நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, May 6, 2012

சரித்திரம் படைத்தது மே- 5... 25 இலட்சம் வன்னியர் பங்கேற்ற வன்னியர் திருவிழா....

 வன்னியர் சங்கம் தொடங்கிய அந்த நாள் ஞாபகம்-இந்த நாள் வந்ததே...


மருத்துவர் அய்யா மாகபலிபுரத்தில் நடந்த மாநாட்டில் பூரிப்புடன் கூறிய பதிவு தான் இந்த வார்த்தை.......




அன்று உலகத்தையே அதிர வைத்தது பல வருடங்களுக்கு முன் நடத்த இடஓதுக்கீடு போரட்டம்..


இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது மே-5 நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழா...


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விழா மேடை அதிர்ந்தது அனைவரும் பேச்சால்..


அதிர்ந்தது மேடை பேச்சு மட்டுமல்ல...கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மனதும் தான்




கூட்ட நெரிசல்.வகன நெரிசல் என நம் மக்கள் அவதிப்பட்டாலும்..ஒரு சிறு பிரச்சினை கூட நடக்காமல் வன்னியர்கள் அனைவரும் அமைதிக்கும்...ஒழுக்கத்திற்க்கும் கட்டுபட்டவர்கள் என்பதை உலகிற்க்கு உணர வைத்தது இவ் வன்னியர் பெரு விழா என்றால் அது மிகையாகது..




ஓர வைஞ்சனையினுடன் செயல்பட்ட காவல் துறை.கூட்டத்தை கட்டுபடுத்தவோ...வாகனநெரிசலை சரி செய்யவே காவல் துறை எந்த நடவடிக்கையை எடுக்காதது வருத்தமளித்தாலும்...எந்த இடைஞ்சலும் இல்லாமல் நம் உறவினர்கள் மாநாட்டை கண்டுகளித்தனர்..




இங்கு உங்களுக்காக கூட்டத்தின் ஒரு சில பகுதி புகைப்படங்கள்..