நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, February 4, 2013

3-2-2013 அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற இணையதளங்களில் செயல்படும் வன்னியர்கள் சந்திப்பு



நமது உறவுகள் மருத்துவர் சின்ன அய்யாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை தொகுத்து கீழே வழங்கியுள்ளேன்.தேவைப்படுவோர் முகநுாலின் கருத்து பெட்டகத்தில் புகைப்படத்தில் குறிப்பி்டபட்டுள்ள  எண்னையும் தங்களுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியையும் தட்டச்சு செய்தால் நான் உங்களுக்கு புகைப்படங்களை அனுப்பி வைக்க காத்து கொண்டிருக்கிறேன்..


இச்சேவை தங்களுக்கு பிடித்திருந்தால் என்னை மேலும் ஊக்குவிக்கும் விதமான இத்தளத்தில் வலது பக்கத்தில் உள்ள வலையுலக நண்பர்கள் பகுதியில் தங்களை இணைத்து என்னையும் தங்களின் நண்பரக இணைத்து கொள்ளுங்கள்



3-2-2013 அன்று  சென்னை  மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற 
இணையதளங்களில் செயல்படும் வன்னியர்கள் சந்திப்பு நடைபெற்றது.அதில் ”எங்கள் முதல்வர் நளைய தமிழகத்தின் முதல்வர் ”மருத்துவர் சின்ன அய்யா அவர்களும், பசுமைத்தாயகத்தின் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்களும்,  மற்றும் முன்னாள் தொடர்வண்டித்துறை அமைச்சர் ஆ.கி.மூர்த்தி , பசுமைத்தாயகத்தின் மாநில செயலாளர் திரு அருள்.சமுச  சோழன் குமார் வாண்டையார் , மருத்துவர் வேலாயுதம் உட்பட நமது சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படங்கள் அனைத்தும் தங்கள் பார்வைக்கு..