நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, November 29, 2010

உங்கள் கைபேசியில் காலர் ட்யூனாக பா.ம.க பாடல்கள் ஒலிக்க..

ஹலோ ட்யூன் எனப்படும் காலர் ட்யூன்!

பாடல்களை முழுவதுமாக ஒலி வடிவில் கேட்க..www.voteforpmk.com
உங்களை அழைப்பவர்களுக்கு நீங்கள் ஹலோ ட்யூனாக தேர்ந்தெடுக்கும் பாடல் ஒலிக்கும். நீங்கள் போனை எடுக்கும்வரை பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் உங்கள் மொபைல் போனில் ஹலோ ட்யூனை நிறுவிக்கொள்ள பாடலுக்கான 12 இலக்க கோட் எண்ணை டயல் செய்யவும். உதாரணமாக தமிழருக்காகபாடலைத் தேர்ந்தெடுக்க 543211591430 என்ற எண்ணை டயல் செய்யவும்.
வோடாபோன் வாடிக்கையாளர்கள் உங்கள் போனில் இருந்து CT என டைப் செய்து ஒரு இடைவெளி (space) விட்டு சம்பந்தப்பட்ட பாடலுக்கான 8 இலக்க கோட் எண்ணை டைப் செய்து 56789 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
உதாரணமாக தமிழருக்காகபாடலைத் தேர்ந்தெடுக்க
CT(space)13206467
என டைப் செய்து 56789 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
ரிங்டோன்!
உங்கள் போனுக்கு அழைப்புகள் வரும்போது ரிங் ஒலிக்கு பதிலாக நீங்கள் டவுன்லோடு செய்யும் பாடலை ஒலிக்கச் செய்யலாம். ஏர்டெல், வோடாபோன் மட்டுமன்றி ஏர்செல், பி.எஸ்.என்.எல்., டாடா, ரிலையன்ஸ் உட்பட இந்தியாவின் அனைத்து மொபைல் போன்களிலிருந்தும் உங்களுக்கு பிடித்த பாடலை ரிங்டோன் ஆக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SING
என டைப் செய்து ஒரு இடைவெளி (space) விட்டு சம்பந்தப்பட்ட பாடலுக்கான 5 இலக்க ரிங்டோன் குறியீட்டு எண்ணை டைப் செய்து 57007 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். உதாரணமாக தமிழருக்காகபாடலை டவுன்லோடு செய்ய SING(space)21187 என டைப் செய்து 57007 எனற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

(
கட்டணங்களுக்கு உட்பட்டது)





பாடல் 1
ஹலோ ட்யூன் ஏர்டெல்: 543211591426 வோடாபோன்: 13206463
ரிங்டோன்: 21191
நாளை உலகமும் நன்றி சொல்லும் எங்கள் அய்யா.. சின்னய்யா! நல்லத்ய் செய்த்தை நாடே போற்றும் எங்கள் அய்யா.. சின்னய்யா!



பாடல் 3
ஹலோ ட்யூன் ஏர்டெல்: 543211591427 வோடாபோன்: 13206464
ரிங்டோன்: 21190
ஓட்டுப்போட ஓடி வாங்க அய்யா ஓட்டுப்போட ஓடி வாங்க



பாடல் 4
ஹலோ ட்யூன் ஏர்டெல்: 543211591425 வோடாபோன்: 13206462
ரிங்டோன்: 21192
குடியக் கெடுக்கும் குடியத் தடுக்க ஓட்டுப் போடுங்க.. மாம்பழத்தைப் பார்த்துப் போடுங்க..


பாடல் 5
ஹலோ ட்யூன்
ஏர்டெல்: 543211591429 வோடாபோன்: 13206466



ரிங்டோன்: 21188
செத்துப் பிழைக்கிறான் நம் தமிழன் அங்கே! செவிடாய்ப்போனதேன் மனிதம் இங்கே? நித்தம் அழுகிறான் நம் உறவு அங்கே! ரத்தம் கொதிக்குதே இதயம் எங்கே?




பாடல் 6
ஹலோ ட்யூன்
ஏர்டெல்: 543211591431 வோடாபோன்: 13206468


ரிங்டோன்: 21186
வேண்டாம் இலவசம் வேலை கொடுக்கணும்! உன்னால முடியல ஒதுங்கி நின்னுக்கணும்!





பாடல் 7
ஹலோ ட்யூன்
ஏர்டெல்: 543211591428வோடாபோன்: 13206465
ரிங்டோன்: 21189
போடுங்கம்மா ஓட்டு மாம்பழம் சின்னத்தப் பார்த்து! போடுங்கம்மா ஓட்டு மாம்பழம் சின்னத்தப் பார்த்து! போடுங்கய்யா ஓட்டு மாம்பழம் சின்னத்தப் பார்த்து!


No comments: