நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, January 10, 2011

மதுரை மாவட்ட தொகுதிகள் எல்லை


மதுரை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மேலூர் தொகுதி
மேலூர் தாலுக்கா


2. மதுரை கிழக்கு தொகுதி
கிழக்கு மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி) கடவூர், நாயக்கன்பட்டி, பொய்யக்கரைபட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, மலைப்பட்டி, பூலாம்பட்டி, வெளிச்சநத்தம், சின்னப்பட்டி, கள்ளாந்திரி, மாங்குளம், மீனாட்சிபுரம், சவலக்கரையான், வெள்ளியங்குன்றம், அப்பந்திருப்பதி, அண்டமான், மாத்தூர், பில்லுசேரி, பொரிசுபட்டி, செட்டிகுளம், பெரியபட்டி, காவனூர், தெற்குபெத்தாம்பட்டி, குலமங்கலம், கருவனூர், மந்திகுளம், பாறைப்பட்டி, கொல்லங்குளம், குருத்தூர், ஜோதியாபட்டி, எருக்கலைநத்தம், உசிலம்பட்டி, கொடிமங்கலம், கூளப்பாண்டி, வீரபாண்டி, வடுகபட்டி, பூதகுடி, வேப்பங்குளம், செட்டிகுளம், மாரணவாரியேந்தல், இலுப்பக்குடி, துய்யநேரி, அரும்பனூர், அயிலாங்குடி, இரணியம், கன்னிகுடி, ஆலாத்தூர், பேச்சிகுளம், வாகைக்குளம், மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி, திருப்பாலை, காதக்கிணறு, புதுப்பட்டி, சேம்பியனேந்தல், கொடிக்குளம், தாமரைப்பட்டி, பூலாம்பட்டி, வலச்சிகுளம், திருக்காணை, பேராக்கூர், பொடசபட்டி, நரசிங்கம், மங்களக்குடி, உத்தங்குடி, உலகனேரி, திருமோகூர், இலங்கியேந்தல், சித்தாக்கூர், பனைக்குளம், எஸ்.நெடுங்குளம், வெள்ளைகுப்பம், வரகனேரி, நாட்டார்மங்கலம், ராஜாக்கூர், முண்டநாயகம், மயிலங்குண்டு, திண்டியூர், தாத்தான்குளம், காளிகாப்பான், பூலாங்குளம், காத்தவனேந்தல், வீரபாஞ்சான், விளத்தூர், வெள்ளாங்குளம், இடையபட்டி, இசலானி, தச்சனேந்தல், கருப்புக்கால், வரிச்சியூர், சீகன்குளம், ஆண்டார்கொட்டாரம், இளமனூர், பொட்டப்பனையூர், வெல்லக்குண்டு, பறையன்குளம், ஆளவந்தான், குன்னத்தூர், கோழிக்குடி, கொண்டபெத்தான் கருப்பிள்ளையேந்தல், சக்கிமங்கலம், உடன்குண்டு ஓவலூர், செங்கோட்டை. களிமங்கலம், கார்சேரி, சக்குடி, அனஞ்சியூர் மற்றும் அங்காடிமங்கலம் கிராமங்கள்.

ஆணையூர் (பேரூராட்சி), கண்ணனேந்தல் (சென்சஸ் டவுன்), நாகனாகுளம் (சென்சஸ் டவுன்), ஒத்தக்கடை (சென்சஸ் டவுன்) மற்றும் வண்டியூர் (சென்சஸ் டவுன்).

3. சோழவந்தான் (தனி) தொகுதி
வாடிப்பட்டி தாலுக்கா, மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி) சிறுவாலை, செல்லணக்கவுண்டன்பட்டி, அரியூர், அம்பலத்தாடி, விட்டங்குளம், வைரவநத்தம், வயலூர், சம்பக்குளம், பிள்ளையார்நத்தம், மூலக்குறிச்சி, தோடனேரி, தேனூர், சமயநல்லூர், கள்ளிக்குடி, கீழநெடுங்குளம், பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி மற்றும் கோவில்குருந்தன்குளம் கிராமங்கள்.

4. மதுரை வடக்கு தொகுதி
மதுரை தெற்கு தாலுக்கா (பகுதி) மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 2 முதல் 8 வரை 11 முதல் 15 வரை மற்றும் 17 முதல் 20 வரை. மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி) மேலமடை (சென்சஸ் டவுன்)

5. மதுரை தெற்கு தொகுதி
மதுரை தெற்கு தாலுக்கா (பகுதி) மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 9, 10, 16, 39 மற்றும் 43 முதல் 59 வரை.

6. மதுரை மத்தி தொகுதி
மதுரை தெற்கு தாலுக்கா (பகுதி) மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 1, 21 முதல் 38 வரை மற்றும் 40 முதல் 42 வரை.

7. மதுரை மேற்கு தொகுதி
மேற்கு மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி) கோயில்பாப்பகுடி கிராமம். பரவை (பேரூராட்சி) மற்றும் விளாங்குடி (பேரூராட்சி). மதுரை தெற்கு தாலுக்கா (பகுதி) கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், கீழ்மதிகாட்டினான், துவரிமான், அச்சம்பத்து, ஏற்குடி, சம்பக்குடி மற்றும் புதுக்குளம் கிராமங்கள். மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 60 முதல் 72 வரை.

8. திருப்பரங்குன்றம் தொகுதி
மதுரை தெற்கு தாலுக்கா (பகுதி) திருப்பரங்குன்றம், விளாச்சேரி, வடிவேல்கரை, தட்டானூர், கிழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தனக்கன்குளம், சிந்தாமணி, பிராகுடி, கல்லம்பல், ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனைபூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமானேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாலானேந்தல், நிலைபூர், பெரிய ஆலங்குளம், சூரக்குளம், வலையப்பட்டி, தொட்டியபட்டி, வலையங்குளம், பாப்பானோடை, இராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், மூத்தான்குளம், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பதி, நெடுமதுரை, கொடும்பாடி, ஓத்தைஆலங்குளம், பெரியகூடக்கோயி, பாரைபதி, நல்லூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்கள், சின்ன அனுப்பானடி (சென்சஸ் டவுன்), அவனியாபுரம் (பேரூராட்சி), திருப்பரங்குன்றம் (பேரூராட்சி), ஹார்விபட்டி (பேரூராட்சி) மற்றும் திருநகர் (பேரூராட்சி).

9. திருமங்கலம் தொகுதி
திருமங்கலம் தாலுக்கா, பேரையூர் தாலுக்கா (பகுதி) பூசலபுரம், சின்ன பூலாம்பட்டி, முத்துநாகையாபுரம் மிமி பிட், முத்துநாகையாபுரம் மி பிட், மத்தக்கரை, சின்ன ரெட்டிபட்டி, ஈஸ்வரபேரி, கவுண்டன்பட்டி, அப்பக்கரை, குன்னத்தூர், கெஞ்சம்பட்டி, ஆதனூர், லட்சுமிபுரம், வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், கிளாங்குளம், சாலிச்சந்தை, பேரையூர், சிலமலைப்பட்டி, எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், கூவலப்புரம், மோடகம், காடனேரி, வைரவி அம்மாபட்டி, காரைக்கேனி, வேளாம்பூர், வையூர், நல்லமரம், சிலார்பட்டி, கோபாலபுரம், ஜாரி உசிலம்பட்டி, சிட்டுலொட்டு, பாரைப்பட்டி, முருகனேரி மற்றும் செங்குளம் கிராமங்கள், பேரையூர் (பேரூராட்சி) மற்றும் டி.கல்லுப்பட்டி (பேரூராட்சி).

10. உசிலம்பட்டி தொகுதி
உசிலம்பட்டி தாலுக்கா, பேரையூர் தாலுக்கா (பகுதி) ஏழுமலை (ஆர்.எப்.), பேரையம்பட்டி, உத்தப்புரம், இ.கோட்டைபட்டி, தாடையம்பட்டி, மாணிபமேட்டுபட்டி, வண்ணான்குளம், பெருங்காமநல்லூர், காளப்பன்பட்டி, செம்பரணி, குப்பல்நத்தம், சின்னக்கட்டளை, பெரிய கட்டளை, அதிகாரிபட்டி, திருமாணிக்கம், மேல திருமதிக்குன்னம், சூலப்புரம், சீலிநாயக்கன்பட்டி, மள்ளப்புரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர், பாப்பிநாயக்கன்பட்டி, குடிபட்டி, கேத்துவார்பட்டி, ஜம்பலபுரம், ஆவல்சேரி, சேடபட்டி, நாகையாபுரம், மங்கல்ரேவு, குடிசேரி, அத்திப்பட்டி, வண்டாரி, விட்டல்பட்டி, சாப்டூர் (ஆர்.எப்.) மற்றும் சாப்டூர் கிராமங்கள். ஏழுமலை (பேரூராட்சி)

No comments: