‘வன்னியர்’ என்றால்?
“வன்னி என்றால் நெருப்பு. தீ, அக்னி, தழல். ஆகவே, நெருப்பிலிருந்து பிறந்த உருத்திர வன்னியர் வழி வந்தமையால் அவர்கள் வன்னியர்கள் எனப்பட்டார்கள். இது காரணப் பெயர். அசுரர்களை அழிக்கத் தேவர்கள் ஜம்பு மகரிஷியிடம் வேண்டி யாகம் வளர்த்திருக்கிறார்கள். அந்த நெருப்பில் தோன்றி வந்தவர்கள்தான் வன்னியர்கள் என்பது செவி வழிக்கதை
No comments:
Post a Comment