பசுமைத்தாயகம் சார்பில் முப்பெரும் விழா
ஏராளமானோர்கலந்துகொண்டமாபெரும் பேரணிநடைபெற்றது
முப்பெரும் விழாவா ன 1.மரக்கன்றுகள் நடுதல் 2.புகையிலைக்கு எதிரான பரப்புரை,3.பிளாஸ்டிக்கின் தீமை
குறித்த விழிப்புணர்வு பேரணியில் விவேகனந்தா பள்ளியை சேர்ந்த 520 மாணவ மாணவிகள்,ஆசிரியர்
மற்றும் ஊத்துக்கோட்டையை சார்ந்த மக்கள் மையம்,நாம் பொது நல அமைப்பு ,மனித உரிமைகள் கழகத்தை
சேர்ந்தவர்கள் மற்றும் பசுமைத்தாயகத்தை சேர்ந்த
தே.சண்முகம்
மாநில செயலாளர் இர.அருள்
மாநில பொதுச்செயலாளர் மு.ச.உறுப்பினர் கோ.ரவிராஜ்
மாநில துணைத்தலைவர் துரை.செயவேலு
மாநில துணை செயலாளர் ச.க.சங்கர்
மாவட்ட செயலாளர் ம.செல்வராசு
வ.ஆ.பத்மநாபன்
தே.சண்முகம்
ஒன்றிய செயலாளர் மு.முருகன்
சு.கண்ணன்
க.பாலஜி
கொளரிகோபால்
வளர்மதி
ஆறுமுகம்
சிலம்பரசன்
க.பார்த்திபன்
ஆகியோர் உட்பட 1000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஊத்துக்கோட்டை விவேகனந்தா பள்ளியில் தொடங்கிய பேரணி அண்ணநகர் வழியக நாகலாபுரம் சாலையில்
சென்று பேருந்து நிலையம் வாரை சென்று மிண்டும் திருவள்ளுர் சாலை வழியாக தொடங்கிய பள்ளியிலேயே
முடிந்தது. இப்பேரணியில் எலும்பு கூடு வடிவில் உள்ள உருவத்திற்க்கு பிளாஸ்டிக் பைகளை மாட்டியும்
சிகரெட்,பன்பாரக்.குட்கா ஆகியவற்றை மாலையாக மாட்டியும் வித்தியசமான முறையில்
பேரணி நடைபெற்றது.இப்பேரணியில் அனைவரும் துண்டு பிரசுரங்களை அளித்தும் சுவர்களில்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடைகளுக்கு முன்பு ஸ்டிக்கர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு பேரணி
நடைபெற்றது.
பேரணி முடிவில் பள்ளி வளகத்தில் மாணவர்கள் .ஆசியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்
பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பசுமைத்தாயகம் சார்பில் பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது..
No comments:
Post a Comment