நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, February 1, 2011

நிலத்தடி நீருற்றுகளை கண்டுபிடிப்பதில் வல்லவர் கிருஷ்ணகிரி நீரியலறிஞர் திரு சி.மாணிக்கம்

பெண்டுலம் மூலம் ஆய்வு முறை




அமெரிக்கா . இங்கிலாந்து போன்ற நாடுகளில் கம்பி, பெண்டுலம் மூலம் நிலத்தடி நீருற்றுக்களைக் கண்டுபிடித்து இடங்கள் தேர்வு செய்து தருவதை போலவே செய்து பால சாதனைகள் புரிந்தவர் இவர் ஒரு ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஆவார்.தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அதிக பற்றுள்ளவர்.நாட்டு நலனுக்காவும் மக்களின் வளர்ச்சிக்கும் பயன் பெரும் வகையில் பல அறிய புத்தகங்களை எழுதி உள்ளார்.


நிலத்தடி நீர் ஊற்றுகளை கண்டுபிடிப்பதற்கு என்றே சில நுால்களை எழுதி உள்ளார்


பல அறிஞர்கள் முன்னிலையில் குறிப்பாக பேரறிஞர் ஆனைமுத்து அய்யா, சங்கமித்ரா,கவிஞர் காவிரி நாடன், கவிஞர் முத்து எத்திராசன், கண்ணியம் இதழ் ஆசிரியர் அறிஞர் குலோத்துங்கன் போன்ற பெருமக்கள்  முன்னிலையில் நிலத்தடி நீருற்றுகளை கண்டுபிடிப்பது எப்படி என்பதை செயல் முறை மூலம் செய்து காண்பித்து நீரியல் அறிஞர் என்று பாரட்டுகளை பெற்றவர்..


நிலத்தடி நீருற்றுகள் உள்ள இடங்களை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து கொடுப்பதில் வல்லவர்

இவர் ஏறத்தாழ 50 ஆண்டுகளாக நிலம் ,வீடு ,தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் (தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரா,கேரளா,) ஆழ்துளைகளை  அமைக்க இடங்களை தேர்வு செய்து சாதனைகள் புரிந்தவர்

இவர் நிலத்தடி நீருற்றுகளை கண்டுபிடிக்கும் முறைகளில் நுாற்றுக்கு 3 முதல் 5 சதவீதம் வரை தான் தோல்விகள் ஏற்பட வாய்புகள்  இருப்பாதக கூறுகிறார்..



இவரை தொடர்பு கொள்ள



சி.மாணிக்கம்
நீரோட்ட நிபுணர்
2 நான்காம் குறுக்கு தெரு
ஜக்கப்பன் நகர்
கிருஷ்ணகிரி -635001

கைபேசி- 094432 19353

இவர் மகனின் கைபேசி--093623 21534

No comments: