நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Saturday, January 8, 2011

நாகப்பட்டிணம் மாவட்ட தொகுதிகள் எல்லை

நாகப்பட்டிணம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சீர்காழி (தனி) தொகுதி
சீர்காழி தாலுக்கா (பகுதி) (3 கிராமங்கள் தவிர அதாவது கீழையூர், மேலையூர் மற்றும் வாணகிரி நீங்கலாக)


2. மயிலாடுதுறை தொகுதி
மயிலாடுதுறை தாலுக்கா (பகுதி) சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடம்பாக்கம், முடிகண்டநல்லூர் திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு 2பீட், சேத்தூர், பொன்மாசநல்லூர், மேலாநல்லூர், வில்லியநல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி, காளி 2பீட், காளி 1, ஜவநல்லூர், கொருக்கை, அருவாப்பாடி, கீழமருதாந்தநல்லூர், தர்மதானபுரம், மொழையூர், ஆனதாண்டபுரம், நீடூர், கங்கணாம்புத்தூர், அருள்மொழிதேவன், பாண்டூர், திருமங்கலம், முருகமங்கலம், ஆலங்குடி திருமணஞ்சேரி, பொன்னூர், மகராஜபுரம், திருஇந்தளூர், உளுந்தக்குப்பை, மணக்குடி, வெள்ளாலகரம், பண்டாரவடை, மாப்படுகை, சோழம்பேட்டை, வாணாதிராஜபுரம், கடலங்குடி, வில்லியநல்லூர், கூத்திரபாலபுரம், ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்டமங்கலம், மயிலாடுதுறை, நல்லத்துகுடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் கிராமங்கள், மணல்மேடு (பேரூராட்சி), மயிலாடுதுறை (நகராட்சி) மற்றும் குத்தாலம் (பேரூராட்சி).

3. பூம்புகார் தொகுதி
தரங்கம்பாடி தாலுக்கா, சீர்காழி தாலுக்கா (பகுதி) கீழையூர், மேலலயூர், மற்றும் வாணகிரி கிராமங்கள், மயிலாடுதுறை தாலுக்கா (பகுதி) அசிக்காடு, தொழுதலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூர், சென்னிய்நல்லூர், இனாம் சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு, இனாம் திருவாலங்காடு, திருவாடுதுறை, பழைய கடலூர், கொக்கூர், மருதூர், பெருமாள்கோயில், கீழையூர், செங்குடி, வழுவூர், திருநள்கொண்டசேரி, அரிவாளுர், பெருஞ்சேரி, கழனிவாசல், தத்தங்குடி, பண்டாரவாடை, மங்கநல்லூர், கப்பூர், கொழையூர், அனந்தநல்லூர், கோமல் - கிழக்கு, கோமல் - மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதரபுரம், பொரும்பூர், எழமகளுர், நக்கம்பாடி, மாந்தை, கிழபருத்திகுடி, மேலபருத்திகுடி, நல்லாவூர், கோடிமங்கலம், மேலகலங்கன், கோனேரிராஜபுரம், 1பிட், சிவனாரகரம் மற்றும் கோனேரிராஜபுரம் கிராமங்கள்.

4. நாகப்பட்டினம் தொகுதி
நாகப்பட்டினம் தாலுக்கா (பகுதி கொங்கராயநல்லூர், அம்பல், கோட்டபாடி, ஏர்வாடி, கிடாமங்கலம், இடையத்தங்குடி, சேஷமூலை, அருன்மொழித்தேவன், ஆலத்தூர், தென்பீடாகை, பண்டாரவாடை, குருவாடி, போலகம், பொரக்குடி, திருப்புகளுர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம், ஆதலையூர், ஏனங்குடி, புதுக்கடை, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, கொத்தமங்கலம், அகர கொந்தகை, எரவாஞ்சேரி, சேகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ராராந்திமங்கலம், தென்கரை, விற்குடி, பில்லாளி, மேலபூதனூர், கீழப்பூதனூர், மருங்கூர், கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், துறையூர், நெய்க்குப்பை, பெரியகண்னமங்கலம், கொட்டாரக்குடி, கீழதஞ்சாவூர், திருப்பயத்தாங்குடி, காரையூர், வாழ்குடி, கங்களாஞ்சேரி, பெருங்கண்டம்பனூர், வடகுடி, நாகூர் (கோட்டகம்) தெத்தி, பாலையூர், இளம்கடம்பனூர், தேமங்கலம், சிரங்குடிபுலியூர், செங்கமங்கலம், செல்லூர், ஜ்வநல்லூர், அந்தணப்பேட்டை, பொரவச்சேரி, சிக்கல் மற்றும் பொன்வெளி கிராமங்கள், திட்டச்சேரி (பேரூராட்சி) மற்றும் நாகப்பட்டினம் (நகராட்சி).

5. கீழ்வேலூர் (தனி) தொகுதி
கீழ்வேலூர் தாலுக்கா, நாகப்பட்டினம் தாலுக்கா (பகுதி) ஆபரணதாரி, பாப்பாகோவில், வடக்குபொய்கைநல்லூர், கருவேலங்கடை, ஒரத்தூர், அகர ஒரத்தூர், புதுச்சேரி, ஆலங்குடி, வடுகச்சேரி, மகாதானம், வடவூர், தெற்கு பொய்கைநல்லூர், குறிச்சி, அகலங்கன் மற்றும் செம்பியன்மகாதேவி கிராமங்கள், திருக்குவளை தாலுக்கா (பகுதி) தென்மருதூர், ஆதமங்கலன், அணக்குடி, வடக்குபனையூர், தெற்குபனையூர், வலிவலம், கொடியாலத்தூர், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, கார்குடி, திருக்குவளை, மேலவாழக்கரை, மடப்புரம், மீனமநல்லூர், வாழக்கரை, ஈசனூர், திருவாய்மூர், எட்டுகுடி, வல்லம், கீரம்பேர், முத்தரசபுரம், கச்சநகரம், கொத்தங்குடி, தொழுதூர் மற்றும் சிதைமுர் கிராமங்கள்.

6. வேதாரண்யம் தொகுதி
வேதாரணயம் தாலுக்கா, திருக்குவளை தாலுக்கா (பகுதி) நத்தபள்ளம், புத்தூர், மனக்குடி, வடுகூர், நீர்முளை, திருவிடைமருதூர், கூத்தங்குடி, பன்னத்தெரு மற்றும் ஆய்மூர் கிராமங்கள்

அரியலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

அரியலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. குன்னம் தொகுதி
குன்னம்: செந்துறை தாலுக்கா, குன்னம் தாலுக்கா (பகுதி) திருமாந்துறை, பெண்ணக்கோணம் (தெற்கு), அத்தியூர் (தெற்கு), அகரம்சீகூர், வசிஷ்டபுரம், கீழ்ப்பெரம்பலூர், வயல்ப்பாடி, கிளுமத்தூர் (தெற்கு), கிளுமத்தூர் (வடக்கு), வடக்கலூர், பெருமத்தூர் (வடக்கு), சிறுமத்தூர், கிழப்புலியூர் (வடக்கு), கீழ்ப்புலியூர் (தெற்கு), பெறுமத்தூர் (தெற்கு) ஆண்டிகுரும்பலூர், நன்னை (மேற்கு), நன்னை (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), பரவாய் (கிழக்கு), பரவாய் (மேற்கு), மலைராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), எழுமுர் (மேற்கு), அசூர், சித்டளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம், பெரியம்மாபாளையம், குன்னம், வரகூர், கொளப்பாடி, புதுவேட்டைக்குடி, காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு) பெரியவெண்மணி (கிழக்கு), பெரியவெண்மணி (மேற்கு), மேலமாத்தூர், அழகிரிப்பாளையம், தொண்டப்பாடி, கூத்தூர், ஆதனூர் (தெற்கு), ஆதனூர் (வடக்கு), கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி, காரை (கிழக்கு), காரை (மேற்கு), தெரணி, ஆயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு) கொளத்தூர் (கிழக்கு) திம்மூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், ஆத்தூர், சில்லக்குடி (வடக்கு) மற்றும் சில்லக்குடி (தெற்கு) கிராமங்கள். லப்பைக்குடிக்காடு (பேரூராட்சி).


2. அரியலூர் தொகுதி
அரியலூர் தாலுக்கா, உடையார்பாளையம் தாலுக்கா (பகுதி) டி.சோழங்குறிச்சி (வடக்கு), தத்தனூர் (கிழக்கு), தத்தனூர் (மேற்கு), மணகெதி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), நடுவலூர் (கிழக்கு), நடுவலூர் (மேற்கு), சுத்தமல்லி, உலியக்குடி, அம்பாபூர், உடையவர்தீயனூர், கீழ்நத்தம், கடம்பூர், சாத்தம்பாடி கோவிந்தப்புத்தூர், ஸ்ரீபுரந்தான் (வடக்கு) மற்றும் ஸ்ரீபுரந்தான் (தெற்கு) கிராமங்கள்.

3. ஜெயங்கொண்டம் தொகுதி
ஜெயங்கொண்டம்: உடையார்பாளையம் தாலுக்கா (பகுதி) ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அனிக்குதிச்சான் (வடக்கு), அனிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், தண்டலை, கீழகுடியிருப்பு, பிராஞ்சேரி, வெத்தியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி, சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியான், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள், வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி).

திருவாரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

திருவாரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி
திருத்துறைபூண்டி தாலுக்கா, மன்னார்குடி தாலுக்கா (பகுதி) ரெங்கநாதபுரம், பனையூர், நோக்கமுக்கடை, கோட்டூர் தோட்டம், கோட்டூர், புழுதிக்குடி, ஆலத்தூர், கருப்புகிளார், வட்டார், பைங்காட்டூர், ஒரத்தூர், நல்லூர், அக்கரைகோட்டகம், திருக்களார், குறிச்சிமுலை-மி, குறிச்சிமுலை-மிமி, நாரயணபுரம் களப்பால், வெங்கத்தாங்குடி, கெழவத்தூர், மாணங்காத்தான் கோட்டகம், பாலையூர், பெருவிடமருதூர், தெற்குநாணலூர், நருவள்ளிகாளப்பால், குலமாணிக்கம், தேவதானம், மண்ணுக்குமுந்தான், பெருகவாழ்ந்தான், பெருகவாழ்ந்தான், செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம், மளவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்கிரபாண்டியம், சேத்தமங்கலம், நெம்மேலி (கோட்டூர் உள்வட்டம்), அடிச்சபுரம், மற்றும் இருள்நீக்கி கிராமங்கள்.


2. மன்னார்குடி தொகுதி
நீடாமங்கலம் தாலுக்கா (பகுதி) -கோவில்வெண்ணி நகர், காட்டுசன்னாவூர், பன்னிமங்கலம், சித்தமல்லிமேல்பாதி, ஆதனூர், முன்னாவல்கோட்டை, முன்னாவல்கோட்டை (பகுதி), செட்டிசத்திரம், பள்ளவராயன்குடிகாடு, ராயபுரம், கலச்சேரி, பரப்பனாமேடு, பூவனூர், வையகளத்தூர், ஒளிமதி, ஒட்டகுடி, பழங்காலத்தூர், ஹனுமந்தபுரம், பெரம்பூர், ரிஷியூர், ஆதங்குடி, வெள்ளாகுடி, கீழாலவந்தசேரி, மேலாலவந்தசேரி, அன்னவாசல், அன்னவாசல் தென்பகுதி, புதுதேவன்குடி, ஆரிச்சபுரம், சித்தாம்பூர், சேகரை மற்றும் ஆய்குடி கிராமங்கள், நீடாமங்கலம் (பேரூராட்சி), மண்ணார்குடி தாலுக்கா (பகுதி) கண்டமங்கலம், நலம்சேத்தி, நெம்மேலி (தலய மங்கலம் உள்வட்டம்), குறிச்சி, மூவர்கோட்டை, வடவூர் மேல்பாதி, வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் மடபாதி, எட மேலையூர்-மி,எட மேலையூர்-மிமி, எட மேலையூர்-மிமிமி, எட கீழையூர்-மி, எட கீழையூர்-மிமி,, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு, வடக்காரவயல், பாமினி, கருணாவூர், சவளக்காரன், அரவத்தூர், ராஜாளிகுடிக்காடு, மூவாநல்லூர், கள்ளர் எம்பேதி, எடையர் எம்பேதி, மேலவாசல், குமாரபுரம், வடுவூர் தென்பாதி-மி, வடுவூர் தென்பாதி-மிமி, காரக்கோட்டை, பேரையூர்-மி, பேரையூர்-மிமி, பேரையூர்-மிமிமி, பேரையூர்-மிக்ஷி, அத்திக்கோட்டை, செருமங்கலம்-மி, செருமங்கலம்-மிமி, கரிக்கோட்டை, கோபிராளையம், ராமாபுரம், கைலாசநாதர்கோவில், முதல் சேத்தி, மூணாம்சேத்தி, மரவக்காடு, சேராங்குளம், அசேஷம், திருப்பாலக்குடி-மி, திருப்பாலக்குடி-மிமி, திருப்பாலக்குடி-மிமிமி, நெம்மேலி (உள்ளிக்கோட்டை உள்வட்டம்), கருவாக்குறிச்சி-மி, கருவாக்குறிச்சி-மிமி, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம்-மி, மகாதேவப்பட்டிணம்-மிமி, உள்ளிக்கோட்டை-மி, உள்ளிக்கோட்டை-மிமி, கூப்பாச்சிகோட்டை, ராஜசம்பாள்புரம், பரவாக்கோட்டை-மி, பரவாக்கோட்டை-மிமி, பைங்காநாடு, துளசேந்திரபுரம், சுந்தரக்கோட்டை, எடையர் நத்தம், தென்பாதி, வடபாதி, ஏதக்குடி, தலையாமங்கலம், ராதாநரசிம்மபுரம், வல்லூர், திருமக்கோட்டை-மி, திருமக்கோட்டை-மிமி, மேலநத்தம், தென்பரை, பாளையகோட்டை, பரசபுரம் மற்றும் எளவனூர் கிராமங்கள், மன்னார்குடி (நகராட்சி).

3. திருவாரூர் தொகுதி
திருவாரூர் தாலுக்க, குடவாசல் தாலுக்கா (பகுதி) காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மண்ணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி, வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுகாகுடி, விஸ்வநாதபுரம், பெருமாள அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குண்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள், கொர்டாச்சேரி (பேரூராட்சி) நீடாமங்கலம் தாலுக்கா (பகுதி) வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகைபேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள், கூத்தாநல்லூர் (நகராட்சி).

