நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, November 29, 2013

வன்னியர் தயவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ்

 1952 பொது தேர்தலில் வன்னியர் வலிமையை படையாட்சியார் போல உலகிற்கு உணர்த்தியவர். 

வட ஆற்காடு மாவட்டங்களில் பல இடங்களில் இவரின் கட்சி வெற்றி பெற்றது.

 தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாக ஆட்சி அமைக்க முடியாத காங்கிரெஸ் கட்சி இவர் தந்த ஆதரவில் தான் முதன் முதலில் ஆட்சி அமைத்தது. 

ராஜாஜி அவர்கள் முதல்வர் ஆக இவரே காரணமாக அமைந்தார். 

தமிழக மேல்சபை தலைவராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். 



அய்யா மாணிக்கவேலு நாயக்கர் அவர்கள்.

No comments: