மாமண்டூர் மகேந்திரவர்ம பல்லவன் குடைவரை கோவில்கள் : ( செய்யாறு வட்டம்-திருவண்ணாமலை மாவட்டம் )
காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் மாமண்டூர் உள்ளது.தமிழ்நாட்டின் மிகபெரிய ஏரிகளில் ஒன்று மாமண்டூர் ஏரி.மாமண்டூர் ஏரியின் பழைய பெயர் சித்ரமேகத்தடாகம் . இந்த ஏரிக்கரையில் சிறு குன்றுகள் உள்ளது. அதில் மகேந்திர வர்ம பல்லவன் காலத்து குடைவரை கோவில்கள் உள்ளது.இந்த குகையில் பல்லவ கிரந்த சாசனம் உள்ளது.இவ்வூரில் பல்லவ அரசர்களின் மிக பெரிய படை இருந்ததாக கருத படுகிறது .தூசி என்ற ஊர் மாமண்டூர் செல்லும் வழியில் உள்ளது.தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள்.
நன்றி..
Selvam Jayaraman

No comments:
Post a Comment