நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, February 8, 2013

புதிய தலைமுறையும் - திரு.பச்சமுத்துவின் இரட்டை வேடமும் (srm college)


எங்களது பெண்களுக்கு
திருமாவளவனின் பறையரின
இளைஞர்களால்தான் பிரச்சனை
-பாரிவேந்தர்

இந்த குரல் புதிய தலைமுறை தொலைக்காட்சி, வார இதழின் உரிமையாளர் திரு பச்ச முத்துவின் குரல்

ஆனால் அவருடைய தொலைக்காட்சியிலும், வார இதழ்களிலும் காதல் நாடக திருமணங்களை ஆதரித்து தொடர்ந்து கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன.

புதிய தலைமுறையும் திரு பச்சமுத்துவும் இரட்டை வேடம் போடுகின்றனரா?

ஒரு வேளை வார இதழ்களிலும் தொலைக்காட்சியிலும் என்ன ஒளிப்பரப்புகீறார்கள் என தெரியாமல் திரு பச்ச முத்து அவர்கள் பேசி வருகிறரே என்ற எண்ணம் நம்முல் உதிக்கின்றது..

தொடர்ந்து படியுங்கள்...
























80 சதவிகித மக்களைக் கொண்ட
சமூகங்களின் குரல்கள்
ஒருங்கிணைகின்றன

திருமாவளவன் கும்பலின் அராஜகங்களால் ஒவ்வொரு சமுதாயமும் ஏதோ ஒருவகையில் காயப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பாமரனுக்கும் தெரிகின்ற இந்த அராஜகங்களைக் கண்டித்தால் தங்களைப் பிற்போக்குவாதிகள் என முத்திரைக் குத்தி விடுவார்கள் எனப் பயந்து பத்திரிகைகள் இந்த அராஜகங்களை தட்டிக் கேட்கும் தைரியம் அற்று முடங்கிப் போயுள்ளன.

திருமாவளவனின் அராஜகங்களைக் கண்டித்தால் - பறையர் சமூகம் தங்களுக்கு ஓட்டுப்போடாது என்ற மூட நம்பிக்கையில் ‡ அரசியல் தலைவர்கள் திருமாவளவனின் அராஜகங்களுக்குப் பின்பாட்டுக்காரர்களாகிப் போனார்கள்.
இதனால் கேட்பாரற்று வளர்ந்தோங்கியது திருமாவளவன் கும்பலின் அராஜகங்கள். நீதிமன்றங்களையே மிரட்டும் அளவுக்கு வளர்ந்தன.
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? அந்த எல்லை மீறலின் உச்சபட்சம்தான் தருமபுரி கலவரத்திற்கு காரணம்.

மனதுக்குள் புழுங்கியவர்களை வெளிப் படையாகப் பேச வைத்துள்ளது தருமபுரியில் திருமாவளவன் கும்பல்கள் ஆடிய ஆட்டம்.
தலித் அல்லாதோர் கூட்டமைப்பாக அனைத்து சமுதாயப் பேரவையாக அமைப்புகள் தோன்ற திருமாவளவன் கும்பல் ஆடிய ஆட்டமே காரணம்.
இதைப் புரிந்துகொள்ளாமல் -
தொடரப்போகிறதா சாதிக்கலவரம் என்பதும்-
நாடு ரொம்பப் பின்னோக்கிப் போகிறதோ என்பதும் -
பத்திரிகைகளின் அறியாமை!
-
சாதிகள் ஒருங்கிணைவது சாதிக் கலவரங்களுக்காக அல்ல - திருமாவளவன் கும்பலின்அராஜகங்களுக்கு வரம்பு கட்ட.
அராஜகங்களுக்கு வரம்பு கட்டுவதும்; அராஜகங்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியும் நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவதா?
"ராமதாஸ் நினைத்தால் அனைத்து சமுதாய பாதுகாப்புப் பேரவையை'' தோற்றுவித்துவிட முடியுமா? முடியாது.
இந்தப் பேரவைத் தோன்றுவதற்கு ராமதாஸ் காரணமல்ல. திருமாவளவன் கும்பலின் அராஜகங்களே காரணம். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு-
திருமாவளவன் கும்பலின் அராஜகங்களைப் பத்திரிகைகள் கண்டித்து அடக்காவிட்டால்-
இந்த அமைப்புகள் மேலும் மேலும் வலுவடைவதை யாராலும் தடுக்க முடியாது.
சமுதாயத் தலைவர்கள் பேசுகிறார்கள் கேளுங்கள்.

எங்களது பெண்களுக்கு
திருமாவளவனின் பறையரின
இளைஞர்களால்தான் பிரச்சனை
-பாரிவேந்தர்

இது பார்க்கவ குலத்தின் குரல்:
""எங்களது பார்க்கவ குல (உடையார்) பெண்களுக்கு திருமாவளவன் தலைமையிலான பறையர் இன இளைஞர்களால்தான பிரச்சனை ஏற்படுகின்றது.
அரியலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர்; சேலம் மாவட்டங்களில் உடையார் இனப் பெண்களை பறையர் ஆண்கள் திட்டமிட்டு நாடகத் திருமணம் செய்து ஏமாற்றுகின்றனர். இவர்கள் அருந்ததியர் இனப் பெண்களை மணம் முடிப்பதில்லை''
இதைச் சொல்பவர் யார்?
"SRM' கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்
"SRM' தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்
"புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் உரிமையாளர்
"புதிய தலைமுறை' பத்திரிக்கையின் உரிமையாளர்.
இது மட்டுமல்ல என் தலைமையில் திருமணம் செய்துகொள்ளும் பத்தாயிரம் தலித் சமூகத்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் செலவில் சீர்வரிசை செய்கிறேன் என அறிவித்திருப்பவர்.
இதுமட்டுமல்ல-
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர்.
ஆம். பாரி வேந்தர்தான் தன் சமூகத்தின் சார்பாக மேற்கண்ட குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது கொங்கு வேளாளர் சமூகத்தின் குரல்

""அனைத்து சமூகத் தலைவர்கள் கூட்டத் தீர்மானத்தை கொங்கு முன்னேற்றக் கழகம் அப்படியே ஏற்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். ஏன்...?
கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால், பணியிடங்களில் பெண்களைச் சீண்டுவோரைத் தட்டிக் கேட்டால் ‡ வன்கொடுமைச் சட்டத்தைக் காட்டி தலித்துகள் மிரட்டுகிறார்கள். இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதுதான் சமூகக் கலவரங்களுக்குக் காரணம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.''
கொங்கு முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தியின் குரல் இது.


இதுவும் பார்க்கவ குலத்தின் குரலே.

""காதல் என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட இந்துப் பெண்கள் ஏமாற்றப்படுவதற்கு எதிராகவும்; சில தலித் தலைவர்களால் திட்டமிட்டு தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்தும்தான் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.''
பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தலைவர் கோவைத்தம்பியின் குரல் இது.


அனைத்து நாயுடு நாய்க்கர் சமூகத்தின் குரல்.

தமிழகத்தில் 20 சதவீதத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு எதிராக 80 சதவீதத்திற்கு மேலாக உள்ளவர்கள் போராட வேண்டியிருக்கிறது. நம்மிடம் பணபலம், ஆள்பலம் எல்லாம் இருக்கிறது. அவர்களிடம் உள்ளது பி.சி.ஆர்.சட்டம் மட்டுமே. அதை வைத்துதான் 80சதவீதம் பேரை மிரட்டுகிறார்கள்.
நீங்கள் தான் (ராமதாஸ்) திருமாவளவனை அழைத்து மாநாடு நடத்தினீர்கள். அவரை வளர்த்து விட்டதும் நீங்கள்தான்.
இனி நீங்கள் திருமாவளவனுடனோ; வேறு தாழ்த்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த யாருடனோ கைகோர்க்கக் கூடாது. அப்படி சேர்வதாக இருந்தால் நாங்கள் உங்களுடன் வரமாட்டோம்.
அனைத்து நாயுடு நாய்க்கர் மகாஜன சங்கத் தலைவர் ஜெயக்குமாரின் குரல் இது.


இதுவும் கொங்கு இளைஞர் பேரவையின் குரலே.

சாதி மறுப்புத் திருமணம்; கலப்புத் திருமணம் என அரசியல் கட்சிகள் பேசுகின்றன. யாராவது இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்களா?
கொளத்தூர் மணி தனது இரண்டு பெண்களுக்கும் வேறு சாதியில் திருமணம் செய்து வைத்துள்ளார். ஒரு பெண்ணை வன்னியருக்கும்; மற்றொரு பெண்ணை நாடார் இனத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் செய்து கொடுத்தார்.
ஏன் (தன் பெண்ணை) தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கவில்லை?
கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் குமார.ரவிக்குமாரின் குரல் இது.

இதுவும் கொங்கு வேளாளர் குரலே.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தமிழக அமைச்சர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்; தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு 50 லட்சம் ரூபாய் கொடுத்து மீட்கப்பட்டார். இதேபோல் உயர் போலீஸ் அதிகாரிகள் 7 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.


தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 963 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 716 பேர் வாழாவெட்டியாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 36 பெற்றோரும் 12 இளம்பெண்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஏழு ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் பணத்தை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நமது சமூகத்தினரிடமிருந்து கறந்துள்ளனர்.
ராமதாசு இனி ஆதிதிராவிடர் கட்சிகளுடன் செல்லக்கூடாது.
கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன் குரல் இது.


தேவர் சமூகத்தின் குரல் இது

அடங்க மறுத்தால் நிலமை என்னாகும் என்பதை இந்தக் கூட்டம் திருமாவளவனுக்கு உணர்த்தும்.
பசும்பொன் தேவர் தேசியக் கழகத் தலைவைர் ஜோதி முத்துவின் குரல்.

ரெட்டியார் சமூகத்தின் குரல் இது
இனி வரும் தேர்தல்களில் சாதித்தலைவர்கள் சொல்வதுதான் நடக்க வேண்டும். வேறு யாரும் வாலாட்ட அனுமதிக்கக் கூடாது.
தமிழ்நாடு ரெட்டியார் சங்கம் காமராஜின் குரல்.

இந்து மக்கள் கட்சியின் குரல் இது.

ராமதாசு மீது வருத்தத்தில் இருந்தோம். திருமாவளவனுக்கு அரசியல் அங்கீகாரம் தந்தார். தலித் அமைப்பினரோடு சேர்ந்து செயல்பட்டார். இனி இவர் அதுபோல் செயல்படக் கூடாது. வடக்கே வன்னியர்; தெற்கே தேவர்; நாடார்; நாய்க்கர்; மேற்கே கொங்கு வேளாளர் அனைவரும் இணையுங்கள்.
சமுதாய மாற்றம் மட்டுமல்ல, அரசியல் மாற்றமும் நிகழும். பெரும்பாண்மைச் சமுதாயத்தைச் சார்ந்த யாரும் ஆட்சிக்கு வரவே இல்லை. ஓ.பன்னீர்செல்வம் மட்டும் பொம்மை மாதிரி அமர்ந்துவிட்டுச் சென்றிருக்கலாம். அவரை நாங்கள் தேவராகவே பார்க்கவில்லை.
இந்து மக்கள் கட்சி ஞானசம்பந்தனின் குரல் இது.


ராமதாஸ் உறுதிமொழி

""நான் உறுதியாகக் கூறுகிறேன், இனி நீங்களே தீர்மானம் போட்டு என்னை அவர்களுடன் இணையச் சொன்னாலும் இணைய மாட்டேன். நான் இதை உறுதியாகக் கூறுகிறேன்.

நம் முன் இரு பிரச்சனைகள் உள்ளன. ஒன்று பி.சி.ஆர் சட்டம், மற்றொன்று நாடகக் காதல் திருமணங்கள்.

பி.சி.ஆர் சட்டத்தில் புகார் கொடுக்கவும்; வழக்குத் தொடரவும் இனி ஒருவனுக்கும் தைரியம் வரக்கூடாது.

மற்ற சமூகப் பெண்களைக் கிண்டல் செ
ய்வதற்கோ; தொந்தரவு செய்வதற்கோ ஒருவனுக்கும் தைரியம் வரக்கூடாது.
குழந்தைகளிடம் சாதியைப் பற்றிச் சொல்லுங்கள். குறிப்பாக பள்ளி கல்லூரிக்குச் செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித் தெளிவாகச் சொல்லுங்கள்.''

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் இந்தியா டுடே; ஜூனியர் விகடன் பத்திரிகைகளிலிருந்து திரட்டப்பட்டவை.

80 சதவீத மக்களைக் கொண்ட சமூகங்களின் ஒருங்கிணைந்த குரல்களுக்கு-

திருமாவளவன் கும்பலின் அராஜகங்களைத் தடுத்து நிறுத்தும் வலிமை வரும்.
 —