நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, January 6, 2012

புதிய அரசியல், புதிய நம்பிக்கை:




 

பா.ம.க.வின் பாதையில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை குறித்த மாநாடு இன்று திருவள்ளுரில் மாலை 4.01 மணிக்கு நடக்கிறது. இந்த மாநாட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றுகிறார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ம.க.வின் கொள்கைகள், தற்போதைய செயல்திட்டங்களை விளக்கும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாடு கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் இளைஞர்கள், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.திருவள்ளுரில் நடக்கும் இந்த மாநாடு பா.ம.க. வளர்ச்சியில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார்.