லூர், இனாம் சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு, இனாம் திருவாலங்காடு, திருவாடுதுறை, பழைய கடலூர், கொக்கூர், மருதூர், பெருமாள்கோயில், கீழையூர், செங்குடி, வழுவூர், திருநள்கொண்டசேரி, அரிவாளுர், பெருஞ்சேரி, கழனிவாசல்,தத்தங்குடி, பண்டாரவாடை, மங்கநல்லூர், கப்பூர், கொழையூர், அனந்தநல்லூர், கோமல் - கிழக்கு, கோமல் - மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதரபுரம், பொரும்பூர், எழமகளுர், நக்கம்பாடி, மாந்தை, கிழபருத்திகுடி, மேலபருத்திகுடி, நல்லாவூர், கோடிமங்கலம், மேலகலங்கன், கோனேரிராஜபுரம், 1பிட், சிவனாரகரம் மற்றும் கோனேரிராஜபுரம் 11பிட் கிராமங்கள

சிவகங்கை மாவட்டம்

22.ஆலங்குடி
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
82532
82631
0
165163
ஆலங்குடி தாலுக்கா(பகுதி) கீழ்ப்பட்டி ராசியாங்கலம், பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை, விடுதி, மேலப்பட்டி, ராசியாமங்கலம், மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் I பிட், அணவயல் II பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் IIபிட், செரியலூர் இனாம் I பிட் செரியலூர் இனம் II பிட் பனைகுளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், மாங்காடு கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி,கல்லாலங்க்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்க்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், மற்றும் இசுகுபட்டி கிராமங்கள், ஆலங்குடி (பேரூராட்சி)மற்றும் கீராமங்கலம்(பேரூராட்சி), அறந்தாங்கி தாலுக்கா(பகுதி) மரமடக்கி, திருநாளுர், பரவக்கோட்டை, குரும்பூர், சிறுநாட்டான்வயல், செங்கமாரி, நற்பவளக்குடி, சிதம்பரவிடுதி, தாந்தாணி, செட்டிக்காடு, ஆவணத்தான்கோட்டை, எருக்கலக்கோட்டை, பூவத்தக்குடி, பெரியாளுர், நெய்வதளி, சாத்தனேந்தல், நெய்வேலிநாதபுரம், மேற்பனைக்காடு, வேம்பங்குடி, பாலகிருஷ்ணாபுரம், ராமசாமிபுரம், மாத்தூர், ஆயிங்குடி, வல்லவாரி, மாங்குடி, மருதங்குடி, ராஜேந்திரபுரம்,சிலட்டூர், அழியாநிலை, எட்டியத்தளி, அரசர்குளம், மேல்பாதி, அரசர்குளம், கீழ்பாதி, மங்களநாடு, அமரசிம்மேந்திரபுரம், அம்பாளபுரம், கொடிவயல், விஜயபுரம், சிதம்பரபுரம், பிடாரிக்காடு, தூத்தாகுடி, மன்னகுடி மற்றும் மணிவிளான்வயல் கிராமங்கள்.
வேலுர் மாவட்டம்

