about 9 months agoமுரளிதமிழ் தன் கலாச்சாரம் என்றும் அழிந்துவிடாமல் காப்பதற்க்காக பாடுபடும் ஒரே தலைவர் எங்கள் மருத்துவர் அய்யாதான் இங்கே சில பொரம்போக்குகள் வயிற்றெரிச்சலில் இருப்பதினால் காழ்ப்புணர்ச்சியோடு எழுதுகிறாகள் அந்த அரவேக்காடுகளை நாம் எப்பொழுதும் கணக்கில் வைதுகொள்வதில்லை. கடந்த 50... See More கால தமிழக அரசியல் வரலாற்றில் கூத்தாடிகளின் பின்புலம் இல்லாமல் முழுக்க முழுக்க உழைக்கும் விவசாய பாட்டளி மக்களை பின்புலமாக கொண்டு உருவாக்க்கப்பட்டதுதான் பா.ம.க. அதற்கு மற்றகட்சிகளைபோல் கூத்தாடிகளும் சில மட்டமான வார இதழ்களும் குடைபிடிக்கவில்லை. முழுக்க முழுக்க அய்யா அவர்களின் கொள்கைக்காகவும் ஒரு பெரும்பான்மையின மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் அதற்க்கான போராட்டங்களை செயது பல இனத்தவரும் பலனடையும் வகையில் இடஒதுக்கீடு பெற்றுதந்தார் அதை யாரும் மறுக்கமுடியாது. பா.ம.க என்றும் மக்களை அடிமைப்படுத்தும் கீழ்செயல்களை ஆதரிததுமில்லை தொடர்ந்து எதிர்த்து குரல்கொடுத்துகொண்டிருக்கும் ஒரு கட்சி பா.ம.க தான்.
இங்கே ஆளும் அரசு கிராமங்கள்தோறும் பள்ளிசாலை இருக்கிறதோ இல்லையோ ஆனால் மதுக்க்கடைகளை திறந்துவைத்தது இந்த அரசு, புகையிலையினை எதிர்து மருத்துவர் அன்புமணி அவர்கள் செயத போரட்ட்ங்கள் என்றும் மறக்கமுடியாதவை. மேலும் மானாட மார்பாட போன்ற நிகழ்சிகளின் மூலம் நமது கலாச்சாரத்தை கெடுத்து குட்டிசெவுரக்கும் அலைவரிகளின் மத்தியில் தமிழ்மணம் வீசும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசை நடத்தி தமிழையும் தமிழ்கலாச்சாரத்தையும் பேணிக்காக்கும் ஒரு தொ.கா அ. வ மக்கள் தொலைக்காட்சிதான். அவ்வழியில் நல்ல தூயதமிழில் ஒரு நாளேடு பழக்கத்திற்கு பல தூய தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தியது தமிழோசை நாளேடு. என்றும் மக்களுக்காக போராடத்தயாராயிருக்கும் ஒரே கட்சியும் பா.ம.க த்தான். மதியிலந்து சுற்றுத்திரியும் மடையர்கள்தான் அதை ஏற்க்க மறுக்கிறார்கள்.
No comments:
Post a Comment