மாவீரன் வீரப்பன்
உன்னை பிறிந்த நினைவுகளால்
ஈரவிழிகள் எம்மக்களுக்கு இன்னும் காயவில்லை
ஆனாலும் உந்தன்
வீரமிகு சாதனைகளை இவ்வுலகமறவாது…
மொட்டு விழும் பூவினிலே முகம் தெரியும் எங்களுக்கு
ஈரவிழிகள் எம்மக்களுக்கு இன்னும் காயவில்லை
ஆனாலும் உந்தன்
வீரமிகு சாதனைகளை இவ்வுலகமறவாது…
மொட்டு விழும் பூவினிலே முகம் தெரியும் எங்களுக்கு
உங்கள் கல்லறைக்கு கிட்டவர கண் தெரியும்
வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து உமை உயிர்ப்பிக்கும்
அஞ்சாத நெஞ்சோடு அசையாத இலக்கோடு
வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து உமை உயிர்ப்பிக்கும்
அஞ்சாத நெஞ்சோடு அசையாத இலக்கோடு
நீங்கள் இந்த மண்ணை விட்டு சென்றாலும்
என்றுமே நீங்கள் வன்னியரின் முத்துக்கள்
உங்களின் வாசலில் வந்துமை வணங்குகிறோம்….
என்றுமே நீங்கள் வன்னியரின் முத்துக்கள்
உங்களின் வாசலில் வந்துமை வணங்குகிறோம்….
உங்கள் கல்லறை மீதினில் கைகளை வைத்ததொரு
சத்தியம் எடுக்கின்றோம்…
சத்தியம் எடுக்கின்றோம்…
கண்ணில் நீர்தாங்கி விண்ணுலகம் சென்றிட்ட
வீரமிகு தியாக வேங்கையே
ஆயிரம்,ஆயிரம் வன்னியரின்
ஆசியோடு நீ சுதந்திரமாய்
வீரமிகு தியாக வேங்கையே
ஆயிரம்,ஆயிரம் வன்னியரின்
ஆசியோடு நீ சுதந்திரமாய்
சுற்றிடுவாய் வன்னிய மக்களோடு
வீசிவரும் காற்றில் விரிந்த சிறகுகளோடு
பறந்துவிட்ட வீரமிகு மாவீரனே….
பறந்துவிட்ட வீரமிகு மாவீரனே….
உம்மை நம் இனம் மறவாது
உந்தன் வீரத்தை எந்நாளும்
இவ்வுலகம் மறவாது…