நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
Showing posts with label பா.ம.க. Show all posts
Showing posts with label பா.ம.க. Show all posts

Tuesday, February 11, 2014

திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.செல்வராஜ் அவர்கள் இல்லத்திறப்பு விழா புகைப்படங்கள் ...


திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.செல்வராஜ் அவர்கள் 

                                                இல்லத்திறப்பு விழா.... 



திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.செல்வராஜ் அவர்கள் இல்லத்திறப்பு விழா வில் 

இருந்து சில நிழற்படங்கள்... 


மாவட்ட செயலாளர் திரு.செல்வராஜ். மாநில துணைப்பொது செயலாளர் திரு.கோ.இரவிராஜ் ,

 மாநில துணைத் தலைவர் துரை.ஜெயவேலு ,திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் 

மாதவரம் .கே.குணா ஒருங்கிணைந்த பசுமைத்தாயக மாவட்ட அமைப்பாளர் 

திரு.வ.ஆ.பத்மநாபன்  மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றி நிர்வாகிகள்.பொதுமக்கள், 

ஆன்றோர்கள், சான்றோர்கள் என ஏரளமானோர் கலந்து கொண்டதால்..புதுகும்மிடிப்பூண்டியே 

மக்கள் வெள்ளத்தில் மிதந்தது..

இதில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அய்யா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி 

இல்லத்தை திறந்து வைத்தார்

அய்யா அவர்களை வரவேற்க்க வரவேற்ப்பு பதாகைளகள்  கொடிகள் ஏரளாமாக 
வைக்கபட்டிருந்தன.

சுவரொட்டிகள் சென்னை முதல் புதுகும்மிடிபூண்டி வரை ஓட்டப்பட்டிருந்தன...

அதிகாலை முதலே கட்சி நிர்வாகிகளும், பொது மக்கள் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சி 

பிரமுகர்கள் உட்பட ஏராளமனோர் வந்த வண்ணம் இருந்தனர்..

விழா முடிந்தவுடன் வீடுதோறும் மரக்கன்றுகள் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா 
தொடங்கப்பட்டது...