நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, January 31, 2013

புதிய அரசியல் புதிய நம்பிக்கை புதிய பாதை


31-1-13 திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிபூண்டி தொகுதியில் நடைபெற்ற புதிய அரசியல் புதிய நம்பிக்கை  புதிய பாதை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நமது மருத்துவர் சின்ன அய்யா அவர்களின் எழுச்சியுரையை கேட்க கூடி இருந்து நமது உறவுகளின் புகைப்பட் சில இங்கு உங்கள் பார்வைக்கு












































Wednesday, January 9, 2013

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...


தைத்திங்கள் திருநாளில்

பொங்கல் பொங்குவோம் – புதுப்

பொங்கல் பொங்குவோம்!


வன்னியர்கள் செழித்தோங்கப்

பொங்கல் பொங்குவோம்!


மருத்துவர் அய்யா வளமுடன் வாழ

பொங்கல் பொங்குவோம்!


 பசுமைத்தாயகம் செழித்தோங்கப்

பொங்கல் பொங்குவோம்!


மனிதஇனம் தழைத்தோங்கப்

பாமக வளர்ந்தோங்க

பொங்கல் பொங்குவோம்!


இன்னல்கள் இல்லாதொழியப்

வன்னியர்களின் எதிரிகள் ஒழிந்துபோக

பொங்கல் பொங்குவோம்!