4. நன்னிலம் தொகுதி
நன்னிலம் தாலுக்கா, வலங்கைமான் தாலுக்கா, குடவசால் தாலுக்கா (பகுதி) வயலூர், வடமட்டம், அன்னியூர், செருகுடி, திருப்பாம்பரம், சுரைக்காயூர், ஆலாத்தூர், கிள்ளியூர், வடுகக்குடி, விளாகம், திருவிழிமிழலை, வெள்ளை அதம்பர், தேத்தியூர், மணவாளநல்லூர், மருத்துவக்குடி, கூந்தலூர், புதுக்குடி, கண்டிரமாணிக்கம், பிரதாபராமபுரம், மேலராமன்சேத்தி, சீத்தக்காமங்கலம், சேத்தினிபுரம், விக்கிரபாண்டியம், புளியஞ்சேரி, பருத்தியூர், சித்தாடி, அடிப்பூலியூர், செருகளத்தூர், வடவேர், திருவிடைச்சேரி, நாரணமங்கலம், நெடுஞ்சேரி, நெய்குப்பை, செம்மங்குடி, பெரும்பன்னையூர், சேங்காளிபுரம், பெருமங்கலம், அன்னவாசல், மணப்பரவை, ஆளடிகருப்பூர், மேலபளையூர், திருக்குடி, மஞ்சக்குடி, புதுக்குடி மற்றும் சிமிலி கிராமங்கள், குடவாசல் (பேரூராட்சி).

தஞ்சாவூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

தஞ்சாவூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. திருவிடைமருதூர் (தனி) தொகுதி
திருவிடைமருதூர் தாலுக்கா, கும்பகோணம் தாலுக்கா (பகுதி) பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநாரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.


2. கும்பகோணம் தொகுதி
கும்பகோணம் தாலுக்கா (பகுதி) அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுகருப்பூர்-மி, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், கொரநாட்டுகருப்பூர் 2. அம்மாசத்திரம், முப்பக்கோவில், மேலக்காவிரி, பாபுராசபுரம், பழவதான்கட்டளை, மிருத்தியஞ்சப்படைவீடு, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரியபடைவீடு, மேலகொற்கை, கீழகொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையலூர், தில்லையாம்பூர், திப்பிராஜபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை, தாராசுரம் மற்றும் மருதடி கிராமங்கள், சோழபுரம் (பேரூராட்சி), உள்ளூர் (சென்சஸ் டவ்ன்), பெருமாண்டி (சென்சஸ் டவுன்), கும்பகோணம் (நகராட்சி) தாராசுரம் (பேரூராட்சி) மற்றும் திருநாகேஸ்வரம் (பேரூராட்சி).

3. பாபநாசம் தொகுதி
குத்தாலம்: பாபநாசம் தாலுக்கா, கும்பகோணம் தாலுக்கா (பகுதி) நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை , திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள், சுவாமிமலை (பேரூராட்சி).

4. திருவையாறு தொகுதி
திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் தாலுக்கா (பகுதி) - இந்தளூர், கடம்பங்குடி, சோழகம்பட்டி, மாரனேரி, காங்கேயம்பட்டி, கோட்ராப்பட்டி, தொண்டராயம்பாடி, பூதலூர், கோவில்பத்து, சித்திரக்குடி-கூடுதல், சித்திரக்குடி -முதன்மை, இராயத்துர், கல்விராயன்பேட்டை, பெரம்பூர், இரண்டாம்சேத்தி, பெரும்பூர், முதல்சேத்தி, பிள்ளையார்நத்தம், சிராளூர், வெண்ணலோடை, சக்க்ரசாமந்தம், பள்ளியேரி, வேலூர், நரசநாயகிபுரம், திருவேதிகுடி, மானாங்கோரை, தண்டாங்கோரை, மாத்தூர், நல்லிச்சேரி, தோட்டக்காடு, கொண்டவட்டாந்திடல், ராமாபுரம், திட்டை, கூடலூர், குருங்களூர், மேலவெளிதோட்டம், ராமநாதபுரம் முதன்மை, ராமநாதபுரம் கூடுதல், வண்ணாரப்பேட்டை கூடுதல், ஆலக்குடி முதன்மை, செல்லப்பன்பேட்டை, வீரநரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, சூக்குடிபட்டி, இராயமுண்டான்பட்டி, புதுக்குடி வடக்கு, மனையேரிப்பட்டி, சானூரப்பட்டி, புதுப்பட்டி, மருதக்குடி, குருவாடிப்பட்டி, வல்லம்புதூர்சேத்தி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, பாலையம்பட்டி, தெற்குசேத்தி, பாலையப்பட்டி வடக்குசேத்தி, புதுக்குடி தெற்கு மற்றும் ஆச்சாம்பட்டி கிராமங்கள்.

5. .தஞ்சாவூர் தொகுதி
தஞ்சாவூர் தாலுக்கா (பகுதி) -புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, பின்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள், தஞ்சாவூர் (நகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).

6. ஒரத்தநாடு தொகுதி
தஞ்சாவூர் தாலுக்கா (பகுதி) - விளார், கண்டிதம்பட்டு, சூரக்கோட்டை, குளிச்சப்பட்டு, வாளமிரான்கோட்டை, காட்டூர், மடிகை, புதூர், கொல்லங்கரை, கொல்லங்கரை வல்லுண்டான்பட்டு, இனாத்துக்கான்பட்டி, நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டான்பட்டு, திருக்கானூர்பட்டி, சென்னம்பட்டி, குருங்குளம் மேல்பாதி, குருங்குளம் கீழ்பாதி மற்றும் மருங்குளம் கிராமங்கள். ஓரத்தநாடு தாலுக்கா (பகுதி) கரைமீண்டார்கோட்டை, வாண்டையாரிருப்பு, ராகவாம்பாள்புரம் பகுதி, ராகவாம்பாள்புரம் (சடையார்கோயில்), மூர்த்தியம்பாள்புரம், மூர்த்தியம்மால்புரம் (பணையக்கோட்டை), நெய்வாசல் தெற்கு (எஸ்) (அரசப்பட்டு), நெய்வாசல் தெற்கு, பொன்னாப்பூர் (கிழக்கு)-மி, பொன்னாப்பூர் (கிழக்கு)-மிமி, கீழெளளூர், உளூர் மேற்கு, காட்டுஜ்ஜுறிச்சி, நடுவூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால், பருத்திக்கோட்டை, பருத்தியப்பர்கோயில், பொன்னாப்பூர் மேற்கு, தலையாமங்கலம், குலமங்கலம், காவாரப்பட்டு. ஓக்கநாடு கீழையூர் முதன்மை, ஒக்கநாடுகீழையூர் கூடுதல், ஒக்கநாடுமேலையூர் (பகுதி), ஒக்கநாடுமேலையூர், சமையன்குடிக்காடு, கண்ணந்தங்குடி கிழக்கு, கண்ணந்தங்குடி கிழக்கு கூடுதல்,கண்ணந்தங்குடி மேற்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு ஊராட்சி, தென்னமநாடு வடக்கு, தென்னமநாடு தெற்கு, ஈச்சங்கோட்டை, சாமிப்பட்டி, பொய்யுண்டார்கோட்டை-மி, பழங்கண்டார்குடிகாடு, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, சோழாபுரம், வடக்குகோட்டை, ஆயங்குடி, மண்டலக்கோட்டை, கோவிலூர், புதூர், பாலம்புதூர், கக்கரை, பூவத்தூர், பூவத்தூர் (புதுநகர்), கீழவன்னிப்பட்டு, அருமுளை, திருமங்களக்கோட்டை கிழக்கு, திருமங்கலக்கோடை கிழக்கு (காலனி), திருமங்கலக்கோடை மேற்கு, திருமங்கலக்கோட்டை மேற்கு (காலனி), பேய்க்கரும்பன்கோட்டை, புலவன்காடு, தெலுங்கன்குடிக்காடு, பின்னையூர் கிழக்கு, பின்னையூர் மேற்கு, கக்கரக்கோட்டை,தெக்கூர், ஆதனக்கோட்டை, பச்சியூர், சில்லத்தூர், புகழ்சில்லத்தூர், திருநல்லூர், பொய்யுண்டார்குடிக்காடு, வெள்ளூர், தொண்டராம்பட்டு மேற்கு, தொண்டாரம்பட்டு கிழக்கு, கண்ணுகுடி (மேற்கு) முதன்மை, கண்ணுகுடி (மேற்கு) கூடுதல், கொடியாளம், வடசேரி வடக்கு, வடசேரி தெற்கு, பரவத்தூர், கண்ணுகுடி கிழக்கு, வேதவிஜயபுரம், ஆவிடநல்லவிஜயபுரம், நெமிலி, திப்பியக்குடி, சங்கரனார்குடிக்காடு, வடக்குக்கோட்டை, கிருஷ்ணபுரம், சின்ன அம்மங்குடி, இலுப்பைவிடுதி, அம்மங்குடி, தோப்புவிடுதி, அக்கரைவட்டம், சூரிமூர்த்திபுரம் (அக்கரவட்டம்), தெற்குகோட்டை, சோழகன்குடிகாடு, வேதநாயகிபுரம், அம்பலாப்பட்டு வடக்கு, அம்பலாப்பட்டு தெற்கு, அம்பலாப்பட்டு தெற்கு சிவக்கொல்லை, முள்ளூர்பட்டிக்காடு, கோபாலபுரம், ராமாபுரம், மேடயக்கோட்டை, கீழமங்கலம், யோகநாயகிபுரம், உஞ்சிவிடுதி மற்றும் பனிகொண்டவிடுதி கிராமங்கள், ஒரத்தநாடு (முத்தம்பாள்புரம்) (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) **கல்ராயன்விடுதி, காவாலிபட்டி, காடுவெட்டிவிடுதி கிராமங்கள், **கல்ராயன்விடுதி, காவாலிபட்டி, காடுவெட்டிவிடுதி ஆகிய கிராமங்கள், *புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும் கள மற்றும் பூகோள ரீதியாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது.

7. பட்டுக்கோட்டை தொகுதி
பட்டுக்கோட்டை தாலுக்கா (பகுதி) - நெம்மேலி,கீழக்குறிச்சி மேற்கு,கீழக்குறிச்சி கிழக்கு, ஆவைக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை, கன்னியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர், எட்டுபுளிக்காடு, கரம்பயம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுதி, ஆலக்குடிமுளை, சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம், மதுக்கூர், கோபாலசமுத்திரம், பெரியக்கோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, அத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயிஅக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு மன்னங்காடு, துவரங்குறிச்சி வடக்கு, துவரங்குறிச்சி தெற்கு, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, பரககலக்கோட்டை, கிருஷ்ணபுரம், தம்பிக்கோட்டை வடகாடு, புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம், சின்ன ஆவுடையார்கோயில், மகிழங்கோட்டை, சத்திரம் தொக்காலிக்காடு, தொக்காலிக்காடு, அதிராமபடிணம், ஏரிப்புறக்கரை மற்றும் ராஜாமடம் கிராமங்கள், மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராமபட்டிணம் (பேரூராட்சி).

8. பேராவூரணி தொகுதி
பேராவூரணி தாலுக்கா, ஒரத்தநாடு தாலுக்கா (பகுதி) - தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவாக்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி, நெய்வேலிதென்பாதி, வெங்கரை பெரியக்கோட்டைநாடு, வெங்கரை திப்பன்விடுதி மற்றும் வெங்கரை கிராமங்கள், பட்டுக்கோட்டை தாலுக்கா (பகுதி) நம்பிவயல், கொள்ளுக்காஅடு, அனந்தகோபாலபுரம், வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு,அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளூக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு,சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம்,மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி,எண்ணைவயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல்,சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு,திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளூக்காடு, வெளிவயல்,புதுப்பட்டிணம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மரவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன்பட்டினம் கிராமங்கள் , ஆலங்குடி தாலுக்கா (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) **காட்டாத்தி கிராமம், (**காட்டாத்தி கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் கள மற்றும் பூகோள ரீதியாக பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி
கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சின்னன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, பண்டுவக்கோட்டை, மருதங்கோன்விடுதி, மயிலன்கோன்பட்டி, கறும்பவிடுதி, அம்புகோவில், பிலாவிடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு மற்றும் ரங்கியன்விடுதி கிராமங்கள், கறம்பக்குடி (பேரூராட்சி).


2. விராலிமலை தொகுதி
இலுப்பூர் தாலுக்கா (கோமங்கலம் கிராமம் தவிர) குளத்தூர் தாலுக்கா (பகுதி) குமாரமங்கலம், மாத்தூர், சிங்கத்தாக்குறிச்சி, செங்கனாக்குடி, மண்டையூர், லெட்சுமணபட்டி, மேட்டுபட்டி, சிவகாமிபுரம், தென்னதிராயன்பட்டி, பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்ப்பழனி, அம்புராபட்டி, மதயாணைப்பட்டி, சூரியூர், பெரம்பூர், ஆலங்குடி, வெம்மணி, வடுகபட்டி, மேலப்புதுவயல், குளத்தூர் மற்றும் ஒடுக்கூர் கிராமங்கள். மணப்பாறை தாலுக்கா (பகுதி) (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ** கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி கிராமங்கள். (**கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி, ஆகிய கிராமங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக விராலிமலை சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).

3. புதுக்கோட்டை தொகுதி
புதுக்கோட்டை தாலுக்கா, ஆலங்குடி தாலுக்கா (பகுதி) பல்லவராயன்பாதை, இலைக்காடிவிடுதி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, குரும்பிவயல், கீழத்திரு, தெற்கு தெரு, வடதெரு, வாணக்கன்காடு, முள்ளங்குறிச்சி தெற்கு, முள்ளங்குறிச்சி வடக்கு, கணக்கன்காடு, கருப்பட்டிப்பட்டி, ஆயிப்பட்டி, வலங்கொண்டான்விடுதி, வெள்ளாளவிடுதி, அதிரான்விடுதி, மலையூர், தெற்குத்தெரு, தீத்தானிப்பட்டி, பொன்னம்விடுதி, மாங்கோட்டை மற்றும் களபம் கிராமங்கள்.

4. திருமயம் தொகுதி
திருமயம்: திருமயம் தாலுக்கா (பாலக்குறிச்சி கிராமம் தவிர)

5. ஆலங்குடி தொகுதி
ஆலங்குடி தாலுக்கா (பகுதி) கீழ்ப்பட்டி ராசியாங்கலம், பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை, விடுதி, மேலப்பட்டி, ராசியாமங்கலம், மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் மி பிட், அணவயல் மிமி பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் மிமிபிட், செரியலூர் இனாம் மி பிட் செரியலூர் இனம் மிமி பிட் பனைகுளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், மாங்காடு கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி,கல்லாலங்க்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்க்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், மற்றும் இசுகுபட்டி கிராமங்கள்.

ஆலங்குடி (பேரூராட்சி) மற்றும் கீராமங்கலம் (பேரூராட்சி), அறந்தாங்கி தாலுக்கா(பகுதி) மரமடக்கி, திருநாளுர், பரவக்கோட்டை, குரும்பூர், சிறுநாட்டான்வயல், செங்கமாரி, நற்பவளக்குடி, சிதம்பரவிடுதி, தாந்தாணி, செட்டிக்காடு, ஆவணத்தான்கோட்டை, எருக்கலக்கோட்டை, பூவத்தக்குடி, பெரியாளுர், நெய்வதளி, சாத்தனேந்தல், நெய்வேலிநாதபுரம், மேற்பனைக்காடு, வேம்பங்குடி, பாலகிருஷ்ணாபுரம், ராமசாமிபுரம், மாத்தூர், ஆயிங்குடி, வல்லவாரி, மாங்குடி, மருதங்குடி, ராஜேந்திரபுரம்,சிலட்டூர், அழியாநிலை, எட்டியத்தளி, அரசர்குளம், மேல்பாதி, அரசர்குளம், கீழ்பாதி, மங்களநாடு, அமரசிம்மேந்திரபுரம், அம்பாளபுரம், கொடிவயல், விஜயபுரம், சிதம்பரபுரம், பிடாரிக்காடு, தூத்தாகுடி, மன்னகுடி மற்றும் மணிவிளான்வயல் கிராமங்கள்.

6. அறந்தாங்கி தொகுதி
மணமேல்குடி தாலுக்கா, ஆவுடையார்கோயில் தாலுக்கா, அறந்தாங்கி தாலுக்கா(பகுதி), ஆளப்பீறந்தான், மூக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்களம், கோவில்யைல், மேலப்பட்டு, பள்ளித்திவயல், ஊர்வணி, ஆலங்க்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன்வயல், கம்மங்காடு, உலகளந்தான்வயல், வீரமங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேலவயல், குண்ட்கவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, வேங்கூர், சீனமங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன்வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியாமறைக்காடு, கனக்குடி, கீழ்குடி, ஏகணிவயல், ஏகப்பெருமாளுர், ஆடலைக்காலபைரவபுரம், காரைக்காடு, அத்தாணி, கலக்காமங்கலம், திருவாப்பாடி, ஓமக்கன்வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான்வயல், பங்கயத்தான்குடி, வெள்ளாட்டுமங்கலம், கண்டிச்சங்காடு, பிராமணவயல், சுப்பிரமணியபுரம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள் அறந்தாங்கி (நகராட்சி)

திருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை


திருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. கும்மிடிப்பூண்டி தொகுதி
கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா


2. பொன்னேரி (தனி) தொகுதி
பொன்னேரி தாலுக்கா:
பூங்குளம், எஞ்சூர், செலியம்பேடு, மாங்கோடு, கீரப்பாக்கம், கள்ளூர், அண்ணாமலைச்சேரி, பெரியவேப்பத்தூர், உப்பு நெல்வாயல், அகரம், தேவம்பட்டு, கங்காணி மேடு, உமிபேடு, செகண்யம், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம், கோளூர், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம், கனவண்துறை, பாக்கம், திருப்பாலைவனம், பூவாமி, வேம்பேடு, ஆவூர், விடதண்டலம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கோடி, காட்டாவூர், மேதூர், ஆசனம்புதூர், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம், ஆண்டார்மடம், பழவேற்காடு, தாங்கல்பெரும்பலம், சிறுபழவேற்காடு, கடம்பாக்கம், தத்தமஞ்சி, பெரும்பேடு, சின்னக்காவனம், கூடுவாஞ்சேரி, கனகவல்லிபுரம், திருப்பேர், எலியம்பேடு, லிங்பையன்பேட்டை, சோமஞ்சேரி, அதமனன்சேரி, சிறுளப்பன்சேரி, காட்டூர், கருங்காலி, களஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், திருவெள்ளைவாயல், ஏரிப்பள்ளிக்குப்பம், வேளுர், ஆலாடு, குமரசிறுளகுப்பம், கணியம்பாக்கம், கடமஞ்சேரி, தினைப்பாக்கம், மெரட்டூர், தேவதானம், தடப்பெரும்பாக்கம், வைரவன்குப்பம், பேரவள்ளூர், துறைநல்லூர், வடக்குநல்லூர், செவிட்டுபனபாக்கம், போந்தவாக்கம், மாதவரம், மில்லியன்குப்பம், சின்னம்பேடு, கீல்மேனி, தச்சூர், அனுப்பம்பட்டு, வெள்ளம்பாக்கம், தோட்டக்காடு, கல்பாக்கம், நெய்தவாயல், நாலூர், வன்னிப்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, ஆதம்பாக்கம், நத்தம், எர்ணாவாக்கம், பாண்டிகவனூர், ஜெகநாதபுரம், நந்தியம்பாக்கம், புழுவேதிவாக்கம், வல்லூர், சீமாபுரம், மடியூர், வழுதிகைமேடு, ஞாயிறு, மாஃபூஸ்கான்பேட்டை, புதுப்பாக்கம், பெரியமுல்லைவாயல், சின்னமுல்லைவாயல், திருநிலை, கோடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், இடையன்சாவடி, அரசூர், அப்பளாவரம் மற்றும் ஆண்டவாயல் கிராமங்கள்.

ஆரணி பேருராட்சி, பொன்னேரி பேருராட்சி, மீஞ்சூர் பேருராட்சி மற்றும் அத்திப்பட்டு சென்சஸ் டவுன்

3. திருத்தணி தொகுதி
பள்ளிப்பட்டு தாலுக்கா திருத்தணி தாலுக்கா:
தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை, எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்.

4. திருவள்ளூர் தொகுதி
திருத்தணி தாலுக்கா:
அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம், ஆற்காடு, நெடம்பரம், பணப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி, முத்துகொண்டபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு, வியாசாபுரம், பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மபுரம், மணவூர், கபுலகண்டிகை, மருதவள்ளிபுரம், அரிச்சந்திரபுரம், ஜே.எஸ்.ராமபுரம், பெரிகளகத்தூர், ஒரத்தூர், லக்ஷ்மிவிலாஸபுரம், பாகசாலை, சின்னமண்டலி மற்றும் களம்பாக்கம் கிராமங்கள்.

திருவள்ளூர் தாலுக்கா:
அட்சன்புரம், பிளேஸ்பாலயம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாலயம், தோமூர், திருப்பேர், அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை, மூவூர், நெய்வேலி, இராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரநிசாம்பேட்டை, குன்னவலம், பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர், திருவள்ளூர், பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர், வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர், நயம்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அலரம், பானம்பாக்கம், ராமன் கோயில், மடத்துக்குப்பம், செஞ்சி, தென்காரணை, சிட்ரம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்கலம், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, கீழ்ச்சேரி, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரஞ்சேரி, கூவம், பிள்ளையார்க்குப்பம், கோவிந்தமேடு, உளுந்தை, தொடுகாடு, வயலூர், கோட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர், புதுப்பட்டு, சேலை மற்றும் திருப்பந்தியூர் கிராமங்கள்.

திருவள்ளூர் நகராட்சி மற்றும் வெங்கத்தூர் சென்சஸ் டவுன்

5. பூந்தமல்லி (தனி) தொகுதி
திருவள்ளூர் தாலுக்கா:
அரும்பாக்கம், திருக்கனன்சேரி, வீளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூர், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூர், வதட்டூர், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூர், மேலானூர், ஒத்திக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாண குப்பம், சிட்டத்தூர், பேரத்தூர், அயலூர், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூர், புலியூர், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீர்குளம், காக்களூர், புட்லூர், தொழுர், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, வேப்பம்பட்டு, திருவூர் மற்றும் அரண்வாயல் கிராமங்கள்.

பூந்தமல்லி தாலுக்கா:
கூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சி மேடு, மெய்யூர், படூர், அகரமேல், நாசரத் பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூர்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூர், கொரட்டூர், வயலாநல்லூர், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீர்குப்பம், கொரட்டூர், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம் மற்றும் கோபரசநல்லூர் கிராமங்கள்.

பூந்தமல்லி பேருராட்சி மற்றும் திருமழிசை பேருராட்சி

6. ஆவடி தொகுதி
பூந்தமல்லி தாலுக்கா:
நடுகுத்தகை, நெமிலிச்சேரி மற்றும் கருணாகரச்சேரி கிராமங்கள்.

திருநின்றவூர் பேரூராட்சி, திருவேற்காடு பேரூராட்சி மற்றும் ஆவடி நகராட்சி.

7. மதுரவாயல் தொகுதி
அம்பத்தூர் தாலுக்கா:
அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் கிராமங்கள்.

அம்பத்தூர் நகராட்சி:
வார்டு எண் - 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் செசன்ஸ் டவுன், மதுரவாயல் பேரூராட்சி, வளசரவாக்கம் பேரூராட்சி, காரம்பாக்கம் செசன்ஸ் டவுன், போரூர் பேரூராட்சி மற்றும் ராமாபுரம் சென்சஸ் டவுன்.

8. அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் தாலுக்கா:
அம்பத்தூர் நகராட்சி வார்டு எண் 1 முதல் 34 வரை மற்றும் 37 முதல் 51 வரை.

9. மாதவரம் தொகுதி
அம்பத்தூர் தாலுக்கா:
கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயான், பாயசம்பாக்கம், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம்ம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள்.

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, புழல் பேரூராட்சி மற்றும் மாதவரம் நகராட்சி.

பொன்னேரி தாலுக்கா:
நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை, வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள்.

பாடியநல்லூர் சென்சஸ் டவுன்.

10. திருவொற்றியூர் தொகுதி
அம்பத்தூர் தாலுக்கா:
கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி