நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, January 21, 2011

நாம் மறந்தாலும் வரலாறு மறக்காது இவர்களை....

                                                 

            வாழ்க வன்னியர் சமுதாயம் !!
          வளர்க வன்னியர் ஒற்றுமை !!!


ரூபாய்க்கான ‘குறியீடு’ உருவாக்கி வன்னிய பேராசியர் சாதனை




            இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு!

இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு!

வன்னிய பேராசியர் சாதனை  !!!



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update







                                                                       

வரலாற்று சான்று.

சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான்
திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல் அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த் ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த ஒன்றாகும்.

வரலாற்று பதிவில் வன்னியர்:

படையாச்சிகவுண்டர், நாயக்கர், ரெட்டியார். சம்புவரையர், காடவராயர்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற சாதியினர் வன்னியரின் உட்பிரிவுகளாக கூறப்படுகின்றனர். வன்னியர்கள் பல்லவ வம்சத்தை சேர்ந்த்தவர்கள் என்றும் பரவலாக கருதப்படுகிறது. ஆதாரம்வன்னி மரம் கருதப்படுகிறது. இந்த கருத்தை உறுதியாக்கும் வகையில் பல‌ சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின் பல பகுதிகள் வன்னியர்களாலும்,வன்னியச்சிகளாலும் ஆட்சி செய்யப்பட்டது. வன்னியர்களின் அடையாளமாக



வன்னியர்களின் வரலாறு

The Vanniyars known as Pallis became soldiers and commanders during the medieval Pallava rule came to be known as Padayatchis.[1] Padayatchi also were known to possess an army of their own and this is evident from the inscriptions mentioning some pallis as "Nalyayiravan" (head of an army consisting of 4000 soldiers). Some Padayatchis retained their rule as chieftains and Poligars after the downfall of the Tamil kings.[2]
The Kachirayars of Vilandai and Mukasa parur are related to padayatchis. Only the Padayatchis have different caste titles. Vanniya Gounders or Vanniya Nayakars were known to have "Gounder" and "Nayakar" title respectively.
Some Padayatchis in Vallambadugai near Chidambaram have the caste title "vanatharayar" which is sometimes attributed to their root from Vaanar Kulam. Note that in the history based novel Ponniyin Selvan by Kalki, Vandhiyathevan is described to be an offspring of Vaanar. In a village called Vatharayanthethu near the Chidambaram town we find Padayatchis with titles like Gnaniyar, Pidariyar, Thondavarayar. Some Padayatchis in Chidambaram area have the caste title Padayandavar. Notable among them include Devadas Padayandavar who is an Ex-MLA from Chidambaram. Some Padayatchis in Buthangudi village near Sethiyathope were known as sethiyars.[3]. In the southern districts of Tamilnadu like Tirunelveli, Nagercoil the Paravars are also using the title Padayatchiers.
Padayatchis in turn use different titles such as Udayar, Thevar, Nainar, Pidariyar including Padayatchi title, which proves that they form a separate class. In the denotified list they are not mentioned as Vanniyars but Padayatchis which proves that it is more than a caste title. Nowhere in the Tamil Nadu backward classes list will you find the name Padayatchi among the non-Vanniyars. Most of the caste titles of the Vanniyars belong to the Padayatchis. If Padayatchi is merely a caste title then why do they use another title? They form a section among the Vanniyars.
Most of the Vanniyar Poligars (Palayakarar) were related to Padayatchis. There is a book called "padayatchi Pattapeyar Manjari" which mentions the different caste titles used by the Padayatchis. So when we say Padayatchi it naturally refers to a Vanniyar. Also a book called "sasana Tamil Manjari" refers to padayatchis. When the Chola rule started to decline the army commanders and ministers took the administration and formed their own rule. See the content of the book with the line "sanjala saritha naatinar manthirikumarar Padayatchigal". It may be a caste title to some other communities but it is a class and also a title for Vanniyars.
The life of the great Kadava ruler Kopperunjinga[4] is a good example for this proverb. They were hunters during ancient times and became land owners and farmers only after they became soldiers and commanders.[5]
A kadavaraya inscription found in Srimushnam in South Arcot registers remission of padikaval and other levies due to the donor from the devadana lands, for worship to the god at Tirumuttam in Vilandai-kurram, a subdivision of Merka-nadu Irungolappadi in Virudarajabhayankara-valanadu by Alappirandan Elisaimogan alias Kulottungasolak-Kadavarayan, a Palli having the kani-right in Urumur alias Solapandya-chaturvedimangalam alias Erumbur, for the merit of himself and his family.
This is the caste name of Vanniya kula Kshatriyas. Though this one is found as a title in some other castes too "Padayatchi" aptly refers to a large population of the Vanniyar or Palli Caste. In many parts of Tamil Nadu it is only the Vanniyars who were mentioned and called as Padayatchis.

 Known divisions among Padayatchis

The Padayatchis had some internal divisions too which is not found among the rest of the Vanniyar caste. Some divisions are: Arasu, Pandal, Anju Naal,Kandar, and Panirendu naal.Jayamkondar angarayar kaggayam sub division name in vattathur village ie 20 km chidhambaram it is not sub caste,its like kuttam in kongu villala caste ie with in the division peoples are brothers and sisters
The distinct difference for padaiyatchi is that they have separate god for their clan("kula deivam") like warrior gods like karrupu , muniswamy,iyannar. One of the very important Kula deivam of Vallampadugai Padayatchi is Arulmigu Angala Parameswari. In Cuddalore ,Pondicherry area important Kula deivam for Padayaatchi is Arulmigu Muttaala Amman. Some other Kula Deivams of Padayatchi Caste are Periyandichi (Female God), periandavar (Male God), Muniyappan.

 Padayatchi today

In some places like Ariyalur and in parts of Tanjore districts the Padayatchis still have marriage relations with Padayatchis only. Nowadays Padayatchis are found to marry among other Vanniyar divisions too. In Panruti taluk of cuddalore dist vanniyars called as padayatchi,they have surnames as sempirayar, samarthiyaar,thennavaraya,mazhavarayar, nayinaar etc here. This is because of the fact that all belong to one (Palli or Vanniyar) caste. They are now rapidly progressing. In politics too they have a significant role.