23.அணைக்கட்டு
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
91712
92886
0
184598
வேலூர் தாலுக்கா (பகுதி) கந்தனேரி, கழனிப்பாக்கம், இறையன்காடு, ஒக்கனாபுரம், விரிஞ்சிபுரம், செதுவாலை, சத்தியமங்கலம், பொய்கை, அன்பூணி, மேல்மொணவூர், கீழ்மொணவூர், சதுப்பேரி, சிருகாஞ்சி, செம்பேடு, அப்துல்லாபுரம், தெள்ளூர், புதூர், இலவம்பாடி, வல்லண்டராமன், வசந்தநடை, அணைக்கட்டு, ஊனை, கொம்மலான்குட்டட, பிராமணமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், ஒதியதூர், வாணியம்பாடி, கெங்கநல்லூர், புலுமேடு, புதூர், செக்கனூர், குப்பம், முருக்கேரி, அரியூர், காட்டுப்புத்தூர், ஊசூர், அத்தியூர், அப்புக்கல், கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம், கருங்காலி, மகமதாபுரம், ஒங்கப்பாடி, வரதலம்பட்டு, அல்லேரி, சோழவரம், சாத்துபாளையம், பாலம்பாக்கம், துத்திக்காடு, தெள்ளை, எழுபறை, கீழ்கொத்தூர், பின்னந்துரை, நேமந்தபுரம், அத்திகுப்பம், மடையாபட்டு, சேர்பாடி, புதுக்குப்பம், பீஞ்சமந்தை, கத்தாரிகுப்பம், கெங்கசாணிகுப்பம், வண்ணான் தாங்கல், மேல அரசம்பட்டு, உமையாம்பட்டு, முள்ளவாடி, பெரியபணப்பாறை, பாலாம்பட்டு, ஜர்தான்கொல்லை மற்றும் கீழ் அரசம்பட்டு கிராமங்கள், பள்ளிகொண்டா (பேரூராட்சி), கருகம்பத்தூர் (சென்சஸ் டவுன்), பலவன்சாத்து (சென்சஸ் டவுன்), அரியூர் (சென்சஸ் டவுன்), பென்னாத்தூர் (பேரூராட்சி), ஒடுக்கத்தூர் (பேரூராட்சி), மற்றும் விருபாட்சிபுரம் (சென்சஸ் டவுன்)
சிதம்பரம் மாவட்டம்

24.ஜெயங்கொண்டம்
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
107173
106852
0
214025
ஜெயங்கொண்டம்: உடையார்பாளையம் தாலுக்கா(பகுதி) ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், சிலம்பூர்(வடக்கு), சிலம்பூர்(தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை(வடக்கு), விளந்தை(தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், வங்குடி பாப்பாக்குடி(வடக்கு), பாப்பாக்குடி(தெற்கு)எரவாங்குடி, அனிக்குதிச்சான்(வடக்கு), அனிக்குதிச்சான்(தெற்கு), கூவத்தூர்(வடக்கு)கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், தண்டலை, கீழகுடியிருப்பு, பிராஞ்சேரி, வெத்தியார்வெட்டு, குண்டவெளி(மேற்கு), குண்டவெளி(கிழக்கு), காட்டகரம்(வடக்கு)காட்டகரம்(தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர்(மேற்கு), இலையூர்(கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர்(கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை(வடக்கு)உட்கோட்டை(தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம்(மேற்கு), உதயநத்தம்(கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி, சோழன்குறிச்சி(தெற்கு), நாயகனைப்பிரியான், கோடங்குடி(வடக்கு), கோடங்குடி(தெற்கு), எடங்கன்னி, தென்கச்சிபெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள், வரதாஜன்பேட்டை(பேரூராட்சி), ஜெயங்கொண்டம்(பேரூராட்சி)மற்றும் உடையார்பாளையம்(பேரூராட்சி),


கிருஷ்ணகிரி  மாவட்டம்
25.பர்கூர்
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
95826
92898
2
188726
கிருஷ்ணகிரி தாலுக்கா (பகுதி) குருவிநாயணப்பள்ளி, ஒப்பத்தவாடி, சாலிநாயனப்பள்ளி, சின்னியம்தாரப்பள்ளி, வரட்டனப்பள்ளி, சின்னதிம்மிநாயனப்பள்ளி, பாலேபள்ளி, மாதேபள்ளி, மல்லப்பாடி, சிகரலப்பள்ளி, கொண்டப்பநாயனபள்ளி, அச்சமங்கலம், பாலிநாயனப்பள்ளி, ஓரப்பம், சூலாமலை, செந்தாரப்பள்ளி, ஜகதேவிபாளையம், பாசிநாயனப்பள்ளி, பட்டலப்பள்ளி, குட்டூர், புலிகுண்டா, ஜகொந்தம்கொத்தப்பள்ளி, மஜீத்கொல்லஹள்ளி, மோடிகுப்பம், பாலேகுலி, தளிஹள்ளி, மாரிசெட்டிஹள்ளி, மோட்டூர், பென்னேஸ்வரமடம் மற்றும் தட்ரஹள்ளி கிராமங்கள், பர்கூர் (பேரூராட்சி), போச்சம்பள்ளி தாலுக்கா (பகுதி) மகாதேவகொல்லஹள்ளி, அடபசந்தம்பட்டி, காட்டகரம், வெப்பாளம்பட்டி, பெட்டப்பன்பட்டி, வீராமலை, மருதேரி, குடிமேனஹள்ளி, விளங்காமுடி, ஜம்புகுட்டப்பட்டி, கீல்குப்பம், பாரூர், செல்லகுட்டப்பட்டி, பண்ணந்தூர், தாமோதரஹள்ளி, புலியம்பட்டி, வாடமங்கலம், பெண்டரஹள்ளி மற்றும் கோட்டப்பட்டி கிராமங்கள், நாகோஜன அள்ளி (பேரூராட்சி),
தேனி மாவட்டம்

26 .சோழவந்தான் (தனி)
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
86367
86019
0
172386
வாடிப்பட்டி தாலுக்கா, மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி) சிறுவாலை, செல்லணக்கவுண்டன்பட்டி, அரியூர், அம்பலத்தாடி, விட்டங்குளம், வைரவநத்தம், வயலூர், சம்பக்குளம், பிள்ளையார்நத்தம், மூலக்குறிச்சி, தோடனேரி, தேனூர், சமயநல்லூர், கள்ளிக்குடி, கீழநெடுங்குளம், பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி மற்றும் கோவில்குருந்தன்குளம் கிராமங்கள்.

 நாமக்கல் மாவட்டம்

27. பரமத்திவேலூர்
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
90889
92918
0
183807
பரமத்தி-வேலூர் தாலுக்கா, திருச்செங்கோடு தாலுக்கா (பகுதி) அகரம், கொன்னையார், பெரியமணலி, கோக்கலை, இலுப்பிலி, புஞ்சைபுதுப்பாளையம், கூத்தம்பூண்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, கூத்தம்பூண்டி, லத்திவாடி, மானத்தி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, முசிறி, புத்தூர் கிழக்கு மற்றும் பொம்மன்பட்டி கிராமங்கள். நாமக்கல் தாலுக்கா (பகுதி) இளையபுரம் கிராமம்



நகப்பட்டிணம் மாவட்டம்
28.வேதாரண்யம்
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
76698
77583
0
154281
வேதாரணயம் தாலுக்கா, திருக்குவளை தாலுக்கா (பகுதி) நத்தபள்ளம், புத்தூர், மனக்குடி, வடுகூர், நீர்முளை, திருவிடைமருதூர், கூத்தங்குடி, பன்னத்தெரு மற்றும் ஆய்மூர் கிராமங்கள


துத்துக்குடி மாவட்டம்

29. கோவில்பட்டி
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
88219
89127
0
177346
கோவில்பட்டி தாலுக்கா, திருச்செந்தூர் தொகுதி தூத்துக்குடி தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் இருந்த ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியும், சிவகாசியில் இருந்த கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியும் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம்
30.திண்டுக்கல்
வாக்காளர்கள்
ஆண்
பெண்
பிற
மொத்தம்
93164
93990
2
187156
திண்டுக்கல் தாலுக்கா (பகுதி) - செட்டிநாயக்கன்பட்டி,அலுக்குவார்பட்டி, சீலப்பாடி,முள்ளிப்பாடி,அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை மற்றும் குறும்பப்பட்டி கிராமங்கள், பள்ளப்பட்டி (சென்சஸ் டவுன்), திண்டுக்கல் (நகராட்சி) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் (சென்சஸ் டவுன்).