கேபிள் டிவி அரசுமையாக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.வரவேற்க்க தக்கது..ஆனால் இதனால் பயனடைபவர்கள் யார் என்று பார்த்தோமானல் கேபிள் டிவி நடத்திவரும் உரிமையாளர்கள்
தான்.தற்சமயம் அவர்களின் கட்டுபாட்டில் உள்ள கேபிள் டிவி இணைப்பு துண்டிக்கபட்டால் அவர்கள் வந்து சரி செய்வதற்க்குள் இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும் அரசு அறிவித்துள்ளபடி கேபிள் டிவி அரசுடமையாக்கபட்டால் மக்கள் பாடு திண்டாட்டம் தான் அவர்களின் கட்டுபாட்டில் உள்ள போது மூன்று நாட்கள் மேல் ஆகும் போதக்குறைக்கு அரசுடடையாக்கபட்டால் சொல்லவ வேண்டும்....
மக்களுக்கு கேபிள் டிவி மூலம் தரமான இணைப்பு கொடுக்க முடியுமா?
இணைப்பு துண்டிக்கபட்டவுடன் உடனடியாக சரிசெய்யபடுமா?
மக்களிடம் வாங்கும் பணம் முழுவதுமாக அரசுக்கு சென்றடையுமா?
மக்களுக்கு அரசுடமையாக்கபட்ட உரிமையாளர்கள் மதிப்பளிப்பார்களா?
தண்ணிருக்காகவும்,மின்சாரத்திற்காகவும் காத்திருப்பது போன்று காத்திருக்க வேண்டுமா?
இதில் அரசியல் வாதிகளின் தலையிடு இல்லாமல் இருக்கமா?
ஆக மொத்தம் பவம் மக்கள்...