நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, January 10, 2011

கரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை


கரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. அரவக்குறிச்சி தொகுதி
அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் தாலுக்கா (பகுதி) வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் நஞ்சைபுகளுர் கிராமங்கள், டி.என்.பி.எல். புகலூர் (பேரூராட்சி) புஞ்சைபுகளுர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி (பேரூராட்சி).


2. கரூர் தொகுதி
கரூர் தாலுக்கா (பகுதி) நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், குப்பிச்சிபாளையம், வாங்கல், நெருர் வடக்கு, நெரூர் தெற்கு, அச்சமாபுரம், சோழூர், பஞ்சமாதேவி, மின்னாம்பிள்ளி, மண்மங்கலம், ஆத்தூர், ஆண்டாங்கோவில் (மேற்கு), காடப்பாறை, திருமாநிலையூர் மற்றும் ஆண்டாங்கோயில் (கிழக்கு) கிராமங்கள், இனாம்கரூர் (பேரூராட்சி), கரூர் (நகராட்சி) மற்றும் தாந்தோணி (பேரூராட்சி).

3. கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி
கரூர் தாலுக்கா (பகுதி) கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி), கிருஷ்ணராயபுரம் தாலுக்கா (பகுதி) பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலாவை, கம்மநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள்.

கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி), குளித்தலை தாலுக்கா (பகுதி) பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள்.

4. குளித்தலை தொகுதி
கிரிஷ்ணராயபுரம் தாலுக்கா (பகுதி) - சிந்தலவாடி, பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, வயலூர், வீரியபாளையம், பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பாப்பக்காப்பட்டி, சிவாயம் (வடக்கு), சிவாயம் (தெற்கு), கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் மற்றும் கருப்பத்தூர் (ஆர்.எப்) கிராமங்கள், குளித்தலை தாலுக்கா (பகுதி) கருவாப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகைநல்லூர் (வடக்கு), வைகைநல்லூர் (தெற்கு), ராஜேந்திரம் (வடக்கு), ராஜேந்திரம்( தெற்கு), குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூர், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, நெய்தலூர் (வடக்கு), நெய்தலூர் (தெற்கு), தளிஞ்சி, கள்ளை, இனங்கூர், நல்லூர்,இரண்யமங்கலம், சத்தியமங்கலம், சின்னியம்பாளையம், கூடலூர், புத்தூர், ஆலத்தூர், ராச்சண்டார், திருமலை, புழுதேரி, வடசேரி, கல்லடை, தோகமலை, கழுகூர், நாகனூர், பொருந்தலூர், பாதிரிப்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் பில்லூர் கிராமங்கள், குளித்தலை (நகராட்சி), மருதூர் (பேரூராட்சி) மற்றும் நங்கவரம் (பேரூராட்சி).

No comments: