நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, July 2, 2013

தாங்க முடிய துயரத்துடன் வெளியிடபடும் புகைப்படம்..

தாங்க முடிய துயரத்துடன் வெளியிடபடும் புகைப்படம்..

தன் சமுதாயத்தை வலுப்படுத்த தன் உயிரையும் உடலையும் அர்பணித்து செயல்பட்டு வரும் நமது உயிரில் கலந்த மருத்துவர் அய்யா அவர்களை சிறையில் அடைத்து கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசு வன்னிய மக்களை பழிவாங்க துடித்து கொண்டு இருக்கும் ஜெயலலிதா அவர்களால் சிறையில் அடைக்கப்பட்ட நமது அய்யா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நமது அய்யாவின் புகைப்படம் பாரீர் பாரீர்

வன்னிய மக்களே சிந்தீப்பீர் .நமக்காக நமது மருத்துவர் அய்யா படும் இன்னல்களை பாரீர் ...இதை நம் மக்களிடம் நகல் எடுத்து காண்பித்து நமது ஆதரவை வலுப்படுத்துங்கள்..















No comments: