வலை தமிழ் இதழ்களின் பட்டியல்
- 4தமிழ்மீடியா – அரசியல், திரைப்படம், கலை மற்றும் விளையாட்டு குறித்த செய்திகள்.
- அதிகாலை – அரசியல், திரைப்படச் செய்திகள், ஆன்மீகம், மகளிர் பக்கம் மற்றும் சிறுவர் பக்கம்.
- அவள் – வார இதழ். கதைகள், கட்டுரைகள், வாசகர் கேள்வி பதில்.
- ஆனந்த விகடன் – தமிழ் பத்திரிக்கையிலிருந்து கதைகள் மற்றும் கட்டுரைகள்.
- இந்நேரம்.காம் – அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகள்.
- இலங்கை-உலகச் செய்திகள் – இலங்கை மற்றும் உலகச் செய்திகள்.
- ஈழநாதம் – ஈழச் செய்திகள்.
- ஈழநேசன்: தமிழ் இணைய சஞ்சிகை – தமிழில் அரசியல் அறிவியல் இலக்கியம் மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு ஆக்கங்களை தாங்கி வெளிவரும் மின்னிதழ்.
- ஈழம் கோம்லான்ட் – வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள், நிகழ்வுகள், தகவல்கள்.
- கனவு தொழிற்சாலை – திரைப்படச் செய்திகள்.
- கம்யூனிகேசன் பாயிண்ட் – தமிழ்ச் செய்தி மற்றும் குற்றப் புலனாய்வு வாரஇதழ்.
- கரூர்டுடே.காம் – கரூர் செய்திகள், தமிழ் படைப்புகள், வரலாறு.
- கல்கி - – வார இதழ். கதைகள், கட்டுரைகள்.
- கிளப் டுடே – அரசியல் மற்றும் பொழுதுபோக்குச் செய்திகள்.
- குமுதம் – கிழமை இதழ். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள்.
- சக்தி விகடன் – மாதம் இருமுறை வெளியாகும் ஆன்மிக இதழ்.
- சங்கமம் – செய்திகள் – அரசியல், திரைப்படச் செய்திகள், ஆன்மீகம் மற்றும் மகளிர் பக்கம்.
- சமாச்சார் செய்திகள் – அரசியல், விளையாட்டு, திரைப்படச் செய்திகள்.
- சவுத் இந்தியன் கிரைம் பாயிந்த் – தென் இந்தியச் செய்திகள்.
- சுட்டி விகடன் – சிறுவர் இதழ். பொது அறிவு, காமிக்ஸ், கதைகள்.
- செய்திகள் – தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகச் செய்திகள்.
- செய்திப் பானை – வாசகர் படைப்புகள் (செய்தி, கதைகள், கட்டுரைகள், ஒளியிழைகள் (videos)).
- ஜூனியர் விகடன் – வார இதழ். தொடர்கள், அரசியல், மற்றும் மசாலா மிக்ஸ்.
- தமிழன் எக்ஸ்பிரஸ் – தலைப்பு செய்திகள், புலனாய்வு, தொடர்கதை, மற்றும் ஆன்மிகம்.
- தமிழமுதம் – வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள், நிகழ்வுகள், தகவல்கள்.
- தமிழம் வலை – பொள்ளாச்சியிலிருந்து தமிழம் வலை
- தமிழோவியம் – கலை, சினிமா, பெண்கள் பக்கம், அழகு குறிப்புகள், கவிதை மற்றும் அரசியல் கட்டுரைகள்.
- தமிழ் சினி டைரக்டரி – தமிழ்த் திரைப்படச் செய்திகள்.
- தமிழ் மித்ரன் செய்திகள் – தமிழக, இந்திய, உலக அரசியல், விளையாட்டு, வாணிப, திரைப்படச் செய்திகள்.
- தமிழ்குறிஞ்சி – செய்திகள்,திரைப்படம்,இலக்கியம் மற்றும் ஆன்மீகம்.
- தமிழ்க் கனேடியன் தமிழ் ஈழச் செய்திகள் – தமிழ் ஈழச் செய்திகளும், கட்டுரைகளும்.
- தமிழ்ச் செய்திகள் – யூனித்தமிழில் வெளியாகும் இணையச் செய்தி இதழ்.
- தமிழ்வாணன் – தனித்தன்மை மேம்பாட்டிற்கும் பொழுதுபோக்கு விவரங்களுக்குமான தளம்/இதழ் (Home of Personality Development and entertainment articles).
- தலைப்பு – தமிழ்நாடு, இந்தியா, உலகச் செய்திகள்.
- தலைப்பு – அரசியல், கலை, பொழுதுபோக்கு, விளையாட்டு, வணியம், தொழில் நுட்பம், ஆன்மிகம் குறித்த செய்திகளும், கட்டுரைகளும்.
- திண்ணை – இணைய இதழ். செய்திகள், கதை, இலக்கியம், அறிவியல், நகைச்சுவை, சமையல்.
- தினமுரசம் – இலங்கை செய்திகள் (Sri Lankan News)
- தென்றல் உலகச் செய்தி – இலங்கைத் தமிழர் குறித்த செய்திகள், அரசியல் கட்டுரைகள், கருத்துக்கள், கவிதைகள் மற்றும் புகைப்படங்கள்.
- தேனீ: இலங்கை – செய்திகள், அரசியல் கட்டுரைகள், விவாதங்கள்.
- தமிழ் முரசு – சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் மின்னிதழ்.
- நங்கூரம் – தமிழ் இணைய இதழ். செய்திகள், ஆய்வுகள், பொழுதுபோக்கு, இலக்கியம் மற்றும் சமையல்.
- நம் குரல் – இணையத்தளச் செய்தித் தொகுப்பு.
- நான்காம் அகில அனைத்துலகக் குழுவின் வெளியீடு – செய்திகளும், செய்தி ஆய்வுகளும்
- நாம் தமிழர் – நாம் தமிழர் இயக்கத்தச் சார்ந்த இதழ். தமிழ் நாடு மற்றும் தமிழ் ஈழம் குறித்த கட்டுரைகளும், கவிதைகளும்.
- நிலாச் சாரல் – திரைச் சாரல், கவிதைகள், கதைகள், பல்சுவை, மற்றும் தொடர்கள்.
- பதிவு.காம் – இலங்கை மற்றும் தமிழீழம் தொடர்பான செய்திகள்.
- பதிவுகள் – மாத மின்னிதழ். செய்திகள், இலக்கியம், மற்றும் விவாதம்.
- பி-தமிழ் – உலகச் செய்திகள்.
- புதுச்சேரி – இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கியத் திங்கள் மின்னிதழ்
- மணியோசை – அரசியல் மற்றும் திரைப்படச் செய்திகள், தலையங்கங்கள், இலக்கியம்.
- மலேசியா இன்று – மலேசியச் செய்திகள்.
- முரசு – அரசியல், திரைப்பட, வணிக மற்றும் விளையாட்டுச் செய்திகள்.
- யாழ் இைணயம் – ஈழம் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள்.
- வலைமொழி – யூனித்தமிழில் வெளியாகும் இணைய வலைப்பதிவு. மாத இதழ் மற்றும் வலைவாசல்.
- வார்ப்பு – தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ்
- வாவிமகள் – இலங்கைச் செய்திகள்.
- வெப்துனியா தமிழ்ச் செய்திகள் – தமிழக மற்றும் உலகச் செய்திகள்.
- சௌத் இந்தியன் சினிமா – கிழமை இதழ். தென் இந்தியத் திரைப்படச் செய்திகள், ஆண்டு மலர் மற்றும் தென் இந்தியத் திரைப்படச் சுட்டி (movie directory). [RSS]
- கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட் – அண்மைச் செய்திகள். [RSS]