காற்றில் பறக்குது விஜயகாந்த் வேட்டி..
நடிகர் கட்சியின் 7-அமைப்புகளுக்கு முடு விழா நடத்தினார்.
விரைவில் தேமுதிக விற்க்கும் முடு விழா நடத்தி விட்டு முழு நேரமும் சினிமாவில் நடிப்பது பற்றி கேப்டன் அவர்கள் குடித்து விட்டு உலறி கொண்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பெறும் பேச்சு அடிபடுகிறது..
குடிகார கேப்டனின் கிழ்கானும் தொழிற்சங்க பிரிவுகள் முடு விழா நடத்தபட்டது..
தொழிற்சங்க பேரவையின்
மாநில என்ஜினியரிங் தொழிலாளர் பிரிவு..
மாநில தோட்டத் தொழிலாளர் பிரிவு
மாநில பஞ்சாலை தொழிலாளர் பிரிவு
மாநில விவசாய தொழிலாளர் பிரிவு
மாநில கைத்தறி தொழிலாளர் பிரிவு
மாநில கூட்டுறவு தொழிலாளர் பிரிவு
மாநில பொது மற்றும் அமைப்பு சார தொழிலாளர் பிரிவு
மேற்கண்ட அமைப்புகளில் இணைந்திருந்த தொழிலாளர்கள் அனைவரும் அதிலிருந்து விலகியதால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது.
அதே போன்று தேமுதிக வில் உள்ள பெரும்பாலனேர் விலகி பாமக வில் இணையும் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு மருத்துவர் அய்யா முன்னிலையில் நடைபெற்றது..