 


அரசியலில் வன்னியர்கள்



  • Late Thiru A. Govindasamy Nayakar, Tamilnadu Toilers Party MLA. Mugaiyur. Former Minister of Tamil Nadu, First MLA of DMK, donated 'Rising SUN' symbol to DMK.




  • Thiru.Durai Murugan , TN Minister for Public Works. Tamil Nadu, MLA Katpadi.


  • M.Krishnasamy Gounder, Former Tamilnadu Congress Committee (TNCC) President, MP Arani.


  • R. Velu, IAS, Former Union Minister of State for Railways, Ex MP Arakkkonam.

  • S. Jagathrakshakan Gounder, MP Arakkonam, Union Minister of State for Information and Broadcasting .



  • A. K. Moorthy, Ex Minister of State for Railways, Former MP Chengalpattu.

  • L.Balaraman Ex MP, Ex MLA, Ex MLC, Former TMC Vice-President.


  • Veerapandi. A. Raja, MLA Veerapandi.

  • Vazhapadi Rama Suganthan, Congress Leader & Managing Trustee, Rajiv Gandhi-Vazhapadi Ramamurthy Charitable Trust.

  • Vijayalakshmi Palanichamy, Former TN Social Welfare Minister, Ex MLA Panamarathupatti.

  • S. Semmalai, MP Salem and Former Minister of Government of Tamilnadu.

  • N.T. Shanmuga Gounder, Former Union Minister of State for Health and Family Welfare, Ex MP Vellore.

  • Tindivanam K. Ramamurthy, National Congress Party, former TNCC President.

  • C.V.E. Shanmugam, MLA Tindivanam & Former Minister of Government of Tamilnadu


  • Mr.M.C.Sampath ,Former Minister of Government of Tamilnadu.

  • Mr.Rathakrishnan, Former Minister of Government of Tamilnadu

  • Mr.Anbalagan , MLA Palacode, Former Minister of Government of Tamilnadu.

  • Sankarapuram K.Srinivasan. Ex-Panchayat Union

  • Chairman,Former state organising secretary,AICC.



 கல்வி துறை,பொதுநலம்

  • Arul Thiru Bangaru Adigalar divinely called as "AMMA" throught the world.Adhiparasakthi Sitthar Pedam,Melmaruvathur,Tamil Nadu,India.


  • Thiru G.B.Senthil Kumar B.E.,Director Adhiparasakthi Engineering College,Melmaruvathur,Adhiparasakthi Polytechnic College is on the top in Tamil Nadu.

  • Thiru G.B.Anbalagan B.E.,Director Adhiparasakthi Engineering College,Kalavai,Vellore.

  • Jagatharatchagan owner of (Balaji Medical College &Bharath university Etc.,,)

  • Dr.(PORKO)Pon.Kothandaraman,MA,MOL,MPhil,PhD,Dip in Bengali,Thamizh peravai chemmal,Vijay Ratna,Kalaimaamani,Pulavar,Vidwan,Former Vice Chancellor of Madras University, Chennai.

  • Dr. Vishwanathan, Former Anna University Vice Chancellor.

  • Dr. Pandjassarame Kangueane,Director at Biomedical



  • D r.M.Latchumanan,Chairman SMG Anjalai Ammal Educational Society, Pondicherry State.

  • Prof. K. Thayalan, Prof and Head, Dept of Radiological Physics, Madras Medical College, Chennai

  • Dr. K.M. Tamizhmani, Ph.D. Fellow of the Indian Academy of Sciences, Pondicherry University.

  • Dr. H. Narasimhaiah, Founder, National college. Bangalore

  • Muar Balu, writer, journalist, Malaysia

  • M S Naicker. Kakinada. Founder MSN colleges & institues. Kakinada.

  • Dato' G. Raja Gopal, FRGS. Who's Who in The World 2007. Academician (Malaysia)

  • Prof. Dr. N. S. Rajendran, Sultan Idris Education University (Malaysia)

  • Mr.T. Sundaramoorthi, President, Electricity Employes Association, Pondicherry Govt.

  • Padmashri Prof. Emeritus Dr.B.Palaniappan MS. FRCS. Kilpauk Medical College, Chennai.

  • Mr.E. Dasarathan, IAS, served in various departments.

  • Mr.R.K. Boopathy, National awarder for best teacher.

  • Thiru R.Sekar IPS (Former Commissioner Chennai City)

  • Thiru Elangovan IPS Rtd.,

  • Thiru D.Salai Maran,Registrar,Debts Recovery Tribunal,Indian Bank.

  • Thiru P.S.Ravindran,Chairman Vajiram & Ravi,New Delhi,India's No.1 IAS Coaching Institute.

  • Dr.P.MURUGESA BOOPATHI,B.Sc.(Ag), M.Sc.(Ag), Ph.D,Vice-Chancellor,Tamil Nadu Agricultural University,Coimbatore,Tamil Nadu,India.

  • Mr.R.Suresh,Asst.Professor,secretary Guruchandaran Educational Trust(chidambaram),Thandakaran kuppam,cuddalore (Dist)
  • Thiru Kasi Vishwanathan IAS.,Chairman TNPSC.,Govt Of Tamil Nadu.

  • Mr.R.RAJKUMAR ,System Engg.(EST)Thandakaran kuppam, cuddalore(Dist).

  • Dr. P. R. Murugesan, MBBS MS DNB MCh DNB, Cardiothroacic and Vascular Surgeon, PSG Institute of Medical Science and Research , Peelamedu, Coimbatore.

  • Mr. K.S.Muthuswaamy, IAS, (Former Nilgris, Ramnad
  • Collector), Secretary - State Information Commission.

  • Mr. M.Nakkeeran, B.Sc., BL, Ex. President, Bar Council Puducherry

  • Mr.M.Thiyagarajan,Diracter,Tamilnadu Cultural training Center,India

  • வன்னியர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள்..

