நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, November 29, 2010

பண்டாரவன்னியன் ஐக்கிய விளையாட்டுக்கழம் -கனடா



PDF Print E-mail

பண்டாரவன்னியன் ஐக்கிய விளையாட்டுக்கழம், வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் விளையாட்டுக்கழகமாகும். கனடாவில் வாழும் இளைஞர்களின் விளையாட்டு திறமையை கொண்டு செல்லும் சிறந்த ஊடகமாக பண்டாரவன்னியின் விளையாட்டுக்கழகத்தை அமையம் உருவாக்கியுள்ளது.

கனடாவாழ் இளைஞர்களின் மத்தியில் சமூக சிந்தனையை தூண்டவும், அமைப்புகளுடன் இணைந்து கொள்வதன் ஊடகா தாயக மக்களுக்கு உதவி செய்வதுடன் தமது திறமைகளையும் வெளிப்படுத்தும் களத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை பண்டாரவன்னியன் ஐக்கிய விளையாட்டுக்கழகம் வழங்கியுள்ளது.

வன்னிபிரதேச இளைஞர்கள் மட்டுமன்றி அனைவரும் இவ்விளையாட்டுக்கழகத்துக்குள் உள்வாங்கப்படுகின்றனர். பண்டாரவன்னியன் விளையாட்டுக்கழம் இதுவரையில் பல மாகாண மட்டப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றிக்கேடயங்களை பெற்றுள்ளது.

பண்டாரவன்னியன் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தில் பல மாணவர்கள், இளைஞர்கள் இணைந்துள்ளதுடன் போட்டிகளிலும் பயிற்ச்சிகளிலும் பங்காற்றி வருகின்றனர்.

கோடைகால ஒன்று கூடலின் போது பண்டாரவன்னியன் விளையாட்டுக்கழகத்தின் பொதுப் போட்டிகளை நாடத்தி வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கி வருகின்றனர்.

பண்டாரவன்னியன் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் இணைந்து விளையாட விரும்புபவர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

தொலைபேசி: 416-644-1113 Ex .204

மின்னஞ்சல்: upvanniyan@vannitamil.

No comments: