நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, December 18, 2012

தமிழக அரசுக்கு திக்... திக்...திக்.... நாட்கள்



தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த போராட்டம் 17-12-2012 அன்று பாமக சார்பில் நடைபெற்றது.


பாமக வினர் இரு நாட்களுக்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
போரட்டம் வலிமையடையமல் இருக்க தமிழக அரசு காவல் துறை மூலம் கைது படலத்தை தொடங்கியது..
இதனை அறிந்த நமது உறவுகள் இரவில் தங்கள் வீட்டில் தங்கமல் வயல் வெளிகளில் கொட்டும் பனியில் படுத்து உறங்கினர்..

16.12.2012 அன்று இரவு தமிழகத்திலுள்ள 6008 மதுக்கடை முன்பும் தமிழக அரசு காவல் துறையை காவல் வைத்தது..மதுக்கடைகளை இரவு முழுவதும் மூடாமல் ஊழியர்களை இரவு முழுவதும் பணியில் இருக்க கட்டயபடுத்தியது..

17.12.2012 அன்று விடிந்ததும் நம் பாட்டாளி சொந்தங்கள் அலைகடெலென மதுக்கடைகளுக்கு பூட்டு போட தயரவதை அறிந்த உளவுத்துறை பொய்யன தகவலை மக்களிடம் பரப்பியது. போரட்டத்தில் கலந்து கொள்பவர்களை 15 நாட்கள் பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைக்கபடும் என கூறியது..


தடைகளை மீறி...நமது உறவுகள் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போரட்டதில் கலந்து கொண்டு அதிர வைத்தனர்..


மக்கள் காவலர் மருத்துவர் அய்யா-இளைஞர்களின் எழுச்சி நாயகன் மருத்துவர் சின்ன அய்யா உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் 50000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்து சிறையில் அடைத்துது தமிழக அரசு..


சாரயம் காச்சி ஜெயிலுக்கு செல்லும் திராவிட கட்சியினருக்கு மாற்றாக..சாரயத்தை ஒழிக்க ஜெயிலுக்கு சென்ற நமது உறவுகளை வாழ்த்தி வயதில்லை அவர்களது பாதங்களை தொட்டு வணங்குகிறேன்....


சரித்திரம் நாளை சொல்லும்-வாழ்த்தும் உங்களை


போரட்ட களத்திலிருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு


































































































j