    Saraswati college of engineering.(வன்னியர் கல்வி அறகட்டளை )

    Chengalvaraya naciker engineering and polytechinic college

    Athi parasakthi medical college

    Balaji Medical College

    Manakular Vinayagar medical college

    Bharath University

    Athi Parasakthi Engineering college.(kanchipuram)

    Athi Parasakthi Engineering college.(Vellore)

    Athi Parasakthi Engineering college for women.

    Tagore Engineering college - (Chennai)

    Sri Lakshmi Ammal engineering college -Chennai

    Manakular Vinayagar Institute of Technology - pondicherry

    Manakular Vinayagar College of engineering - pondicherry

    Mailam Engineering college -tindivanam

    Aringar Anna Engineering college - chennai 

    Aringar Anna Institute of technology - chennai 

    Sapthagiri Engineering College - Dharmapuri

    Sri Padmavathy Engineering college - Kanchipuram

    V.K.K Vijayan Engineering college - sri perumbudur ,kanchipuram

    Sakthi Mariamman Engineering College - Kanchipuram.

    Tirupatthur Engineering College - Vellore.

    Kingston College of Engineering - Vellore

    V.S.A Engineering College - Salem..

    K.K.C college of Engineering and Technology - Jayankondam, Ariyalur

    M.R.K Institute of technology - Kaatumannarkoil, Cuddalore.

    R.V Sembodaiyar Engineering College - Nagapattinam...

    ===Others===

    Pallavan College of education..(A.K.Natarajan VanniyaKulaKshatriyar Educational Trust)
    G.P polytechnic college
    T.K.Raja college of education....etc

    ..
    சாதாரண கட்டணத்தில் நம் சமுதாயத்தினர் நடத்தும் கல்லூரிகளில் இணைந்து ...நாம் பயன் பெற்று அவர்களையும் பயனடைய செய்யலாம் 

    (குறிப்பு --இந்த list 'ல் ஏதேனும் விடுபட்டு இருந்தாலும் , தவறு இருந்தாலும் கீழே comment 'ல் தெரிவிக்கவும் )

 

Entrepreneurs


  • Jagatharatchagan: Owner of Balaji Medical College,Dental College,Engineering College,Law College,Bharath University.etc etc.

  • Chengalvarayar Naicker, Businessman and educationalist, PT Lee Chengalvaraya Trust, 1886.

  • Mr.Mohan S Kumar, Editor & Publisher The Perceptive Mind Monthly Magazine, Chennai.


  • "kabadi Thandhai"(Father of Kabadi), Thiru.M.Rathinasabapathy,chairman,Kandasamy kandar educational Trust.

  • Late Mr.C.Gnanasundara Naicker, Businessman and Former Trustee, Vadapalani Sri Murugan Temple.

  • Vedhapuri Agathiyan,Founder-chairman,Helios Solutions Limited.

  • Thiru.A.S.MANI,Editor&Publisher Naveena Netirkkan Tamil Weekly Magazine,Chennai.

  • G.Kulothungan, Editor Ganyam.

  • Mr.E.Thirugnana Sambandam Director Infonet Asia Pvt Ltd.

  • Mr.V.Natarajan & V. Sureshkumar. Managing Director.
  • SiliconHouse.net Pvt Ltd.

  • Mr.R.Murugan & Brothers. Managing Director. Squarebrothers.com Pvt Ltd & General Secretary, TNYC.


  • V.Ashok chakaravarthy, Director,Age 25 VCAN management services Pvt Ltd "VCANjobs",Chennai http://www.vcan-ms.com/

  • Vinod Kumar. K, Businessman and Serial Entrepreneur, Philodus Group Global Business | Kreaytive Studios, Bangalore, India.

  • Mr.S. Udhayakumaran, IRS, Commissioner of Income Tax, Mumbai

  • MR.Gopinath, Modern Computers

  • Mr.Vengai Manickam, Executive Director,Life Insurance Corporation of India

  • Mr.Revu Muthyala Raju,IAS.(all India topper in IAS), Sub-Collector, kareemnagar,Andhra Pradesh.

  • Mr.Narayanasamy, Managing director, New Delta Gear Manufacturer Pvt Ltd. Ekkaduthangal , Chennai

  • Mr.R.Raja, well known Advocate , Bhavani, Erode

  • Mr.T.Muthusamy, M.A.B.L, Advocate & Founder - Vivekananda Primary Nursery School, Kokkarayanpettai, Erode-7.

  • Dr.P.G.k.Natarjan, P.G.K Hospitals, Anthiyur.


  • Dr. P. R. Murugesan, MBBS MS DNB MCh DNB,
  • Cardiothroacic and Vascular Suregeon, PSG Medical College, Coimbatore.

  • மருத்துவர் தெ.வேலயுதம் MD(SIDDHA)  சித்த மருத்துவ நிபுணர்-சென்னை



 Artists

  • Dhanraaj Master, Music teacher, Guru of M.S.Visvanathan, Ilaiyaraaja, A.R.Rahman.



  • Chinna Ponnuswamy Padayachi, theatrical Actor

  • Kali N. Rathnam, Actor, Guru for M.G.Ramachandran (MGR)


  • Vadivukkarasi, Actress.

  • Pushpavanam Kuppusamy, Singer

  • Marumalarchi Bharathi, Cinema Director.



 Kings/Rulers




தங்கர்பச்சான் - இயக்குநர்
சீமான் - தம்பி படத்தின் இயக்குநர்
அறிவுமதி - பாடலாசிரியர் , கவிஞர்
ராஜகுமாரன் - இயக்குநர்



 

முந்தைய நடிகர்கள்


Mr.Kali N.Ratnam : He is a talented actor and he is a Padayatchi from Tanjore district.

He also did comedy roles. His comedy is remarkable in the old film "Sabapathy"


Mr.T.S.Durairaj :He is a comedy actor from Pattukottai and he is a
 
Vanniyar too.Acted
in some old tamil movies like "Meera" in which M.S.Subbulakshmi plays the lead role.
If anyone know more details about these two please post.
THENKACHI SWAMINATHAN is a Vanniyar.Hope many know about him.He became popular through the radio program "Inru oru Thagaval".He appears in SUN TV in the morning show "Intha Naal Iniya Naal".



மேலே உள்ள பதிவில் உங்கள் பெயரும் இடம் பெற வேண்டுமா?

வன்னியர் வளர்ச்சியல் உங்கள் பங்கு என்ன என்பதை விவரத்துடன் giramaththan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

Thursday, January 20, 2011

சுற்றுச்சூழலில் திரு கனல் கண்ணன் அவர்கள்

சுற்றுசூழலில் அக்கறை





சனவரி  14-1-11 காஞ்சிபுரம் மாவட்ட பசுமைத்தாயகம் சார்பில் 1000 பழ மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பசுமைத்தாயகத்திக் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் உடன் பசுமைத்தாயக மாவட்ட அமைப்பாளர் கனல் கண்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் பசுமைத்தாய பொருப்பளர்கள்

Thursday, January 13, 2011

மருத்துவர் அய்யா அவர்களின் 2011 பொங்கல் வாழ்த்து

ஆளுக்கொரு காணி நிலம்
அடைந்திட வேண்டும்.
அதன் நடுவே கோணியொன்று
அமைந்திட வேண்டும்

காளை புட்டி ஏறுழுது
பளிரிட வேண்டும்
வாழையுடன் நெல்,கரும்பு
விளைந்திட வேண்டும்

வருமையுடன்
பசிபினியும்
ஒழிந்திட வேண்டும்
ஏழைகளே எவருமில்லை
எனும் நிலை வேண்டும்

மாளிகையாய் குடிசையெல்லாம்
மலர்ந்திட வேண்டும்
மனைகள் தோறும் பொங்கலிட்டு
மகிழ்ந்திட வேண்டும்

Monday, January 10, 2011

மனதின் தேடல்.. தடுக்கிறது அய்யாவின் போரட்டங்கள்...

என்ன கொடுமையென்று யாரிடம்சொல்ல
எழுதாத தீர்ப்புகளாய் நம் வன்னியர் வாழ்வின் நிலை 

படகுகளாய் மனங்களின் தவிப்புகள் 


சுதந்திரமிருந்தும் தடுக்கிறது மனம் 
காதல்கள் இருந்தும் வெறுக்கிறது மனம்
ஆசைகள் இருந்தும் அடக்கிறது மனம்
அத்தனையும் இருந்தும் ஏங்கிறது மனம்


உண்ண அமர்ந்த போது மறுத்த உதடுகளோடும்
உறங்க நினைத்தபோது மறுத்த கண்களோடும் 
நிதமும் வன்னிய உறவுகளை எண்ணி எண்ணி 
நிலை குலைகிறது மனம்....


புலரும் பொழுதுகளை மறந்து 
மறையும் பொழுதுகளோடு என்றும் 
நிம்மதியற்ற ஆயிரம் நிமிடங்களைவிட
நிம்மதியான ஒரு நிமிடத்தை தேடுகிறது மனம்..

அந்த ஒரு நிமிடத்தை கூட
 நம் மருத்துவர் அய்யா அவர்களின் போரட்ட
நினைவுகள் எடுத்து கொள்கின்றன....
 துடுப்புகள் இழந்து தத்தளிக்கும் 

திருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை


திருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. கும்மிடிப்பூண்டி தொகுதி
கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா


2. பொன்னேரி (தனி) தொகுதி
பொன்னேரி தாலுக்கா:
பூங்குளம், எஞ்சூர், செலியம்பேடு, மாங்கோடு, கீரப்பாக்கம், கள்ளூர், அண்ணாமலைச்சேரி, பெரியவேப்பத்தூர், உப்பு நெல்வாயல், அகரம், தேவம்பட்டு, கங்காணி மேடு, உமிபேடு, செகண்யம், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம், கோளூர், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம், கனவண்துறை, பாக்கம், திருப்பாலைவனம், பூவாமி, வேம்பேடு, ஆவூர், விடதண்டலம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கோடி, காட்டாவூர், மேதூர், ஆசனம்புதூர், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம், ஆண்டார்மடம், பழவேற்காடு, தாங்கல்பெரும்பலம், சிறுபழவேற்காடு, கடம்பாக்கம், தத்தமஞ்சி, பெரும்பேடு, சின்னக்காவனம், கூடுவாஞ்சேரி, கனகவல்லிபுரம், திருப்பேர், எலியம்பேடு, லிங்பையன்பேட்டை, சோமஞ்சேரி, அதமனன்சேரி, சிறுளப்பன்சேரி, காட்டூர், கருங்காலி, களஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், திருவெள்ளைவாயல், ஏரிப்பள்ளிக்குப்பம், வேளுர், ஆலாடு, குமரசிறுளகுப்பம், கணியம்பாக்கம், கடமஞ்சேரி, தினைப்பாக்கம், மெரட்டூர், தேவதானம், தடப்பெரும்பாக்கம், வைரவன்குப்பம், பேரவள்ளூர், துறைநல்லூர், வடக்குநல்லூர், செவிட்டுபனபாக்கம், போந்தவாக்கம், மாதவரம், மில்லியன்குப்பம், சின்னம்பேடு, கீல்மேனி, தச்சூர், அனுப்பம்பட்டு, வெள்ளம்பாக்கம், தோட்டக்காடு, கல்பாக்கம், நெய்தவாயல், நாலூர், வன்னிப்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, ஆதம்பாக்கம், நத்தம், எர்ணாவாக்கம், பாண்டிகவனூர், ஜெகநாதபுரம், நந்தியம்பாக்கம், புழுவேதிவாக்கம், வல்லூர், சீமாபுரம், மடியூர், வழுதிகைமேடு, ஞாயிறு, மாஃபூஸ்கான்பேட்டை, புதுப்பாக்கம், பெரியமுல்லைவாயல், சின்னமுல்லைவாயல், திருநிலை, கோடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், இடையன்சாவடி, அரசூர், அப்பளாவரம் மற்றும் ஆண்டவாயல் கிராமங்கள்.

ஆரணி பேருராட்சி, பொன்னேரி பேருராட்சி, மீஞ்சூர் பேருராட்சி மற்றும் அத்திப்பட்டு சென்சஸ் டவுன்

3. திருத்தணி தொகுதி
பள்ளிப்பட்டு தாலுக்கா திருத்தணி தாலுக்கா:
தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை, எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்.

4. திருவள்ளூர் தொகுதி
திருத்தணி தாலுக்கா:
அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம், ஆற்காடு, நெடம்பரம், பணப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி, முத்துகொண்டபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு, வியாசாபுரம், பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மபுரம், மணவூர், கபுலகண்டிகை, மருதவள்ளிபுரம், அரிச்சந்திரபுரம், ஜே.எஸ்.ராமபுரம், பெரிகளகத்தூர், ஒரத்தூர், லக்ஷ்மிவிலாஸபுரம், பாகசாலை, சின்னமண்டலி மற்றும் களம்பாக்கம் கிராமங்கள்.

திருவள்ளூர் தாலுக்கா:
அட்சன்புரம், பிளேஸ்பாலயம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாலயம், தோமூர், திருப்பேர், அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை, மூவூர், நெய்வேலி, இராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரநிசாம்பேட்டை, குன்னவலம், பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர், திருவள்ளூர், பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர், வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர், நயம்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அலரம், பானம்பாக்கம், ராமன் கோயில், மடத்துக்குப்பம், செஞ்சி, தென்காரணை, சிட்ரம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்கலம், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, கீழ்ச்சேரி, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரஞ்சேரி, கூவம், பிள்ளையார்க்குப்பம், கோவிந்தமேடு, உளுந்தை, தொடுகாடு, வயலூர், கோட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர், புதுப்பட்டு, சேலை மற்றும் திருப்பந்தியூர் கிராமங்கள்.

திருவள்ளூர் நகராட்சி மற்றும் வெங்கத்தூர் சென்சஸ் டவுன்

5. பூந்தமல்லி (தனி) தொகுதி
திருவள்ளூர் தாலுக்கா:
அரும்பாக்கம், திருக்கனன்சேரி, வீளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூர், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூர், வதட்டூர், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூர், மேலானூர், ஒத்திக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாண குப்பம், சிட்டத்தூர், பேரத்தூர், அயலூர், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூர், புலியூர், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீர்குளம், காக்களூர், புட்லூர், தொழுர், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, வேப்பம்பட்டு, திருவூர் மற்றும் அரண்வாயல் கிராமங்கள்.

பூந்தமல்லி தாலுக்கா:
கூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சி மேடு, மெய்யூர், படூர், அகரமேல், நாசரத் பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூர்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூர், கொரட்டூர், வயலாநல்லூர், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீர்குப்பம், கொரட்டூர், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம் மற்றும் கோபரசநல்லூர் கிராமங்கள்.

பூந்தமல்லி பேருராட்சி மற்றும் திருமழிசை பேருராட்சி

6. ஆவடி தொகுதி
பூந்தமல்லி தாலுக்கா:
நடுகுத்தகை, நெமிலிச்சேரி மற்றும் கருணாகரச்சேரி கிராமங்கள்.

திருநின்றவூர் பேரூராட்சி, திருவேற்காடு பேரூராட்சி மற்றும் ஆவடி நகராட்சி.

7. மதுரவாயல் தொகுதி
அம்பத்தூர் தாலுக்கா:
அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் கிராமங்கள்.

அம்பத்தூர் நகராட்சி:
வார்டு எண் - 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் செசன்ஸ் டவுன், மதுரவாயல் பேரூராட்சி, வளசரவாக்கம் பேரூராட்சி, காரம்பாக்கம் செசன்ஸ் டவுன், போரூர் பேரூராட்சி மற்றும் ராமாபுரம் சென்சஸ் டவுன்.

8. அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் தாலுக்கா:
அம்பத்தூர் நகராட்சி வார்டு எண் 1 முதல் 34 வரை மற்றும் 37 முதல் 51 வரை.

9. மாதவரம் தொகுதி
அம்பத்தூர் தாலுக்கா:
கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயான், பாயசம்பாக்கம், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம்ம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள்.

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, புழல் பேரூராட்சி மற்றும் மாதவரம் நகராட்சி.

பொன்னேரி தாலுக்கா:
நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை, வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள்.

பாடியநல்லூர் சென்சஸ் டவுன்.

10. திருவொற்றியூர் தொகுதி
அம்பத்தூர் தாலுக்கா:
கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி,

மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி.

சென்னை மாவட்ட தொகுதிக‌ள் எல்லை


சென்னை மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14

2. பெரம்பூர் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 1,2 மற்றும் 32 முதல் 36 வரை.


3. கொளத்தூர் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 50 முதல் 54 வரை மற்றும் 62.

4. வில்லிவாக்கம் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64.

5. திரு.வி.க.நகர் (தனி)தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 37 முதல் 41 வரை, 59, 60 மற்றும் 97 முதல் 99 வரை.

6. எழும்பூர் (தனி) தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 42, 45 முதல் 47 வரை, 61, 71, 72 மற்றும் 100 முதல் 106 வரை.

7. ராயபுரம் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 9,12, 13, 15 முதல் 22 வரை மற்றும் 31.

8. துறைமுகம் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80.

9.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 79,81 முதல் 93 வரை, 95 மற்றும் 111.

10. ஆயிரம் விளக்கு தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 76 முதல் 78 வரை, 107 முதல் 110 வரை, 112 முதல் 114 வரை, 118 மற்றும் 119.

11. அண்ணா நகர் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 66 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை.

12. விருகம்பாக்கம் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 65 மற்றும் 128 முதல் 131 வரை.

13. சைதாப்பேட்டை தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 132 முதல் 136 வரை மற்றும் 138 முதல் 141 வரை.

14. தியாகராய நகர் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 117, 120 முதல் 127 வரை மற்றும் 137.

15. மைலாப்பூர் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 94, 96, 115 மற்றும் 142 முதல் 150 வரை.

16. வேளச்சேரி தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 151 முதல் 155 வரை.

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி
தாம்பரம் தாலுக்கா:
நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)


2. ஆலந்தூர் தொகுதி
ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா:
அய்யப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம், கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், கோவூர், சின்னபணிச்சேரி, பரணிபுத்தூர், பெரியபணிச்சேரி, மௌலிவாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தண்டலம், தரப்பாக்கம் மற்றும் இரண்டான்கட்டளை கிராமங்கள், மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்).

தாம்பரம் தாலுக்கா:
கவுல் பஜார் கிராமம், நந்தம்பாக்கம் (பேரூராட்சி), செயின்ட் தாமஸ்மவுண்ட் - பல்லாவரம் (கண்டோன்மெண்ட் போர்டு), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (செசன்ஸ் டவுன்)

3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி
ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா:
கொழுமணிவாக்கம், மலையம்பாக்கம், மேவலுர்குப்பம், வளர்புரம், மண்ணூர், கண்டமங்கலம், செங்காடு, சிவபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், காப்பங்கொட்டூர், கோட்டுர், எலிமியான் கோட்டூர், கிளாய், ஆயக்கொளத்தூர், நெமிலி, இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், காட்ரம்பாக்கம், தாராவூர், சிறுகளத்தூர், காவனூர், கொள்ளச்சேரி, நந்தம்பாக்கம், புதுப்பேர், நல்லூர், அமரம்பேடு, பொன்னலூர், சிறுகிளாய், பாடிச்சேரி, எட்டிகுத்திமேடு, குணரம்பாக்கம், எடையார்பக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம், கண்ணன்தாங்கல், வடமங்கலம், பிள்ளையார்பாக்கம், வெங்காடு, இரும்பேடு, சோமங்கலம், பூந்தண்டலம், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், எருமையூர், நடுவீரப்பட்டு, புதுச்சேரி, சேத்துப்பட்டு, கருணாகரச்சேரி, கொளத்தூர், நாவலூர், ஒட்டன்கரணை, கடுவஞ்சேரி, போந்தூர், இருங்குளம், மாம்பாக்கம், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், மதுரமங்கலம், சிங்கிலிபாடி, கொடமநல்லூர், மேல்மதுரமங்கலம், கூத்தவாக்கம், சிவன்கூடல், இராமானுஜபுரம், கீரநல்லூர், பொடவூர், நந்திமேடு, சந்தவேலூர், சிறுமங்காடு, ஆரனேரி, வடகால், சிறுகளத்தூர், வளத்தான்சேரி, குண்டுபெரும்பேடு, நல்லாம்பெரும்பேடு, அழகூர், மாகாண்யம், வெள்ளாரை, மலைப்பட்டு, மாகாண்யம் (ஆர்.எப்), மணிமங்கலம், வரதராஜபுரம், கரசங்கால், துண்டல்பழனி, படப்பை, சிறுமாத்தூர், சாலமங்கலம், நரியம்பாக்கம், கூளங்கசேரி, பேரிச்சம்பாக்கம், வைப்பூர், வல்லம், மேட்டுப்பாளையம், எச்சூர், குண்ணம், பாப்பாங்குழி, சேந்தமங்கலம், வீட்டவீடாகை, ஜம்போடை, செல்வழிமங்கலம், பண்ருட்டி, மாத்தூர், பனப்பாக்கம், செரப்பணஞ்சேரி, காரணைதாங்கல், வஞ்சுவாஞ்சேரி, வெள்ளாரைதாங்கல், ஆரம்பாக்கம், ஆதனஞ்சேரி, கொருக்கன்தாங்கல், ஆதனூர், மாடம்பாக்கம், நீலமங்கலம், ஒரத்தூர், நாவலூர், வட்டம்பாக்கம், ஓரகடம், சென்னகுப்பம், பனையூர், எழிச்சூர், பூண்டி, வடக்குப்பட்டு, பாதர்வாடி, வளையங்கரணை, உமையாள்பரனன்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசன்பட்டு, சிறுவாஞ்சூர், வடமேல்பாக்கம், ஏரிவாக்கம், கீழ்கழனி, குத்தனூர், காவனூர் மற்றும் கட்டுப்பாக்கம் கிராமங்கள்.

மாங்காடு (பேரூராட்சி), சிக்கராயபுரம் (செசன்ஸ் டவுன்), குன்றத்தூர் (பேரூராட்சி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (பேரூராட்சி)

4. பல்லாவரம் தொகுதி
தாம்பரம் தாலுக்கா (பகுதி) பொழிச்சலூர் (செசன்ஸ் டவுன்), அகனாபுத்தூர் (பேரூராட்சி), பம்மல் (பேரூராட்சி) திரிசூலம் (செசன்ஸ் டவுன்), பல்லாவரம் (நகராட்சி), திருநீர்மலை (பேரூராட்சி) மற்றும் மீனம்பாக்கம் (பேரூராட்சி)

5. தாம்பரம் தொகுதி
தாம்பரம் தாலுக்கா:
கடப்பேரி, திருவஞ்சேரி, முடிச்சூர், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம் மற்றும் மூலச்சேரி கிராமங்கள்.
தாம்பரம் (நகராட்சி), சிட்லப்பாக்கம் (பேரூராட்சி), செம்பாக்கம் (பேரூராட்சி), மாடம்பாக்கம் (பேரூராட்சி), பெருங்களத்தூர் (பேரூராட்சி) மற்றும் பீர்க்கன்கரணை (பேரூராட்சி)

6. செங்கல்பட்டு தொகுதி
செங்கல்பட்டு தாலுக்கா (பகுதி)- மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், புத்தூர், கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, ரத்தினமங்கலம், வேங்கடமங்களம், நல்லம்பாக்கம், அருங்கால், காரணைபுதுச்சேரி, கூடலூர்(ஆர்.எப்), காயரம்பேடு, பெருமாத்தநல்லூர், கீரப்பாக்கம், முருகமங்கலம், குமிழி, ஒத்திவாக்கம், கன்னிவாக்கம், பாண்டூர், ஆப்பூர் (ஆர்.எப்), சேந்தமங்கலம், ஆப்பூர், கால்வாய், அஸ்தினாபுரம், கருநிலம், கரம்பூர், கொளத்தூர், தாசரிகுன்னத்தூர், குருவன்மேடு, மேல்மணப்பாக்கம், பாலூர், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், வெம்பாக்கம், வெங்கடாபுரம், செட்டிபுண்ணியம், கச்சாடிமங்கலம், கொண்டமங்கலம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், வீராபுரம், பரணூர், பரணூர்(ஆர்.எப்), காந்தளூர், ஆத்தூர், புலிப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, அனுமந்தை, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, பட்டரவாக்கம், சென்னேரி, தேனூர், அம்மணம்பாக்கம் (கூடுவாஞ்சேரி உள்வட்டம்), பொருந்தவாக்கம், வல்லம், அம்மணம்பாக்கம் (செங்கல்பட்டு உள்வட்டம்), பழவேலி மற்றும் ஓழலூர் கிராமங்கள், வண்டலூர் (சென்சஸ் டவுன்), ஊரப்பாக்கம் (சென்சஸ் டவுண்), நந்திவரம் - கூடுவாஞ்சேரி (பேரூராட்சி), மறைமலர் நகர் (பேரூராட்சி), சிங்கபெருமாள் கோயில் (சென்சஸ் டவுன்), செங்கல்பட்டு (நகராட்சி), மேலமையூர் (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலப்பாக்கம் (சென்சஸ் டவுன்).

7. திருப்போரூர் தொகுதி
செங்கல்பட்டு தாலுக்கா (பகுதி) -
பொன்மார், காரணை, தாழம்பூர், நாவலூர், கன்னத்தூர்ரெட்டிகுப்பம், முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், சிறுசேரி, போலச்சேரி, சோனலூர், மாம்பாக்கம், கீழகொட்டியூர், மேலகொட்டியூர், புதுப்பாக்கம், படூர், குன்னக்காடு, கோவளம் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், வெளிச்சை, கொளத்தூர், பனங்காட்டுப்பக்கம், காய்ர், தையூர், திருவிடந்தை, வடநெமிலி, நெமிலி, செங்காடு, இல்லலூர், வெம்பேடு, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, மருதேரி, அனுமந்தபுரம், மேலையூர் (ஆர்.எப்), கீழூர், காட்டூர், கிருஷ்ணன்கரணை, தண்டலம், கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், தாசரிகுப்பம், பெருந்தண்டலம், பூஇலுப்பை, கரும்பாக்கம், விரால்பாக்கம், மயிலை, செம்பாக்கம், செட்டிபட்டுராயமன்குப்பம், மடையாத்தூர், வெங்கலேரி, ஆலத்தூர், பட்டிபுலம், கருங்குழிபள்ளம், சிறுதாவூர், அச்சரவாக்கம், பூண்டி, ஏடர்குன்றம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், அதிகமாநல்லூர், சாலவன்குப்பம், பையனூர், பஞ்சந்திருத்தி, குன்னப்பட்டு, தட்சிணாவர்த்தி, சந்தானம்பட்டு, ஆமையாம்பட்டு, மேல்கனகம்பட்டு, திருநிலை, பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, கட்டக்கழனி, அமிர்தபள்ளம், சின்ன இரும்பேடு, ஒரத்தூர், தண்டரை, ஓரகடம், கழனிப்பாக்கம், அருங்குன்றம், மன்னவேடு, தேவதானம், வளவந்தாங்கல், காரணை, பெரியபுத்தேரி மற்றும் திருவடிசூலம் கிராமங்கள், திருப்போரூர் (பேரூராட்சி), திருக்கழுக்குன்றம் தாலுக்கா (பகுதி) நெமிலி, நெமிலி (ஆர்.எப்), புல்லேரி, துஞ்சம், கிழவேடு, மேலேரிப்பாக்கம், திருமணி, திருமணி (ஆர்.எப்), ஜானகிபுரம், அழகுசமுத்திரம், கீரப்பாக்கம், மேலப்பட்டு, நெல்வாய், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி, பெருமாளேரி, கடும்பாடி, நல்லான்பெற்றாள், மேல்குப்பம், எச்சூர், புலிக்குன்றம், இரும்புலி, தாழம்பேடு, காங்கேயம்குப்பம், சோகண்டி, அடவிளாகம், ஊசிவாக்கம், புதுப்பாக்கம், மணப்பாக்கம், ஒத்திவாக்கம், பி.வி.களத்தூர், வீரக்குப்பம், எடையூர், கொத்திமங்கலம், புலியூர், ஈகை, அச்சரவாக்கம், பட்டிக்காடு, நல்லூர், மணமை, கொக்கிலமேடு, குன்னத்தூர், ஆமைப்பாக்கம், நரசாங்குப்பம், நத்தம்கரியஞ்சேரி, முல்லகொளத்தூர், ஈச்சங்காரணை, சூரக்குப்பம், அம்மணம்பாக்கம், தத்தளூர்,நரப்பாக்கம், சாலூர் (ஆர்.எப்), சாலூர், பொன்பதிர்க்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், கூர்ப்பட்டு, மாம்பாக்கம், முடையூர், குருமுகி, எலுமிச்சம்பட்டு, நெய்க்குப்பி, கல்பாக்கம், மெய்யூர், சதுரங்கப்பட்டினம் மற்றும் கருமாரப்பாக்கம் கிராமங்கள், திருக்கழுக்குன்றம் (பேரூராட்சி) மற்றும் மாமல்லபுரம் (பேரூராட்சி).

8. செய்யூர் (தனி) தொகுதி
செய்யூர் தாலுக்கா திருக்கழுக்குன்றம் தாலுக்கா (பகுதி) கிளாப்பாக்கம், பெரும்பேடு, அம்மணம்பாக்கம் (ஆர்.எப்), குன்னவாக்கம், வீராபுரம், வெங்கம்பாக்கம், ஆரம்பாக்கம், பூந்தண்டலம், குடிபெரும்பாக்கம், பேரம்பாக்கம், அமிஞ்சிக்கரை, பெரியகாட்டுப்பாக்கம், நடுவக்கரை, பாக்கம், பாண்டூர், வெள்ளப்பந்தல், வழுவாதூர், திம்மூர், வள்ளிபுரம், விளாகம், எடையாத்தூர், இரும்புலிச்சேரி, தேப்பனாம்பட்டு, அட்டவட்டம், நெரும்பூர், சின்னக்காட்டுப்பாக்கம், அங்கமாம்பட்டு, சிட்லம்பாக்கம், புன்னப்பட்டு, சோமாஸ்ப்பட்டு, சோலைக்குப்பம், இளையனார்குப்பம், விட்டலாபுரம் மி, விட்டலாபுரம் -மிமி, மேற்காண்டை, லட்டூர், சூராடிமங்கலம், கொந்தகாரிக்குப்பம், பனங்காட்டுசேரி, பொம்மராஜபுரம், நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வசுவசமுத்திரம், வயலூர் மற்றும் வெங்காடு கிராமங்கள், புதுப்பட்டிணம் (சென்சஸ் டவுன்)

9. மதுராந்தகம் (தனி) தொகுதி
மதுராந்தகம் தாலுக்கா

10. உத்திரமேரூர் தொகுதி
உத்திரமேரூர் தாலுக்கா, காஞ்சிபுரம் தாலுக்கா (பகுதி) வள்ளுவப்பாக்கம், பூசிவாக்கம், ஊத்துக்காடு, கட்டவாக்கம், விளாகம், தாழயம்பட்டு, அளவூர், வாரணவாசி, வெம்பாக்கம், சின்னமதுரப்பாக்கம், ஆரம்பாக்கம், தொள்ளாழி, கோசப்பட்டு, தேவரியம்பாக்கம், தோணங்குளம், உள்ளாவூர், பழையசீவரம், நத்தநல்லூர், புளியம்பாக்கம், வெங்குடி, கீழ் ஒட்டிவாக்கம், சீயமங்கலம், திம்மராஜம்பேட்டை, பாவாசாகிப்பேட்டை, தாங்கி, ஏகனம்பேட்டை, நாயக்கன்பேட்டை, வில்லிவலம், கோயம்பாக்கம், ஏரிவாய், திம்மைய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை, படப்பம், சின்னய்யங்குளம், கோட்டக்காவல், ஓரிக்கை, கோளிவாக்கம், அய்யங்கார்குளம், புஞ்சரசந்தாங்கல், வளத்தோட்டம், கமுகம்பள்ளம், குருவிமலை, விச்சந்தாங்கல், காலூர், ஆசூர், அவளூர், அங்கம்பாக்கம், தம்மனூர், மேல்புத்தூர், கொளத்தூர், பெருமாநல்லூர், வேடல், களக்காட்டூர், தலையில்லாப்பெரும்பாக்கம், ஆர்ப்பாக்கம், மாகரல், காவாந்தண்டலம், நெல்வேலி, கீழ்புத்தூர், கம்பராஜபுரம், இளையணார்வேலூர், சித்தாத்தூர், மஞ்சமேடு, சூரமேனிக்குப்பம், அயிமிச்சேரி, கோவளமேடு, நாவட்டிக்குளம், திருவங்கரணை, குண்ணவாக்கம், அகரம், தென்னேரி, மடவிளாகம், சிறுபாகல், ஒட்டந்தாங்கல், நாயக்கன்குப்பம், சின்னிவாக்கம், வடவேரிப்பட்டு, மருதம் மற்றும் புத்தகரம் கிராமங்கள், தேனம்பாக்கம் (சென்சஸ் டவுன்), ஐயம்பேட்டை (சென்சஸ் டவுன்), மற்றும் வாலாஜாபாத் (பேரூராட்சி).

11. காஞ்சீபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தாலுக்கா (பகுதி) - புள்ளலூர், தண்டலம், புரிசை, வளத்தூர், புள்ளம்பாக்கம், போந்தவாக்கம், மூலப்பட்டு, படுநெல்லி, கோவிந்தவாடி, ஊவேரி, புத்தேரி, மணியாச்சி, கொட்டவாக்கம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், பொடலூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம், வேளியூர், புதுப்பாக்கம், ஒழுக்கல்பட்டு, தைப்பாக்கம், மேல்பங்காரம், வதியூர், கூரம், பெரியகரும்பூர், விஷக்கண்டிக்குப்பம், செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரை, சீயாட்டி, பூண்டித்தாங்கல், கூத்திரம்பாக்கம், தொடுர், ஆரியம்பாக்கம், நீர்வளூர், ஆட்டுப்புத்தூர், இலுப்பப்பட்டு, வேடல், எனதூர், சித்தேரிமேடு, துலக்கத்தண்டலம், ஆரியபெரும்பாக்கம், சிறுணைபெருகல்,முட்டவாக்கம், தாமல், கிளார், திருப்புக்குழி, மேலம்பி, கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், நெட்டேரி, அச்சுக்கட்டு,கருப்படித்தட்டை, சிட்டியம்பாக்கம், சேக்காங்குளம், சிங்காடிவாக்கம், சிறுவேடல், அத்திவாக்கம், மும்மல்பட்டு, திருமால்பட்டு, ஆலப்பாக்கம், கரூர், முருக்கந்தாங்கல், ஓழையூர், களியனூர்,வையாவீர், நல்லூர், கோனேரிக்குப்பம், அரப்பணஞ்சேரி, புத்தேரி வேளிங்கப்பட்டரை, கீழ்க்கதிர்ப்பூர், மேல்கதிப்பூர், மேட்டுக்குப்பம், மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், சடத்தாங்கள், நரப்பாக்கம், ஆளவந்தார்மேடு மற்றும் விப்பேடு கிராமங்கள், காஞ்சிபுரம் (நகராட்சி) நத்தப்பேட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் செவிலிமேடு (பேரூராட்சி).